ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் இளைஞன் உயிரிழப்பு – காயங்களை பார்த்தோம் குருதி வெளியேறிக்கொண்டிருந்தது என குடும்பத்தவர்கள் தெரிவிப்பு

போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட இளைஞர் ஒருவர் ஹோமாகம பொலிஸ்; நிலையத்தில் உயிரிழந்துள்ளார்.பொலிஸாரின் தாக்குதல் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார் என குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹர்ச குமாரா என்ற 29 வயது நபரே உயிரிழந்துள்ளார். இவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்தார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனா.
நாங்கள் அவரை பார்க்கசென்றவேளை அவர் தாக்கப்பட்டதை அறிந்தோம் என குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.அவர் நடக்க முடியாதநிலையில் இருந்தார் எனவும் குடும்பத்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பொலிஸ் கூண்டிலிருந்து அவர் வந்தவேளை காயங்கள் வெளிப்படையாக தென்பட்டன குருதி வெளியேறிக்கொண்டிருந்தது என குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாங்கள் வற்புறுத்தியதை தொடர்ந்து பொலிஸார் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் அங்கு கொண்டு செல்வதற்கு முன்னரே அவர் உயிரிழந்துவிட்டார் என தெரிவித்த உறவினர்கள் பக்கச்சார்பற்ற விசாரணையும் நீதியும் அவசியம் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதேவேளை சந்தேகநபர் விசாரணைக்கு கொண்டு வரப்பட்ட சிறிதுநேரத்தின் பின்னர் நோய்வாய்ப்ட்டு மருத்துவமனையில் உயிரிழந்தார் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்

1

“ரூ.100 கோடி முறைகேடு!” – திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி கைது!

October 26, 2026

சென்னை: கடந்த திமுக ஆட்சியின்போது தமிழகத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் மற்றும் இதர அரசு

fd

சாவகச்சேரியில் ‘ஆறுதல்’ வாழ்வு நிறைவுப் பராமரிப்பு இல்லம் திறந்து வைப்பு!

October 26, 2026

யாழ்ப்பாணம், தென்மராட்சி சாவகச்சேரியில் குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்டு வாழ்வின் இறுதிக்கட்டத்தில் உள்ளவர்களுக்கு இலவச மருத்துவப் பராமரிப்பு மற்றும் மன

WhatsApp Image 2026-10-26 at 07.06.42

இத்தாலியில் மீண்டும் போராட்டங்கள்: பாதுகாப்புப் பணியில் இராணுவத்தினர்!

October 26, 2026

இத்தாலியின் பல்வேறு நகரங்களில் மீண்டும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்புப் பணிகளுக்காக இராணுவத்தினரும் பொலிஸாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மிலான், ரோம், டுரின்,

WhatsApp Image 2026-10-26 at 13.06.20

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தை இயக்கி ஈழத்தமிழர் சாதனை!

October 26, 2026

சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு லண்டனில் இருந்து கொழும்புக்கான தனது நேரடி விமானச் சேவையை British Airways நிறுவனம் வெற்றிகரமாக

Selvarasa-Gajendran-1

அச்சுறுத்தி தமிழ் மக்களின் நினைவேந்தல் நிகழ்வுகளை தடுத்து நிறுத்த அரசாங்கம் முயற்சி- கஜேந்திரன்

October 26, 2026

இறந்தவர்களை நினைவுகூரும் உரிமையானது தமிழ் மக்களின் அடிப்படை உரிமையாகும் பொலிஸ் விசாரணைகள் மூலம் தங்களையும் பொதுமக்களையும் அச்சுறுத்தி மக்கள் நினைவேந்தல்

harsha kumara

ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் இளைஞன் உயிரிழப்பு – காயங்களை பார்த்தோம் குருதி வெளியேறிக்கொண்டிருந்தது என குடும்பத்தவர்கள் தெரிவிப்பு

October 26, 2026

போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட இளைஞர் ஒருவர் ஹோமாகம பொலிஸ்; நிலையத்தில் உயிரிழந்துள்ளார்.பொலிஸாரின் தாக்குதல் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார் என

viji

இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்கள் – உடல்நலம் பாதிக்கப்பட்ட 40 பேர் கொழும்பில் சிகிச்சைக்கு பின்னர் ஈரானிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்

October 26, 2026

இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டிருந்த ஈரானிய கப்பல் பணியாளர்கள் 40 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்களுக்கு இலங்கை மருத்துவசிகிச்சையை

Gnanasara-Thera

சிறைவாசம் அனுபவிக்கும் மததலைவர்கள் மத ஆடைகளை அணிய அனுபவிக்கும் புதிய விதிகள் – வர்த்தமானியில் வெளியிட்டது அரசாங்கம்

October 26, 2026

சிறைத்தண்டனை அல்லது விடுதலையின் போது பௌத்மதகுருமாரின் துறவற ஆடைகளை களைத்தல் தொடர்பான நடைமுறைகள் குறித்து சிறைச்சாலைதிணைக்களத்தின் நிலையியற் கட்டளைகளில் திருத்தங்களை

anura may 26

பொருளாதார ஸ்திரதன்மையை பாதுகாக்கும் அதேவேளை டொலர் மீதான அழுத்தத்தை எவ்வாறு சமாளிப்பது என்ற நெருக்கடியை எதிர்கொண்டுள்ளோம் -ஜனாதிபதி

October 26, 2026

இலங்கை அதன் எல்லைக்கு வெளியேயிருந்து வரும் அதிர்ச்சிகளால் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார் அவர் மேலும்

Mahinda

மீண்டும் அரசியலில் ஈடுபடும்போது எவரையும் பழிவாங்கவேண்டாம் – நீதித்துறையை முழுமையாக நம்புங்கள் – விளக்கமறியலில் உள்ள நாமலிற்கு மகிந்த கடிதம்

October 26, 2026

முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச தற்போது விளக்கமறியலில் உள்ள மகன் நாமல் ராஜபக்சவிற்கு உருக்கமான கடிதமொன்றை எழுதியுள்ளார். அந்தக்கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது

Chemmani_1145

ராஜ்சோமதேவவின் அறிக்கை சட்டவிரோத படுகொலைகளில் இருந்து கவனத்தை திசைதிருப்பலாம் – பிரித்தானிய தமிழர் பேரவை

October 26, 2026

செம்மணி மனித புதைகுழி குறித்த பேராசிரியர் ராஜ்சோமதேவ வெளியிட்டுள்ள இடைக்கால அறிக்கை குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள பிரித்தானிய தமிழர்

IMG_0745

அர்னாப் புயல்… மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

October 26, 2026

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ‘அர்னாப்’ புயல் தீவிரமடைந்து வருவதால், பல நாள் மீன்பிடிப் படகுகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை