மருதங்கேணி பாலத்தடியில் உயிரிழந்த நிலையில் மீன்கள் மீட்பு

வடமராட்சி கிழக்கு பகுதியில் மருதங்கேணி பிரதான பாலம் அருகே ஆற்றங்கரையின் இருபுறங்களிலும் பெருமளவான நன்னீர் மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளதால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது நிலவும் அதீத வெப்பநிலை காரணமாகவே இவ்வாறு மீன்கள் இறந்து கரை ஒதுங்கியிருக்கலாம் என மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக மருதங்கேணி பிரதான பாலம் பகுதியில் பல தொன் எடையிலான நன்னீர் மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி காணப்படுகின்றன. இதனால் குறித்த பகுதியில் […]
உடல்நலம் பாதிப்பு – சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றார் சிராந்தி- 24ம் திகதி கொழும்பில் விசாரணை

முன்னாள் முதற்பெண்மணி சிராந்தி ராஜபக்ச மருத்துவசிகிச்சைக்காக புதன்கிழமை காலை சிங்கப்பூருக்கு பயணமானார். செவ்வாய்கிழமை உடல்நல பாதிப்பு காரணமாக கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் புதன்கிழமை காலை அவர் மருத்துவ சிகிச்சைக்காக உறவினர் ஒருவருடன் சிங்கப்பூருக்கு பயணமானார். இதேவேளை தேசிய சேமிப்பு வங்கி பணமோசடி தொடர்பில் விசாரணைகளை எதிர்கொண்டுள்ள சிராந்திராஜபக்ச 24ம் திகதி நிதிகுற்றங்கள் தொடர்பான பொலிஸ் பிரிவின் முன்னிலையில் ஆஜராகவேண்டும் என விமானம் புறப்படுவதற்கு முன்னர் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். கொழும்பு லேடிரிட்ஜ்வே மருத்துவமனைக்கு சிடிஸ்கானர் இயந்திரத்தை […]
மரணதண்டனை குறித்து இறுதிதீர்மானம் எதனையும் எடுக்கவில்லை- அமைச்சரவை பேச்சாளர்

மரணதண்டனையை நிறைவேற்றுவது குறித்து அரசாங்கம் எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார் இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது மரணதண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு பலர் பல யோசனைகளை முன்வைத்துள்ளனர், ஜனாதிபதியிடமும் வேண்டுகோள்களை முன்வைத்துள்ளனர். புhதாளஉலக குழுக்களின் நடவடிக்கைகளை ஒரளவிற்கு கட்டுப்படுத்தியுள்ளோம்,பாதாளஉலக கும்பல்கள் மத்தியிலான மோதல்களும் குறைவடைந்துள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளோம்,பாதாள உலககுழுக்கள் பரந்துபட்ட வலையமைப்புகளை கொண்டிருப்பதால் அவர்களை செயல் இழக்க செய்யும் நடவடிக்கைகளை ஒரு சில நாட்களிற்குள் நிறைவேற்ற […]
அச்சமடைந்து தப்பியோடி தலைமறைவாக வாழப்போவதில்லை – ஞானசார தேரர்

நாங்கள் நாட்டிற்காக பாடுபட்டவர்கள் நாங்கள் அச்சமடைந்து தப்பியோட மாட்டோம் என பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பு மேல்நீதிமன்றத்தில் நேற்று ஆஜரான வேளை ஞானசார தேரர் ஊடகவியலாளர்களுக்குஇதனை தெரிவித்தார். உயர்நீதிமன்றம் எனக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை இரத்து செய்த பின்னர் நான் தலைமறைவாகயிருக்கின்றேன் என சில ஊடகங்களும் சமூக ஊடகங்களும் தெரிவித்தன. பலவீனமானவர்களே தப்பியோடி தலைமறைவாக வாழ்வார்கள்நாங்கள் நாட்டிற்காக பாடுபட்டவர்கள் அதற்கான விளைவுகளை எதிர்கொள்கின்றோம்நாங்கள் அச்சமடையவில்லை நாங்கள் தப்பியோடமாட்டோம் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள தயார் என […]
23ம் திகதி வரை நாமலுக்கு விளக்கமறியல் – நீதவான் உத்தரவு

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்கு விமானங்களை கொள்வனவு செய்வதில் இடம்பெற்ற ஊழல் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள பொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபரின் பிணை தொடர்பான தீர்மானமும் அன்றயை தினமே அறிவிக்கப்படும் என நீதவான் தெரிவித்துள்ளார். தற்போது தடுப்புக்காவில் உள்ள நாமல் ராஜபக்ச நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சார்பில் ஆஜரான பிரதிசொலிசிட்டர் ஜெனரல் ஜனகபண்டார நாமல் ராஜபக்ச சார்பில் […]
துன்னாலை குடும்பஸ்தர் படுகொலை – பிரதான சந்தேகநபர் சரணடைவு!

யாழ்ப்பாணத்தில் முன் பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வைத்து வெட்டி படுகொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியிருந்த நிலையில் நேற்று பொலிஸாரிடம் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி கிராமக்கோடு சந்திக்கு அருகாமையில் கடந்த 09 ஆம் திகதி இரவு இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில், துன்னாலை பகுதியை சேர்ந்த 33 வயதுடைய நபர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். துன்னாலை பகுதியை சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையில் நீண்ட காலமாக பகைமை நீடித்து வந்த நிலையில், […]
ரூ. 15,300+ கோடி முதலீடுகள்: வெற்றிகரமான லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு நாளை சென்னை திரும்புகிறார் முதலமைச்சர் விஜய்!

சென்னை: தமிழகப் பொருளாதாரத்தை 2036-க்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தும் தொலைநோக்கு இலக்கின் ஒரு பகுதியாக, இங்கிலாந்துக்கு 5 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு நாளை (வியாழக்கிழமை, செப். 17) சென்னை திரும்புகிறார். இப்பயணத்தில் தமிழக அரசின் தொழில் வழிகாட்டி (Guidance Tamil Nadu) நிறுவனத்திற்கும், சர்வதேச முன்னணி நிறுவனங்களுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட முக்கிய முதலீடுகள் மற்றும் தொழில் உடன்பாடுகள்: முக்கிய முதலீட்டு […]
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்! – அனல் பறக்கும் தேர்தல் களம்

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி) மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் (செப். 16, புதன்கிழமை) நிறைவடைகிறது. இவ்விரு தொகுதிகளிலும் தவெக (விசிக கூட்டணி), திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் இடதுசாரிகள் என 5 முனைப் போட்டி நிலவுவதால் தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. முக்கிய வேட்பாளர்களின் மனுத்தாக்கல் நிலவரம் மதுராந்தகம் தொகுதி: தவெக வேட்பாளர்: முன்னாள் […]
இனி பெண்களும் எளிதாகப் பனை மரம் ஏறலாம்: கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி புதிய இயந்திரம் அறிமுகம்!

தூத்துக்குடி: பனை மரம் ஏறும் கடினமான பணியை எளிமையாக்கும் வகையிலும், பெண்களும் எவ்வித அச்சமுமின்றிப் பாதுகாப்பாக மரம் ஏறும் வகையிலும் தூத்துக்குடி மாவட்டம், கிள்ளிகுளம் வ.உ.சி. வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் புதிய இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய இயந்திரத்தின் சிறப்பம்சங்கள் செயல்படும் விதம்: டிராக்டருடன் இணைக்கப்பட்டு, ஹைட்ராலிக் (Hydraulic) தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும் வகையில் இந்த நவீன இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 45 அடி உயரம்: இந்த இயந்திரத்தின் உதவியுடன் அதிகபட்சமாக 45 அடி […]
பாதுகாப்பு காரணம்: லண்டனில் முதலமைச்சர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி திடீர் ரத்து!

லண்டன் / சென்னை: தமிழ்நாட்டிற்குத் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகச் சென்றுள்ள முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் லண்டன் பயணத்தின் இறுதிக்கட்ட நிகழ்வுகளில் ஒன்று, பாதுகாப்பு காரணங்களுக்காகக் காவல்துறையின் அறிவுறுத்தலின் பேரில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு குறித்த முக்கிய விவரங்கள்: திட்டமிடப்பட்ட சந்திப்பு: லண்டனில் பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்ட (சுமார் ரூ. 15,300 கோடி முதலீடுகள்) முதலமைச்சர் விஜய், தான் தங்கியிருந்த ‘தி ஷார்ட்’ (The Shard) நட்சத்திர விடுதிக்கு வெளியே பிரிட்டன் […]