கிளிநொச்சி டிப்போ சந்தியில் பொலிஸாரால் இரண்டு நாட்களுக்கு முன்னர் அடாவடித்தனமாகக் கழற்றி எடுத்துச் செல்லப்பட்ட மாவீரர் நினைவு வளைவு, எமது இளைஞர்களின் முழுமையான முயற்சியினால் மீண்டும் புதிதாக உருவாக்கப்பட்டு இன்று அதே இடத்தில் நிறுவப்பட்டுள்ளது.