அனோஜன் தொடர்பில் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி முன்வைத்துள்ள கோரிக்கை

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் என்ற இளைஞருக்கு மனிதநேய அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் நேரடியாகவும், சவூதி மன்னருக்கு இலங்கைக்கான சவூதி அரேபியாவின் தூதுவர் ஊடாகவும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி கோரிக்கை மனு ஒன்றை இன்று கையளித்துள்ளது.

இது தொடர்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அவசர மனுவில், “சிவராசா அனோஜன் செய்த தவறை அல்லது அவர் தெரிவித்த அவமதிப்பான கருத்தை எவ்வகையிலும் நியாயப்படுத்தவோ அல்லது ஆதரிக்கவோ முடியாது.

இருப்பினும், இந்தச் சம்பவம் முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்யப்பட்ட ஒன்றல்ல. சமூக வலைத்தளத்தில் இரு நபர்களிடையே ஏற்பட்ட உணர்ச்சிவசப்பட்ட விவாதத்தின் போது எதிர்பாராதவிதமாக உருவான ஒரு கருத்தே இதுவாகும்.

மரண தண்டனை
தான் செய்த தவறை உடனடியாக உணர்ந்த அவர், அதற்காக மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டதுடன், தொடர்ந்து தன் தவறுக்காக ஆழந்த வருத்தத்தையும் வெளிப்படுத்தி வருகிறார்.

 

அறியாமையினாலும் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலும் பேசப்பட்ட ஒரு வார்த்தைக்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய மார்க்கம் கருணையையும் மன்னிப்பையும் மிக உயர்ந்த நற்பண்புகளாகப் போதிக்கிறது.

‘பூமியில் உள்ளவர்கள் மீது கருணை காட்டுங்கள்; வானத்தில் உள்ள அல்லாஹ் உங்கள் மீது கருணை காட்டுவான்’ என்ற நபிகள் நாயகத்தின் பொன்மொழிக்கேற்ப, சவூதி மன்னரும் அரசாங்கமும் இஸ்லாத்தின் கருணை அடிப்படையில் இவருக்குப் பொது மன்னிப்பு வழங்க வேண்டும்.

வறுமைச் சூழலில் வாழும் அவரது குடும்பத்தின் நிலையைக் கருத்தில் கொண்டும், தவறை உணர்ந்து மன்னிப்புக் கோரியுள்ளதைக் கவனத்தில் கொண்டும், இந்த விவகாரத்தை உயர் மதத் தலைவர்கள் மற்றும் நீதித்துறையின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அவரது மரண தண்டனையை ரத்து செய்ய ஆவன செய்ய வேண்டும்” என அந்த மனுவில் உருக்கமாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

images

“தாராபுரத்தில் தவெக – அதிமுகவினர் இடையே மோதலா?” – பிரச்சாரத்தைத் திசைதிருப்பச் சதி என அமைச்சர் சம்பத்குமார் விளக்கம்!

September 26, 2026

திருப்பூர்: தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தவெக மற்றும் அதிமுகவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இதுகுறித்து

7

“சத்தியபாமாவா இல்லை பெட்டி பாமாவா? சட்டமன்றமா இல்லை ஷூட்டிங் ஸ்பாட்டா?” – தாராபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் சரமாரி விளாசல்!

September 26, 2026

திருப்பூர்: தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையில் தவெக அரசின் வாக்குறுதிகளைப் பட்டியலிட்டு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சரமாரி

8557447-aadhavarjuna

“திமுக ஆட்சியில் போக்சோ வழக்குகளில் கூட நடவடிக்கை இல்லை!” – எக்ஸ் தளத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சரமாரி குற்றச்சாட்டு!

September 26, 2026

சென்னை: திமுகவின் கடந்த ஆட்சியில் பெண் குழந்தைகளுக்கு எதிரான போக்சோ வழக்குகளில் கூட நடவடிக்கை எடுக்காமல் உண்மையை மூடி மறைத்துள்ளதாக

IMG_8562

வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

September 26, 2026

எல் நினோ நிலைமை வலுவடைந்து வருவதால், எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நாட்டில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல்

IMG_8561

அதிகரிக்கும் டெங்கு!

September 26, 2026

நடப்பாண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு இதனை

IMG_8560

தங்காலையில் 2.8 கிலோகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது !

September 26, 2026

தங்காலை, குடாவெல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது 2.8 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

IMG_8559

கரூர் கூட்ட நெரிசலில் இறந்த 41 பேருக்கு ஞாயிற்றுக் கிழமை முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி

September 26, 2026

தமிழக வெற்றிக் கழக தலைவரும், முதலமைச்சருமான விஜய் கடந்த ஆண்டு (2025) செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி கரூர்

IMG_8558

திறந்தவெளிச் சந்தை மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம்

September 26, 2026

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL), திறந்தவெளிச் சந்தை மூலம் மின்சாரம் பெறும் உயர் அழுத்த நுகர்வோருக்கு யூனிட்டுக்கு 63

14

“அத்தனையும் பச்சைப் பொய்; முதலமைச்சரின் ஆடம்பர அறைக்கு 10 கோடி செலவு!” – முதல்வர் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி சரமாரி பதிலடி!

September 26, 2026

மதுராந்தகம்: ஜெம் வீரமணி கைது விவகாரம் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து முதலமைச்சர் விஜய் கூறியது அனைத்தும் பச்சைப் பொய்

IMG_8557

த.வெ.க தலைவர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது தேர்தல் ஆணையத்தில் தி.மு.க புகார்

September 26, 2026

விழுப்புரம் மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் சொன்னை நீதிமன்றத்தின் உத்தரவை

IMG_8555

மதுரை வரும் விஜய்!மீனாட்சி அம்மன் கோயிலிலும் தரிசனம்

September 26, 2026

மதுரை மக்களுக்கு ஒரு முக்கிய செய்தியாக, வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி தமிழக முதல்வர் விஜய் மதுரைக்கு வருகை தரவுள்ளார்.

IMG_8554

கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்; ஜெம் வீரமணி வழக்கில் அமீர்- வெற்றிமாறன் கூட்டறிக்கை

September 26, 2026

ஜெம் வீரமணி விவகாரத்தில் பாதுகாக்க முயன்ற அரசியல்வாதிகள், அதிகாரிகள், அல்லது அதிகாரமிக்க நபர்கள் என அனைவரும் விசாரிக்கப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும்