செம்மணி மனித புதைகுழி ஒரு சாத்தியமான குற்றவியல் நிகழ்வு -வெறும் எலும்புகளை மீட்பது மற்றும் எண்ணிக்கையுடன் சுருங்கிவிடக்கூடாது- ஜஸ்மின் சூக்கா

செம்மணியில் நூற்றுக்கணக்கான மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டது வெறும் தொல்பொருள் அல்லது தடயவியல் நிகழ்வல்ல. அது ஒரு சாத்தியமான குற்றவியல் நிகழ்வாகும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்
செம்மணி மனித புதைகுழி குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

பலவந்தமாக காணாமலாக்கப்படும் குற்றமானது ஒரு நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவதற்காகவே முன்னெடுக்கப்படுகின்றது.இது ஒரு நபரை சட்டத்தின் பாதுகாப்பிலிருந்து அகற்றுவதோடு அவர்களின் விதியையும் இருப்பிடத்தையும் மறைக்கின்றது.
அதேநேரத்தில்  குடும்பங்கள்வாழ்வின் நிச்சயமற்ற தன்மை மரணத்தின் இறுதிதன்மை மற்றும் மிக முக்கியமாக துக்கம் அனுசரிக்கும் தன்மை ஆகியவற்றை பெற முடியாமல் மறுக்கப்படுவதால் இது அவர்கள் மீது தொடர்ச்சியான உளவியல் சித்திரவதையை திணிக்கின்றது.
இலங்கையில் தமிழ் குடும்பங்களை சேர்ந்தவர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்ட தங்கள் குடும்பத்தவர்களை தேடி பத்தாண்டுகளுக்கும் மேல் அலைந்து கொண்டிருக்கின்றார்கள்.தாய்மார்களும் ஏனைய உறவினர்களும் புகைப்படங்களை ஏந்தியபடி ஒரு அரசாங்க அலுவலகத்திலிருந்து ஏனைய அரசாங்க அலுவலகத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றார்கள்.
அவர்கள் ஆணைக்குழுக்களின் முன் சாட்சியமளித்துள்ளனர்.முறைப்பாடுகளை சமர்ப்பித்துள்ளனர்.மேலும் தொடர்ச்சியான வீதிப்போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.பலர் எந்த பதிலும் கிடைக்காமலே உயிரிழந்துவிட்டனர்.
அவர்களின் கோரிக்கை எப்போதும் இலகுவான ஒன்றாகவே இருந்துள்ளது. அவர்களின் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது? அதற்கு யார் பொறுப்பு?
எனவே செம்மணி விவகாரத்தை இந்த வரலாற்று பின்னணியிலேயே புரிந்துகொள்ளவேண்டும்.செம்மணியில் நூற்றுக்கணக்கான மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டது வெறும் தொல்பொருள் அல்லது தடயவியல் நிகழ்வல்ல. அது ஒரு சாத்தியமான குற்றவியல் நிகழ்வாகும்.
மேலும் உடல்கள் புதைக்கப்பட்டதாக தோன்றும் விதம்- அதில் பெருமளவு உடல்கள் ஆடைகள் இன்றி கண்டெடுக்கப்பட்டதாக கூறும் அறிக்கைகள் உட்பட இந்த நபர்கள் இறந்த சூழ்நிலைகள் மற்றும் அவர்களின் இறப்புகளை மறைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து ஆழமான கவலையளிக்கும் கேள்விகளை எழுப்புகின்றது.
காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களை பொறுத்தவரை தோண்டப்படும் ஒவ்வொரு மனித புதைகுழியும் நம்பிக்கையையும் அதேவேளை கடும் வேதனையையும் தருகின்றது. இறுதியாக இந்த எச்சங்கள் ஒரு பதிலை தரும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.
ஆனால் பல தசாப்தங்களாக குடும்பங்கள் அஞ்சிய உண்மை இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுவிடுமோ என்ற பயங்கரமான சாத்தியக்கூறும் இதில் உள்ளது.
இதன் காரணமாக செம்மணி மனித புதைகுழி அகழ்வு என்பது வெறும் எலும்புகளை மீட்பது மற்றும் எண்ணிக்கையுடன் சுருங்கிவிடக்கூடாது என்பதைஉறுதி செய்யவேண்டும் என ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்

crime

யாழில் பட்டப்பகலில் வாள்வெட்டு – ஒருவர் படுகாயம்; தாக்குதலாளி மடக்கி பிடிப்பு

September 25, 2026

யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தை பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து, ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில்

pta

அரசாங்கம் மாற்றுக்கருத்துடையவர்களுக்கு எதிராக பயன்படுத்தக்கூடிய சட்டமூலத்தினை கொண்டுவரமுயல்கின்றது- புதிய பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து முன்னிலை சோசலிஸ கட்சி

September 25, 2026

அடிப்படை உரிமைகளை கட்டுப்படுத்தக்கூடிய எதிர்ப்புகளை அடக்க கூடிய புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நடைமுறைப்பபடுத்துவதற்கு அரசாங்கம் முயல்வதாக முன்னிலை சோசலிஸ

822865866_3083856075118123_6808436195921021808_n

யாழ் பல்கலையில் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தில் பொலிஸார் குழப்பம் ஏற்படுத்தியதால் பரபரப்பு

September 25, 2026

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலையொட்டி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் அமைதியான முறையில் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் நடைபெற்று

klk

“தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்!” – குடியரசுத் தலைவருக்கு விசிக தலைவர் திருமாவளவன் கடிதம்!

September 25, 2026

ராணிப்பேட்டை: எஸ்ஐஆர் விவகாரம் தொடர்பாகத் தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தலைமைத்

IMG_8355

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனுக்கு மன்னிப்பும் விடுதலையும் வேண்டும். புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி

September 25, 2026

இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞரான சிவராஜா அனோஜன் என்பவருக்கு இஸ்லாம் மத நிந்தனை செய்தார் எனும் குற்றச்

rajeevkanth

அரசியலில் ஈடுபடுபவர்கள் , அரசியல் பேசுபவர்கள் பயங்கரவாதியாக பார்க்கப்படும் ஆபத்து – புதிய சட்டமூலம் குறித்து ரஜீவ்காந் கருத்து

September 25, 2026

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவோம் என தேர்தல்காலத்தில் வாக்குறுதி வழங்கிய அரசாங்கம் தற்போது நடைமுறையில் காணப்படும் பயங்கரவாத தடைச்சட்டத்தை விட ஆபத்தான

MYLITY

மயிலிட்டி மக்கள் 23 ஆவது வாரமாகவும் போராட்டம் – யாழ் வரவுள்ள ஜனாதிபதி தீர்வை வழங்க வேண்டும் என கோரிக்கை!

September 25, 2026

மயிலிட்டி மக்கள் தங்களது இராணுவ பிடியிலிருக்கும் தமது காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் இன்று 23ஆவது

se

இலங்கை – இந்திய மீனவ பேச்சு மறுஅறிவித்தல் வரை பிற்போடல்

September 25, 2026

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை மறுஅறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு

siv

மலையகத்தின் சிரேஷ்ட ஆளுமை மு. சிவலிங்கம் காலமானார்

September 25, 2026

மலையகத்தின் சிரேஷ்ட எழுத்தாளரும், இலக்கிய ஆளுமையும், தொழிற்சங்கவாதியும், கலைஞருமான மு. சிவலிங்கம் காலமானார். தலவாக்கலையில் முத்து முருகன் மற்றும் அழகன்

a

சவுதி அனோஜனின் மறுவாழ்வுக்காக ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்!

September 25, 2026

சவுதியில் உள்ள அனோஜன் பதிவிட்ட கருத்திற்காக அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்ட வேண்டும் என்ற கோரிக்கையை

sc holi

ஹட்டன், நுவரெலியா பாடசாலைகளுக்கு விடுமுறை

September 25, 2026

மலையகத்தில் தொடரும் சிரற்ற வானிலை காரணமாக ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலையத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (25) விடுமுறையை

IMG_8440

ஜெம் வீரமணி வழக்கு: பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்!

September 24, 2026

ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணி மீதான குழந்தைகள் பாலியல் வன்கொடுமை வழக்கில், சம்பவம் தொடர்பான 20 நிமிட வீடியோ அடங்கிய