மேன்முறையீட்டு நீதிமன்றில் யோஷித ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ, இன்றைய தினம் 16ஆம் திகதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.Executive Branch

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், சதித்திட்டம் என்ற குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என தீர்ப்பளிக்குமாறு கோரி யோஷித ராஜபக்ஷவினால் மறுஆய்வு மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு இன்றைய தினம் (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த நிலையிலேயே அவர் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

அமல் ரணராஜா மற்றும் கலாநிதி சுமுது பிரேமச்சந்திர ஆகிய மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

முன்னதாக இந்த மனு பரிசீலிக்கப்பட்ட போது யோஷித ராஜபக்ஷ சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஹபீல் பாரிஸ் நீதிமன்றத்தில் சில விடயங்களை முன்வைத்திருந்தார்.

இந்த வழக்கில் எனது கட்சிக்காரருடன் டெய்சி ஃபொரஸ்ட் என்ற பெண்ணும் பிரதிவாதியாக பெயரிடப்பட்டிருந்தார். எனினும், பின்னர் டெய்சி ஃபொரஸ்ட் என்ற பெண் சட்டமா அதிபரால் விடுவிக்கப்பட்டார். அவ்வாறானதொரு பின்னணியில், எனது கட்சிக்காரருக்கு எதிராக மாத்திரம் சதித்திட்டம் என்ற குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டு செல்வது சட்டத்திற்கு முரணானது.

எனினும், சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்தில் வாதாடுகையில், ஒரு பிரதிவாதிக்கு எதிராக இருந்தாலும் சதித்திட்டம் என்ற குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என வலியுறுத்தினார்.

அதற்கமைய, இந்த சட்டப் பிரச்சினைத் தொடர்பாக இன்றைய தினம் முழுமையான விசாரணை நடத்தப்படும் என மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

718100400_1688279049969282_6603632696709700270_n

முள்ளியவளை கிராமிய சித்த மருத்துவமனையின் குறைபாடுகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நேரடி ஆய்வு

June 16, 2026

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ துரைராசா ரவிகரன் அவர்கள் இன்று (16.06.2026) முள்ளியவளை கிராமிய சித்த மருத்துவமனைக்கு நேரில்

court-judge-hammer-gavel-696x398

யோஷித ராஜபக்ஷவின் மனு மீதான விசாரணை நிறைவு; ஜூலை 3ஆம் திகதி தீர்ப்பு

June 16, 2026

பணச் சுத்திகரிப்புத் தடுப்புச் சட்டத்தின் (Prevention of Money Laundering Act) கீழ் தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள “சதி” (Conspiracy)

Gotabaya-Rajapaksa

கைது செய்யப்படுவதைத் தடுக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!

June 16, 2026

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் (Easter Sunday terror attacks) குறித்த விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA)

vasu11111111111

சுரேஷ் சலேவின் உண்ணாவிரதம் கைவிட வேண்டும் – சட்ட நடவடிக்கைக்கு உயிருடன் இருப்பது அவசியம்: வாசுதேவ நாணயக்கார

June 16, 2026

தடுப்புக் காவலில் உள்ள சுரேஷ் சலேவுக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் அநீதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான வழிகள் திறந்தே காணப்படுகிறது.

acci main

ஹட்டன் – கொழும்பு வீதியில் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து: சாரதி காயம்!

June 16, 2026

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் கெரொலினா தோட்டம் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி, சுமார் 100

Yoshitha-Rajapaksa (1)

மேன்முறையீட்டு நீதிமன்றில் யோஷித ராஜபக்ஷ

June 16, 2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ, இன்றைய தினம் 16ஆம் திகதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.Executive Branch

1200-675-26926160-thumbnail-16x9-madurai

சாத்தான்குளம் வழக்கு! – மேல்முறையீட்டு மனுவிற்கு ஸ்ரீதர் தரப்பிற்கு நீதிமன்றம் அவகாசம்!

June 16, 2026

மதுரை: சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் படுகொலை வழக்கில், தண்டனைக்கு எதிராக மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய

2

“தவெக-வில் இணையறீங்களா?” – இரட்டை இலையைக் காட்டி செல்லூர் ராஜூ மாஸ் பதில்!

June 16, 2026

மதுரை: மதுரை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் சைகை அரசியல்

1

“என்ன செய்கிறது சிங்கப்பெண்கள் படை?” – தவெக அரசை வெளுத்து வாங்கிய சீமான்!

June 16, 2026

சென்னை: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது சிறுமி வடமாநிலத் தொழிலாளியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட

Malcolm-Cardinal-Ranjith

அருட்தந்தை சிறில் காமினி, கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு – இரத்தினபுரி போதம்ம தேரர்

June 16, 2026

அருட்தந்தை சிறில் காமினி மற்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோரின் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் மனித உரிமை

Uthaya

கத்தோலிக்க சபையானது அரச சார்பற்ற நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது – உதய கம்மன்பில

June 16, 2026

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் முஸ்லிம் அடிப்படைவாதிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நீக்கி, அவர்களை விடுவித்து அந்த பொறுப்பை சிங்கள

acci main

கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் கோர விபத்து: 15 பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயம்

June 16, 2026

கண்டி – யாழ்ப்பாணம் A-9 பிரதான வீதியின் கடுகஸ்தோட்டை, கலகல பகுதியில் திங்கட்கிழமை (15) பிற்பகல் பாடசாலை வேன் ஒன்றும்