வடக்கு ஜெர்மனியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஐந்து பெரியவர்கள் (Adults) கொல்லப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஜெர்மனிய காவல்துறையின் ஊடகப் பேச்சாளர் ஒருவர் கூறுகையில், வடக்கு ஜெர்மனியின் ஸ்டேட் (Stade) நகரில் உள்ள இளைஞர் மையம் (Youth centre) ஒன்றில் செவ்வாய்க்கிழமை இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், தாக்குதலுக்கான நோக்கம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக, துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறைதெரிவித்துள்ளது.