மாவீரர் நாள் நினைவேந்தல் 2026 நிகழ்வு இன்று நவம்பர் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி முதல் Mississaugaவில் நடைபெறவுள்ளது.
பேச்சு, கவிதை, தலைவர்களின் உரை மற்றும் நினைவேந்தல் நிகழ்வுகளுடன் மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்த அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.