Airbus ஊழல் வழக்கு: பிரான்ஸ் நிபுணர் சாட்சியமளிக்க இலங்கை வருகின்றார்

உலகளாவிய ரீதியில் இடம்பெற்ற Airbus விமானக் கொள்வனவு ஊழல் தொடர்பான விசாரணைகளில் முக்கிய பங்காற்றிய பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தடயவியல் கணக்கியல் நிபுணர் ஒருவர் இலங்கைக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸின் பாரிஸில் உள்ள Forensic Risk Alliance (FRA) நிறுவனத்தின் பங்குதாரரும், பாரிஸ் அலுவலகத் தலைவருமான யூஸ்ர் கலீல் (Yousr Khalil) என்பவரே இவ்வாறு இலங்கை வரவுள்ளார்.

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான Airbus இலஞ்ச வழக்கில், அரசுத் தரப்பு முக்கிய சாட்சிகளில் ஒருவராக அவர் பெயரிடப்பட்டுள்ளார்.

அவருடன், Airbus நிறுவனத்தின் துணைத் தலைவர் கார்ல் ஹென்னெஸி (Karl Hennessee) என்பவரும் சாட்சியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.

இந்த வழக்குக்குத் தேவையான ஆவண ஆதாரங்கள் அவுஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய மூன்று நாடுகளிலிருந்தும் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

photo-collage.png (4)

சிட்னியில் நடைபெற்ற மாவீரர்நாள்

November 27, 2026

சிட்னியில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வில் கலந்து கொண்ட இந்திய அரசியல்வாதி நாஞ்சில் சம்பத்

5L7TVPAVO4R2NAAVMPW3TVLMXY

கியூபெக்கின் மதச்சார்பற்ற சட்டத்திற்கு எதிரான வழக்கில் கனடா உச்ச நீதிமன்றம் இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்குகிறது

November 27, 2026

கனடாவின் கியூபெக் மாகாணத்தின் சர்ச்சைக்குரிய மதச்சார்பற்ற சட்டத்தின் (Bill 21) அரசியலமைப்புச் செல்லுபடியாகும் தன்மை குறித்து கனடா உச்ச நீதிமன்றம்

Suresh Salley Arrested-828580 (1)

முன்னாள் உளவுத்துறைப் பணிப்பாளர் சுரேஸ் சாலேவின் பிரெஞ்சுத் தொடர்புகள் மற்றும் பல கடவுச்சீட்டுகள் குறித்து சி.ஐ.டி தீவிர விசாரணை

November 27, 2026

இலங்கை அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஸ் சாலே, பிரெஞ்சு பயண ஆவணம் உட்படப் பல கடவுச்சீட்டுகளைப்

Arun Hemachandra

குக் தீவுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்ணை நாட்டிற்கு அழைத்து வர நியூசிலாந்தின் தலையீட்டை இலங்கை கோரியுள்ளது

November 27, 2026

குக் தீவுகளில் (Cook Islands) சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்ணொருவரைப் பாதுகாப்பாகவும், அவரது சுயவிருப்பத்தின் பேரிலும் மீண்டும் நாட்டிற்கு அழைத்து

14 - 11 - 2025-863649

ரஷ்ய எதிர்ப்புத் தடைகளில் இணைய மறுத்த இலங்கையின் நிலைப்பாட்டிற்கு ரஷ்யா பாராட்டு

November 27, 2026

ரஷ்ய எதிர்ப்புப் பொருளாதாரத் தடைகளில் இணைந்து கொள்ளாமல் இலங்கை பின்பற்றி வரும் கொள்கை ரீதியான மற்றும் நிலையான நிலைப்பாட்டிற்கு ரஷ்யா

amnesty

போர் குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும்–சர்வதேச மன்னிப்புச் சபை

November 27, 2026

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு ஆயுதப் போராட்டத்தின் போது மனிதாபிமான உதவிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின்

photo-collage.png (3)

யாழ். பல்கலை உட்பட நாட்டின் பல பகுதிகளில் மாவீரர்களுக்கு அஞ்சலி!

November 27, 2026

மாவீரர் தினத்தை முன்னிட்டு, புதுக்குடியிருப்பு பகுதியில் வர்த்தகர்கள் அனைவரும் தமது வர்த்தக நிலையங்களை மூடி முழுமையான கதவடைப்பை மேற்கொண்டு இன்றையதினம்

fr

Airbus ஊழல் வழக்கு: பிரான்ஸ் நிபுணர் சாட்சியமளிக்க இலங்கை வருகின்றார்

November 27, 2026

உலகளாவிய ரீதியில் இடம்பெற்ற Airbus விமானக் கொள்வனவு ஊழல் தொடர்பான விசாரணைகளில் முக்கிய பங்காற்றிய பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தடயவியல்

mou

சபையில் இன்று ஒரு நிமிட மௌன அஞ்சலி

November 27, 2026

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (27.11.2026) ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் திகதி இலங்கையைத்

Untitled

மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் நிலப்பிரச்சினை குறித்த முக்கிய தகவல்

November 27, 2026

மட்டக்களப்பு மயிலத்தமடு மற்றும் மாதவனைப் பகுதி பண்ணையாளர்களின் மேய்ச்சல் நிலப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் குறித்த 1,572 ஏக்கர்

Arrest_1

வல்வெட்டித்துறையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற இளைஞர் கைது!

November 27, 2026

வல்வெட்டித்துறையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 72 ஆவது பிறந்தநாள் நிகழ்வின்போது, அனுமதியின்றி

niha

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகளை நினைவுகூரும் வகையில் நிகழ்வுகளில் கலந்துகொள்ள வேண்டாம் – ஆளும் கட்சி

November 27, 2026

போரில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளில் கலந்துகொள்வது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி தனது நிலைப்பாட்டை