250 சதுர அடிக்குட்பட்ட வீடுகளுக்குத் தடையில்லாச் சான்றின்றி மின் இணைப்பு: தமிழ்நாடு அரசு அரசாணை!

சென்னை:
புறம்போக்கு நிலங்களில் 250 சதுர அடிக்குள் கட்டப்பட்டுள்ள சிறிய வீடுகளுக்கு, தடையில்லாச் சான்றிதழ் (NOC) இல்லாமலேயே வீட்டு உபயோக மின் இணைப்பு வழங்கத் தமிழ்நாடு அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.
ஏழை, எளிய மக்களின் நலன் கருதி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தாலும், கீழ்க்கண்ட நிலங்களில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு இந்த சலுகை பொருந்தாது எனத் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது:
  • நீர்நிலை மற்றும் மேய்ச்சல் மந்தைவெளிப் புறம்போக்கு நிலங்கள்.
  • பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள், வனத்துறை நிலங்கள் மற்றும் வனப் புறம்போக்கு நிலங்கள்.
  • மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ராணுவப் பகுதிகள் மற்றும் ரயில்வே நிலங்கள்.
  • மத நிறுவனங்களின் பெயரில் உள்ள பட்டா நிலங்கள் மற்றும் கோயில் புறம்போக்கு நிலங்கள்.
எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் மின்சாரம் மற்றும் நிர்வாகத் திறமை குறித்துத் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், சாமானிய மக்கள் பயன்பெறும் வகையிலான இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.
Hashtags:
#TNEB #TANGEDCO #ElectricityConnection #TamilNaduGovt #TNPolitics #TamilNaduNews #BreakingNewsTamil
Edappadi-palanisamy-smile

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி 6 நாள்கள் தீவிரப் பிரச்சாரம்!

September 18, 2026

சென்னை: அடுத்த மாதம் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய இரண்டு

1200-675-26159036-thumbnail-16x9-ctr-nirmal-kumar-aspera (1)

“பஞ்சாபில் 16 மணி நேர மின்வெட்டு; தமிழ்நாட்டில் மின்தட்டுப்பாடு இல்லை!” – அமைச்சர் நிர்மல் குமார் திட்டவட்டம்

September 18, 2026

சென்னை: சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்களுடனான ஆய்வுக் கூட்டத்திற்குப்

photo-collage.png (1)

மயில் தோகை விரிக்கும் இந்திய விமானப்படையின் ‘சாரங்’ சாகசக் குழு!

September 18, 2026

சாரங் (Sarang) என்பது இந்திய விமானப்படையின் (IAF) புகழ்பெற்ற வான்வழி சாகச ஹெலிகாப்டர் காட்சிக் குழுவாகும். உலகிலேயே ஐந்து ஹெலிகாப்டர்களைக்

sa

சவூதி அரேபியா – ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர் மோதல்

September 18, 2026

சவூதி அரேபியா மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆகிய இரு தரப்புக்கும் இடையே மோதல் தீவிரமாகியுள்ளது. இந்த இருமுனைத் தாக்குதல்களில் சிறுவர்கள்

cat

புதிய காட்டுப்பூனை இனம் கண்டுபிடிப்பு

September 18, 2026

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் அமைந்துள்ள அந்திஸ் மலைகளும் அமேசான் படுகையும் சந்திக்கும் ‘யுங்காஸ்’ மேகக் காடுகளில், அறிவியல் உலகிற்கு

anojan

அனோஜன் விவகாரம் – இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பது என்ன?

September 18, 2026

சவுதிஅரேபியாவில் ஈழத்தமிழர் அனோஜன் சிவராஜாவிற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள விவகாரத்தை உன்னிப்பாக அவதானித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்து

namal 22222222222

இந்திய அரசாங்கத்தின் நிகழ்வொன்றில் நாமல் கலந்துகொள்ளவேண்டியுள்ளது- பிணை மனுவில் வேண்டுகோள்

September 18, 2026

இந்திய அரசாங்கத்தின் நிகழ்வொன்றிலும் பௌத்தமத நிகழ்வொன்றிலும் பொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கலந்துகொள்ளவேண்டியுள்ளதால் அவருக்கு பிணைவழங்கவேண்டும் என அவரது

Judment

இருவருக்கு சொந்தமான 14 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம்

September 18, 2026

சட்டவிரோதமான வழிகளில் உழைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும், இருவருக்குச் சொந்தமான சுமார் 14 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களைச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப்

phototune.ai_1789733534

எனது மகனை உயிருடன் மீட்டு தாருங்கள் – அனோஜனின் தாயார் ஜனாதிபதிக்கு உருக்கமான வேண்டுகோள்

September 18, 2026

இஸ்லாமிய மதத்தை நிந்தித்து கருத்து பதிவு செய்தமைக்காக சவுதிஅரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராஜா அனோஜனின் தாயார் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க

Judment

மட்டக்குளி கோர விபத்து: காரின் சாரதிக்கு விளக்கமறியல்

September 18, 2026

மட்டக்குளி பகுதியில் பல வாகனங்கள் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உயிரிழந்ததுடன், மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம்

doug111

டொரன்டோ மேயர் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் டக் ஃபோர்ட்: 

September 18, 2026

டொரன்டோ மேயர் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் டக் ஃபோர்ட்: ஒன்ராறியோ முதலமைச்சர் டக் ஃபோர்ட், டொரன்டோ மேயர் தேர்தலில் எந்தவொரு

dough ford

வரிகளுக்கு இடையே படித்துப் புரிந்து கொள்ளுங்கள்”: டொரன்டோ மேயர் தேர்தலில் ஒலிவியா சௌவிற்கு ஆதரவு உணர்த்தும் டக் ஃபோர்ட்

September 18, 2026

ஒன்ராறியோ முதலமைச்சர் டக் ஃபோர்ட், வரவிருக்கும் ஒக்டோபர் டொரன்டோ மேயர் தேர்தலை முன்னிட்டு தற்போதைய மேயர் ஒலிவியா சௌவிற்குத் தனது