யாழ். மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியில், இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வாய்க்காலின் வான்கதவில் தூக்கில் தொங்கிய நிலையிலேயே இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.