முள்ளியவளையில் மாவீரர் நினைவேந்தல் ஏற்பாடுகள்!

தாயகத்தின் விடுதலைக்காகத் தங்களது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள், வழக்கம்போல இவ்வாண்டும் நவம்பர் 27ஆம் திகதி தமிழர் தாயகப் பகுதிகள் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்களால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளன.

இதனையொட்டி, தாயகப் பகுதிகளிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களைச் துப்புரவு செய்யும் சிரமதானப் பணிகள் தற்பொழுது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் துயிலும் இல்லப் பணிக்குழுவினர், மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து, சிரமதானப் பணிகள் செவ்வாய்க்கிழமை (03) மாலையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இம்முறையும் மாவீரர் நாள் நிகழ்வுகளை மிகச் சிறப்பான முறையில் நடத்துவதற்கான ஏற்பாடுகளைப் பணிக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக, வரும் சனிக்கிழமை மாபெரும் சிரமதானப் பணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, தொடர்ச்சியாக நடைபெறவுள்ள துப்புரவுப் பணிகள், ஏற்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் நினைவேந்தல் நிகழ்வில் அனைத்துத் தமிழ் உறவுகளையும் பெருந்திரளாகப் பங்கெடுக்குமாறு மாவீரர் துயிலும் இல்லப் பணிக்குழுவினர் அன்போடு அழைப்பு விடுத்துள்ளனர்.

8

“புயல் நேரத்தில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல அனுமதி தந்தது யார்?” – உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

November 6, 2026

சென்னை: முரசு புயல் நேரத்தில் சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்கள் நடுக்கடலில் சிக்கி மாயமான நிலையில், அவர்களது

images - 2026-11-06T082746.636

“கவின் வழக்கு: சுர்ஜித் பெற்றோருக்கு எதிரான குற்றப்பத்திரிகையை ரத்து செய்தது சரியே!” – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

November 6, 2026

புதுடெல்லி: நெல்லை கவின் ஆணவப் படுகொலை வழக்கில், சுர்ஜித்தின் பெற்றோருக்கு எதிரான குற்றப்பத்திரிகையை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு

5

“பள்ளிக்கரணை சதுப்பு நில விவகாரம்: முதல்வர் விஜய் தலையிட வேண்டும்!” – அன்புமணி வலியுறுத்தல்!

November 6, 2026

சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நில விவகாரத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப்

4

“தவெக ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிப்பதாக அமைச்சர் நிர்மல்குமார் கூறுவது வேடிக்கை!” – நயினார் நாகேந்திரன்!

November 6, 2026

சென்னை: தவெக ஆட்சியைக் கவிழ்க்க அதிமுகவும் பாஜகவும் மாபெரும் கூட்டுச்சதியில் ஈடுபடுவதாகச் சட்டம் மற்றும் எரிசக்தித்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் கூறுவது

3

“திருவண்ணாமலை கார்த்திகை தீபம்: மலையேறப் பக்தர்களுக்கு இந்த ஆண்டும் அனுமதி இல்லை!” – மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க்!

November 6, 2026

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நடைபெறவுள்ள கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மலையேறப் பக்தர்களுக்கு இந்த ஆண்டும் தடை தொடரும் என மாவட்ட

s

வழிகாட்டுதல்களை மீறிய குற்றச்சாட்டில் 4.3 இலட்சம் TikTok காணொளிகள் நீக்கம்

November 6, 2026

சமூக வழிகாட்டுதல்களை மீறிய குற்றச்சாட்டில், 2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இலங்கையில் 430,357 TikTok காணொளிகள் நீக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் சமீபத்திய

2

“25,000 பக்கங்கள்… மலைக்க வைக்கும் குற்றப்பத்திரிகை!” – செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் கொடுத்த ‘மெகா’ நகல்!

November 6, 2026

சென்னை: அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மாபெரும் மோசடியில் ஈடுபட்டதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள்

dsfs

போக்குவரத்துப் பொலிஸாரை மோதிவிட்டுப் தப்ப முயன்ற சிறுவர்கள் கைது

November 6, 2026

ம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸாரை மோட்டார் சைக்கிளால் மோதிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற இரு

collage-maker

முள்ளியவளையில் மாவீரர் நினைவேந்தல் ஏற்பாடுகள்!

November 6, 2026

தாயகத்தின் விடுதலைக்காகத் தங்களது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள், வழக்கம்போல இவ்வாண்டும்

1

“ஆதாரம் இருக்கு… அதனால் தான் கைது!” – அன்பில் மகேஸ் விவகாரத்தில் அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!

November 6, 2026

மதுரை: அன்பில் மகேஸ் வீட்டில் வைத்துப் பணம் பெற்றதற்கான பலத்த ஆதாரங்கள் இருப்பதால்தான் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என எரிசக்தி

51 rd card

பிரேஸிலில் 51 சிவப்பு அட்டைகள் காட்டப்பட்டுச் சாதனை!

November 6, 2026

பிரேஸிலில் 20 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியொன்றில் உலக சாதனையாக 51 சிவப்பு அட்டைகள் காட்டப் பெற்றுள்ளது. மினாஸ் ஜெரைஸ் 20 வயதுக்குட்பட்ட

Mit

முதலாமிடத்துக்கு முன்னேறிய ஸ்டார்க்

November 6, 2026

ர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலாமிடத்துக்கு அவுஸ்திரேலியாவின் மிற்செல் ஸ்டார்க் முன்னேறியுள்ளார். தென்னாபிரிக்காவுக்கெதிரான மூன்றாவது டெஸ்டில்