ரசிகர்​களுக்கு சிறப்பான அனுபவத்​தைத் தரும் ‘ஜான் டோ’ திரைப்​படம் – சஞ்​சனா நடராஜன்

அர்​ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன், சிருஷ்டி, ஜாரா உள்​பட பலர் நடித்​துள்ள ‘ஜான் டோ’ திரைப்​படம் நவ.13-ல் வெளியாக இருக்கிறது. மதுமிதா இயக்​கி​யுள்ள இப்​படத்​துக்கு பிரீதா ஜெயராமன் ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். முஜீப் மஜீத் இசையமைத்​துள்​ளார். அர்கா மீடியா வொர்க்ஸ் சார்​பில் ஷோபு யார்​ல​கட்டா, பிரசாத் தேவினேனி தயாரித்​துள்​ளனர். இப்​படத்​தின் டிரெய்​லர் வெளியீட்டு விழா சென்​னை​யில் நடந்​தது. படக்​குழு​வினர் கலந்து கொண்​டனர். நடிகை சஞ்​சனா நடராஜன் கூறும்​போது, ‘‘அர்​ஜுன் தாஸுடன் நான் நடிக்​கும் 2-வது படம் இது. இதில் […]

சூர்​யாவின் திரைப்​படத்தை எப்​படி நிராகரிக்க முடியும்? – நஸ்ரியா

சூர்யா நடித்​துள்ள ‘சீன்’ திரைப்​படம் வெளியானது. இதில் நஸ்ரியா, நஸ்​லென் உள்​பட பலர் நடித்​துள்​ளனர். இதன் புரமோஷனில், ‘3 அல்​லது 4-வது முயற்​சிக்​குப் பிறகே நஸ்ரியா என்​னுடன் நடிக்​கச் சம்​மதித்​தார். 12 ஆண்​டுகளாகத் தமி​ழில் எந்​தப் படத்​தையும் ஒப்​புக் கொள்​ளாமல் இருந்த அவர், இறுதி​யில் எங்​கள் படத்​தில் நடிக்​கச் சம்​மதித்​ததற்கு நன்றி” என்று சூர்யா கூறி​யிருந்​தார். இதற்​குப் பதிலளித்​துள்ள நஸ்ரியா, “சூர்யா சார் அப்​படிச் சொன்​னது வெறும் நகைச்சுவைக்​காகத்​தான். உண்​மையில் கால்​ஷீட் பிரச்​சினை மற்​றும் சில குழப்​பங்​கள் […]

ரசிகர்​களுக்கு சிறப்பான அனுபவத்​தைத் தரும் ‘ஜான் டோ’ திரைப்​படம் – சஞ்​சனா நடராஜன்

அர்​ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன், சிருஷ்டி, ஜாரா உள்​பட பலர் நடித்​துள்ள ‘ஜான் டோ’ திரைப்​படம் நவ.13-ல் வெளியாக இருக்கிறது. மதுமிதா இயக்​கி​யுள்ள இப்​படத்​துக்கு பிரீதா ஜெயராமன் ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். முஜீப் மஜீத் இசையமைத்​துள்​ளார். அர்கா மீடியா வொர்க்ஸ் சார்​பில் ஷோபு யார்​ல​கட்டா, பிரசாத் தேவினேனி தயாரித்​துள்​ளனர். இப்​படத்​தின் டிரெய்​லர் வெளியீட்டு விழா சென்​னை​யில் நடந்​தது. படக்​குழு​வினர் கலந்து கொண்​டனர். நடிகை சஞ்​சனா நடராஜன் கூறும்​போது, ‘‘அர்​ஜுன் தாஸுடன் நான் நடிக்​கும் 2-வது படம் இது. இதில் […]

பொங்கலுக்கு வருகிறது ‘பாக்கெட் நாவல்’

தியாகராஜன் குமாரராஜன் – விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘பாக்கெட் நாவல்’ படம் 2027 பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. படத்தின் வெளியீடு குறித்த தகவலை டைலர் டர்டன் அண்ட் கினோ ஃபிஸ்ட் நிறுவனம் அதன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், ‘தியாகராஜன் குமாரராஜாவின் ‘பாக்கெட் நாவல்’ படத்துக்கான தேதி முடிவாகி உள்ளது. இந்தப் பொங்கலுக்கு பக்கங்கள் புரட்டப்பட இருக்கின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்துக்குப் பிறகு, தியாகராஜன் குமாரராஜா, விஜய் சேதுபதி மீண்டும் […]

‘தமிழ்ப் படம் 3’ படப்பிடிப்பு தொடக்கம்

சி.எஸ்.அமுதல் இயக்கத்தில் மிர்ச்சி சிவாவின் நடிக்கும் ‘தமிழ்ப் படம் 3’ படப்பிடிப்பு இன்று (நவ.5) தொடங்கி இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ்ப் படத்தின் முதல் இரண்டு பாகங்களை இணைந்து தயாரித்திருந்த ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்தத் தகவலை பகிர்ந்து படத்தின் முதல் தோற்றத்தையும் வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் சிவா, வானத்தில் இருந்து இறங்கும் ஒரு பறக்கும் தட்டினைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார். அத்துடன் தலைப்புக்கு கீழ் ஏலியன் அத்தியாயம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் இன்னுமொரு சுவாரஸ்யமான […]

சர்வதேச அரங்கில் சாதிக்கும் ஈழத்தமிழ் வீரர் விக்னேஸ்வரன் ஆகாஷ்!

பருத்தித்துறையின் பிரபல வர்த்தகரான விக்னேஸ்வரனின் (விக்னேஸ்வரா களஞ்சியம்) மகன் ஆகாஷ் இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்து சர்வதேச அரங்கில் முத்திரை பதித்து வருகின்றார். ஓமானில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இலங்கை இளையோர் அணியில் யாழ்ப்பாணம் – பருத்தித்துறையைச் சேர்ந்த விக்னேஸ்வரன் ஆகாஷ் இடம்பிடித்துள்ளார். நவம்பர் 5ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் இத்தொடருக்காக இலங்கை அணி கடந்த திங்கட்கிழமை(02) ஓமானுக்குப் புறப்பட்டுச் […]

ஜனாதிபதி மகா சங்கத்தினரை அவமதித்ததன் விளைவே கொழும்பு வெள்ள அனர்த்தம் – சீலரத்ன தேரர்

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு கோரி கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் மகா சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தையும் உண்ணாவிரதப் போராட்டத்தையும் முன்னெடுத்தபோது அவர்களை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்ட கொழும்பு மாநகர சபையின் மேயருக்கு தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் இயற்கையின் தண்டனையாகும் என பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார். ஜனசெத பெரமுன கட்சியின் காரியாலயத்தில் சனிக்கிழமை (7) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், கடந்த […]

போலந்தில் துப்பாக்கிச் சூடு: 5 பேர் உயிரிழப்பு

போலந்தில் கிராகோவ் நகர மைய சதுக்கத்தில் சனிக்கிழமை மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 10 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிராகோவ் நகரின் முக்கியச் சதுக்கப் பகுதிக்கு அதிவேகமாக வந்த வாகனம் ஒன்றில் இருந்து, அங்கிருந்த பொதுமக்கள் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தத் தொடங்கினார். ஸ்லாவ்கோவ்ஸ்கா வீதி அருகே பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது. தகவலறிந்து உடனடியாக […]

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் விபத்து: மூவர் மரணம்

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வரக்கபொல, மாஹேன பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். இவ்விபத்தில் இரு ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட மூவரே உயிரிழந்துள்ள நிலையில், மேலும் நால்வர் படுகாயமடைந்து வரக்காப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த வான் ஒன்று, முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில், கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி எதிர்த்திசையில் பயணித்த […]

இந்தியப் பிரஜை போதைப்பொருட்களுடன் விமான நிலையத்தில் கைது!

சுமார் 23 கோடியே 14 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ மற்றும் ‘ஹஷீஷ்’ போதைப்பொருட்களை நாட்டுக்கு கடத்தி வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற இந்தியப் பிரஜை ஒருவர் சனிக்கிழமை (7) அதிகாலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த 37 வயதுடைய வர்த்தகர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவர் இன்று அதிகாலை 12 மணியளவில் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து […]