பிரேஸிலில் 51 சிவப்பு அட்டைகள் காட்டப்பட்டுச் சாதனை!

பிரேஸிலில் 20 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியொன்றில் உலக சாதனையாக 51 சிவப்பு அட்டைகள் காட்டப் பெற்றுள்ளது.

மினாஸ் ஜெரைஸ் 20 வயதுக்குட்பட்ட சம்பியன்ஷிப் தொடரின் உபர்லன்டியா, மமோரேக்கிடையிலான முதலாவது சுற்று அரையிறுதிப் போட்டியிலேயே 43 வீரர்களுக்கும் பயிற்சியாளர் குழாமின் உறுப்பினர்கள் எட்டுப் பேருக்கும் சிவப்பு அட்டை காட்டப் பெற்றுள்ளது.

மமோரேயின் டவி, தனது அணி 3-1 என இரண்டாம் பாதியில் முன்னிலை பெற்றதைத் தொடர்ந்து எதிரணி மாற்றுவீரர்களை சீண்டியதைத் தொடர்ந்தே மோதல் வெடித்துள்ளதாக மத்தியஸ்தரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. டவியுடன் மோத உபர்லன்டியா கோல் காப்பாளர் பயிற்சியாளர் போலோ சேர்ஜியோ டியஸ் டொஸ் சன்டோஸ் களத்துக்குள் ஓடி வந்தமையடுத்தே மோதல் தீவிரமாகியுள்ளது.

போட்டியானது ஏறத்தாழ 40 நிமிடங்கள் இடைநிறுத்தப்பட்டு, பின்னர் மத்தியஸ்தர் பெர்ணாண்டோ பற்றிக் ட்றோஸ்ஜிக் மொடெஸ்டோவால் கைவிடப்பட்டிருந்தது.

பொலிஸ் அறிக்கையில் கதவுகள், யன்னல்கள், கதிரைகள் உடைக்கப்பட்டதாகக் கூறப்பட்டிருந்தது.

இதற்கு முன்பதாக ஆர்ஜென்டீனாவிலுள்ள கிளப் அத்லெட்டிகோ கிளேபோல், விக்டோரியானோ அரீனாஸுக்கிடையிலான ஐந்தாம் தர போட்டியில் 2011ஆம் ஆண்டு 36 சிவப்பு அட்டைகள் காட்டப் பெற்றதே சாதனையாக இருந்தது.

1

“ஆதாரம் இருக்கு… அதனால் தான் கைது!” – அன்பில் மகேஸ் விவகாரத்தில் அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!

November 6, 2026

மதுரை: அன்பில் மகேஸ் வீட்டில் வைத்துப் பணம் பெற்றதற்கான பலத்த ஆதாரங்கள் இருப்பதால்தான் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என எரிசக்தி

51 rd card

பிரேஸிலில் 51 சிவப்பு அட்டைகள் காட்டப்பட்டுச் சாதனை!

November 6, 2026

பிரேஸிலில் 20 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியொன்றில் உலக சாதனையாக 51 சிவப்பு அட்டைகள் காட்டப் பெற்றுள்ளது. மினாஸ் ஜெரைஸ் 20 வயதுக்குட்பட்ட

Mit

முதலாமிடத்துக்கு முன்னேறிய ஸ்டார்க்

November 6, 2026

ர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலாமிடத்துக்கு அவுஸ்திரேலியாவின் மிற்செல் ஸ்டார்க் முன்னேறியுள்ளார். தென்னாபிரிக்காவுக்கெதிரான மூன்றாவது டெஸ்டில்

max

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற மக்ஸ்வெல்

November 6, 2026

ர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அவுஸ்திரேலியாவின் கிளென் மக்ஸ்வெல் ஓய்வு பெற்றுள்ளார். இது தவிர முதற்தரப் போட்டிகள், ஏ போட்டிகளிலிருந்தும் மக்ஸ்வெல் ஓய்வு

In pa

ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர்; இந்திய – பாகிஸ்தான் மோதலுக்கு 8.4 மில்லியன் கோரிக்கைகள்

November 6, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில், இந்தியா – பாகிஸ்தான் குழுநிலைப் போட்டிக்கான நுழைவுச்சீட்டு விண்ணப்பங்கள் ஏறத்தாழ

Ronal

சர்வதேச போட்டிகளில் இருந்து ரொனால்டோ ஓய்வு!

November 6, 2026

சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக போர்த்துக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவித்துள்ளார். தனது இந்த ஓய்வு முடிவை

gor

ஜோர்தானில் இலங்கை தூதரகம் முன்பாக கூரிய ஆயுத தாக்குதல்

November 6, 2026

ஜோர்தானில் வாழும் இலங்கையர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக ஜோர்தானுக்கான இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. அம்மான் நகரில் உள்ள இலங்கைத் தூதரகத்தின்

Parliament

இலங்கை விமான படைக்கான மேலதிக ஒதுக்கம் நிறைவேற்றம்

November 6, 2026

இலங்கை விமானப் படைக்கு 4,261 மில்லியன் ரூபாயை வழங்குவதற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க குறைநிரப்பு

ara

அறக்கட்டளைகள் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்

November 6, 2026

அறக்கட்டளைகள் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு திருத்தங்கள் ஏதுமின்றி நிறைவேற்றப்பட்டது. இதற்கமைய, 1917 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க

anu

குற்றத் தடுப்புச் சட்டமூலத்தில் தடுப்பு காவல் உத்தரவு காலத்தை திருத்தம் செய்ய ஜனாதிபதி தயார்?

November 6, 2026

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சந்தேகநபர்களைத் தடுத்து வைக்கும் காலத்தை 72 மணித்தியாலத்திலிருந்து 48 மணித்தியாலமாகக் குறைப்பதற்குத் தாம்

dsaf

ஆழ்கடலில் பிடிப்பட்ட போதைப்பொருள்

November 5, 2026

இலங்கைக்கு தெற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட மீன்பிடிப் படகில் காணப்பட்ட போதைப்பொருளின் அளவு 189 கிலோ கிராமிற்கும்

ci

காகிதங்கள் என்ற பெயரில் இறக்குமதி செய்யப்பட்ட பாரியளவான சிகரெட் தொகை பறிமுதல்

November 5, 2026

போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட, சுமார் 792 மில்லியன் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய கொள்கலன்