8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற மற்றும் பலத்த மழை காரணமாக, 8 மாவட்டங்களுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இரண்டாம் கட்ட எச்சரிக்கை (அவதானமாக இருக்க வேண்டியவை): நுவரெலியா மாவட்டம் (நில்தண்டாஹின்ன மற்றும் வலப்பனை பிரதேச செயலகப் பிரிவுகள்) கண்டி மாவட்டம் (உடுதும்புர பிரதேச செயலகப் பிரிவு) முதலாம் கட்ட எச்சரிக்கை (விழிப்புடன் இருக்க வேண்டியவை): பதுளை மாவட்டம் (மீகஹகிவுல) காலி மாவட்டம் […]