போலந்தில் துப்பாக்கிச் சூடு: 5 பேர் உயிரிழப்பு

போலந்தில் கிராகோவ் நகர மைய சதுக்கத்தில் சனிக்கிழமை மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 10 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிராகோவ் நகரின் முக்கியச் சதுக்கப் பகுதிக்கு அதிவேகமாக வந்த வாகனம் ஒன்றில் இருந்து, அங்கிருந்த பொதுமக்கள் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தத் தொடங்கினார். ஸ்லாவ்கோவ்ஸ்கா வீதி அருகே பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.

தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலந்து பொலிஸார், துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் மீது பதில் தாக்குதல் நடத்தி அவரை வீழ்த்தினர். இதில் காயமடைந்த குற்றவாளி பொலிஸின் பலத்த பாதுகாப்புடன் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இத்தாக்குதல் குறித்துப் போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் வெளியிட்டுள்ள செய்தியில், உள்துறை அமைச்சகத்திடமிருந்து அவ்வப்போது நிலவரங்களைக் கேட்டுப் பெற்று வருகின்றேன் எனவும் இந்தத் தாக்குதலின் பின்னணி மற்றும் காரணங்கள் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.

sa

ரசிகர்​களுக்கு சிறப்பான அனுபவத்​தைத் தரும் ‘ஜான் டோ’ திரைப்​படம் – சஞ்​சனா நடராஜன்

November 8, 2026

அர்​ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன், சிருஷ்டி, ஜாரா உள்​பட பலர் நடித்​துள்ள ‘ஜான் டோ’ திரைப்​படம் நவ.13-ல் வெளியாக இருக்கிறது.

nas

சூர்​யாவின் திரைப்​படத்தை எப்​படி நிராகரிக்க முடியும்? – நஸ்ரியா

November 8, 2026

சூர்யா நடித்​துள்ள ‘சீன்’ திரைப்​படம் வெளியானது. இதில் நஸ்ரியா, நஸ்​லென் உள்​பட பலர் நடித்​துள்​ளனர். இதன் புரமோஷனில், ‘3 அல்​லது

sa

ரசிகர்​களுக்கு சிறப்பான அனுபவத்​தைத் தரும் ‘ஜான் டோ’ திரைப்​படம் – சஞ்​சனா நடராஜன்

November 8, 2026

அர்​ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன், சிருஷ்டி, ஜாரா உள்​பட பலர் நடித்​துள்ள ‘ஜான் டோ’ திரைப்​படம் நவ.13-ல் வெளியாக இருக்கிறது.

poc

பொங்கலுக்கு வருகிறது ‘பாக்கெட் நாவல்’

November 8, 2026

தியாகராஜன் குமாரராஜன் – விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘பாக்கெட் நாவல்’ படம் 2027 பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.

tam

‘தமிழ்ப் படம் 3’ படப்பிடிப்பு தொடக்கம்

November 8, 2026

சி.எஸ்.அமுதல் இயக்கத்தில் மிர்ச்சி சிவாவின் நடிக்கும் ‘தமிழ்ப் படம் 3’ படப்பிடிப்பு இன்று (நவ.5) தொடங்கி இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

WhatsApp Image 2026-11-08 at 07.48.18 (1)

சர்வதேச அரங்கில் சாதிக்கும் ஈழத்தமிழ் வீரர் விக்னேஸ்வரன் ஆகாஷ்!

November 8, 2026

பருத்தித்துறையின் பிரபல வர்த்தகரான விக்னேஸ்வரனின் (விக்னேஸ்வரா களஞ்சியம்) மகன் ஆகாஷ் இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்து சர்வதேச அரங்கில் முத்திரை

seela

ஜனாதிபதி மகா சங்கத்தினரை அவமதித்ததன் விளைவே கொழும்பு வெள்ள அனர்த்தம் – சீலரத்ன தேரர்

November 8, 2026

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு கோரி கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் மகா சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தையும் உண்ணாவிரதப் போராட்டத்தையும்

pol

போலந்தில் துப்பாக்கிச் சூடு: 5 பேர் உயிரிழப்பு

November 8, 2026

போலந்தில் கிராகோவ் நகர மைய சதுக்கத்தில் சனிக்கிழமை மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

image_6ae4f42214

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் விபத்து: மூவர் மரணம்

November 8, 2026

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வரக்கபொல, மாஹேன பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். இவ்விபத்தில்

fds

இந்தியப் பிரஜை போதைப்பொருட்களுடன் விமான நிலையத்தில் கைது!

November 8, 2026

சுமார் 23 கோடியே 14 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ மற்றும் ‘ஹஷீஷ்’ போதைப்பொருட்களை நாட்டுக்கு கடத்தி

warnig

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

November 8, 2026

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற மற்றும் பலத்த மழை காரணமாக, 8 மாவட்டங்களுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட

WhatsApp Image 2026-11-07 at 20.31.04

ஒளி நிறைந்த வாழ்வு… மகிழ்ச்சி நிறைந்த தீபாவளி!

November 8, 2026

உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகள் அனைவருக்கும் Behind Me Media வின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!