இன்றைய தினம்(18) கனடா மிசிஸாக்காவில் கல்முனை பிராந்திய மக்களின் மரநடுகை விழா கனேடிய நேரம் காலை 10 மணி தொடக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.விசு கணபதிப்பிள்ளையின் ஒழுங்கமைப்பில் கல்முனை பிராந்திய இணையம் கனடாவினால் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மேற்படி நிகழ்வில் பலர் கலந்து சிறப்பித்துக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.