தேர்தலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆளும் தரப்பு எமக்கு கற்பிக்கத் தேவையில்லை

தேர்தலில் பெண்களுக்கு போதுமான இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆளும் தரப்பினர் எமக்கு பாடம் கற்பிக்க வேண்டிய அவசியம் கிடையாது. 2018 ஆம் ஆண்டு எமது நல்லாட்சி அரசாங்கம் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் பெண்களுக்கு 25 சதவீத ஒதுக்கீட்டை வழங்கியது. அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதில் உறுதியாக இருந்தார். நாங்களும் ஒத்துழைப்பு வழங்கினோம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

மாகாணசபைத் தேர்தல் குறித்து ஆராயும் பாராளுமன்ற விசேட செயற்குழு கடந்த வாரம் பாராளுமன்ற கட்டத் தொகுதியில் கூடிய போது பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஒன்றியத்தின் தலைவர் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் உட்பட ஒன்றியத்தின் உறுப்பினர்கள் முன்னிலையாகியிருந்தனர்.

மாகாணசபைத் தேர்தலில் பெண் பிரதிநிதித்துவம் ஒதுக்கீடு குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த குழுவின் உறுப்பினரான மனோ கணேசன், மாகாணசபைத் தேர்தலில் பெண்களுக்கு போதுமான இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. பெண்களுக்கு போதுமான இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுக் கொண்டு மாகாணசபைத் தேர்தலை பிற்போடக் கூடாது என்பதையே குறிப்பிடுகிறோம்.தேர்தலை பிற்போடும் உத்தியாக இதனைப் பயன்படுத்தக் கூடாது.

தேர்தலில் பெண்களுக்கு போதுமான இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று எவரும் பாடம் புகட்ட வேண்டிய அவசியம் கிடையாது. ஏனெனில் இலங்கை அரசியல் வரலாற்றில் எமது நல்லாட்சி அரசாங்கம் தான் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் பெண்களுக்கும்,இளைஞர்களுக்கும் 25 சதவீத ஒதுக்கீடு உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் வழங்கப்பட்டது.

அச்சந்தர்ப்பத்தில் பெண்களுக்கு 25 சதவீத ஒதுக்கீட்டை வழங்க கூடாது என்று பலர் குறிப்பிட்டனர்.ஆனால் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதற்கு அடிபணியாமல் பெண்களுக்கு போதுமான இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.நாங்களும் அதற்கு முழுமையான இணக்கம் தெரிவித்தோம். ஆகவே புதிய விடயங்களை எமக்கு குறிப்பிடுவதாக பிரசாரம் செய்ய வேண்டாம் என்று குறிப்பிட்டு;க் கொள்கிறோம் என்றார்.

4

“கூட்டணியை தக்க வைக்க தி.மு.க. முயற்சிக்கவில்லை!” – திருமாவளவன் அதிரடி!

October 12, 2026

விழுப்புரம்: கூட்டணியைத் தக்கவைக்க திமுக முயற்சிக்கவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். திமுக தவறு: திண்டிவனம்

New Project (37)-a4wa4

“அரசு நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரனை அமர வைத்தது தவறான முன்னுதாரணம்!” – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் காட்டம்!

October 12, 2026

மதுரை: பிரதமர் மோடி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அமர வைக்கப்பட்டது தவறான முன்னுதாரணம்

7a6516900cae56f628c7ce9da506af3e

“திருவள்ளுவர் சிலைக்கு காவி உடையா?” – பாஜகவின் செயலுக்குத் தவெக கடும் கண்டனம்!

October 12, 2026

சென்னை: பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், திருவள்ளுவர் சிலைக்குக் காவி உடை அணிவிக்கப்பட்டதற்குத் தமிழக வெற்றிக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

1

“பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம்!” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

October 12, 2026

விழுப்புரம்: அமைச்சர் பதவி போனாலும், பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம் என சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி

images - 2026-10-12T104122.246

“முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சற்றுமுன்னர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி – திடீர் உடல்நலக்குறைவு”

October 12, 2026

கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திடீரென ஏற்பட்ட உடல்நல பிரச்சினை காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய

ano

சவூதி அரேபிய உயர் நீதிமன்றில் அனோஜன் சார்பில் மேன்முறையீடு

October 12, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பாகத் தயாரிக்கப்பட்ட மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நேற்று

war

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

October 12, 2026

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று (11) மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின்

president-1

எரிபொருள் ஒப்பந்தங்கள் திருத்தப்படும் – ஜனாதிபதி

October 12, 2026

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்