யாழ்ப்பாண முஸ்லிம்களும் அனோஜனின் விடுதலைக்காக குரல் கொடுக்கின்றோம்!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விவகாரத்தை எதிர்கொண்டு வரும் கல்முனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் உயிரைப் பாதுகாத்து அவரை விடுவிக்க வேண்டும் என்ற தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான கோரிக்கையோடு, யாழ்ப்பாண முஸ்லிம் மக்களும் முழுமையாகக் கை கோர்ப்பதாக யாழ்ப்பாணம் மாநகரசபை உறுப்பினர் என்.எம்.அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“சகோதரர் சிவராசா அனோஜன் குற்றம் தொடர்பில் நாம் பேசுவதை விட, மனிதாபிமான அடிப்படையில் மனித உயிர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையிலும், ஜீவகாருண்யத்தை வலியுறுத்தும் புனித இஸ்லாமிய சமயத்தின் பிரதிநிதியாகவும், யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதியாகவும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையிலிருந்து அவர் விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் யாழ்ப்பாண முஸ்லிம் சமூகம் உறுதியாக நிற்கின்றது.”

அனோஜனின் விவகாரத்தை அரசியல் மற்றும் இன வேறுபாடுகளுக்கு அப்பால் மனிதாபிமான அடிப்படையில் அணுகி, அவரது உயிரைப் பாதுகாப்பதற்கும் விடுதலையைப் பெற்றுக்கொடுப்பதற்கும் தேவையான அனைத்துச் சட்ட, இராஜதந்திர மற்றும் சர்வதேச முயற்சிகளையும் முன்னெடுப்பது.இந்த விவகாரத்தைப் பயன்படுத்தி இனங்களுக்கிடையில் முரண்பாடுகளையும் வெறுப்பையும் தூண்ட முயற்சிப்பவர்களின் செயற்பாடுகளிலிருந்து மக்களையும் சமூக நல்லிணக்கத்தையும் பாதுகாப்பது.

இவை இரண்டுமே மிகுந்த பொறுப்புணர்வுடனும் நிதானத்துடனும் அணுகப்பட வேண்டிய முக்கிய பணிகளாகும் எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், ஒரு மனித உயிரைக் காப்பாற்றுவதும், அதேவேளை சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் பாதுகாப்பதும் நமது கூட்டுப் பொறுப்பாகும் எனத் தனது ஊடக அறிக்கையில் முழுமையாக வலியுறுத்தியுள்ளார்.

se

இலங்கை – இந்திய மீனவ பேச்சு மறுஅறிவித்தல் வரை பிற்போடல்

September 25, 2026

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை மறுஅறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு

siv

மலையகத்தின் சிரேஷ்ட ஆளுமை மு. சிவலிங்கம் காலமானார்

September 25, 2026

மலையகத்தின் சிரேஷ்ட எழுத்தாளரும், இலக்கிய ஆளுமையும், தொழிற்சங்கவாதியும், கலைஞருமான மு. சிவலிங்கம் காலமானார். தலவாக்கலையில் முத்து முருகன் மற்றும் அழகன்

a

சவுதி அனோஜனின் மறுவாழ்வுக்காக ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்!

September 25, 2026

சவுதியில் உள்ள அனோஜன் பதிவிட்ட கருத்திற்காக அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்ட வேண்டும் என்ற கோரிக்கையை

sc holi

ஹட்டன், நுவரெலியா பாடசாலைகளுக்கு விடுமுறை

September 25, 2026

மலையகத்தில் தொடரும் சிரற்ற வானிலை காரணமாக ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலையத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (25) விடுமுறையை

IMG_8440

ஜெம் வீரமணி வழக்கு: பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்!

September 24, 2026

ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணி மீதான குழந்தைகள் பாலியல் வன்கொடுமை வழக்கில், சம்பவம் தொடர்பான 20 நிமிட வீடியோ அடங்கிய

IMG_8439

அரசியலில் களமிறங்குகிறாரா விஜய் சேதுபதி?

September 24, 2026

பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பேசிய கருத்து த.வெ.க-வினரிடையே சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவர்

IMG_8438

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு இலவச அனுமதி!

September 24, 2026

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, தேசிய விலங்கியல் திணைக்களத்தின் கீழ் இயங்கும் நான்கு விலங்கியல் பூங்காக்களுக்கும் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்

IMG_8437

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி

September 24, 2026

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. லீட்ஸ்

IMG_8436

தீவிரமடையும் காலநிலை!

September 24, 2026

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மத்திய மலைநாட்டில் இடைவிடாது பெய்து வரும் கனமழையால் நீர்த்தேக்கங்களின்

IMG_8435

நாளை நடைபெறவிருந்த இலங்கை – இந்திய பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

September 24, 2026

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாக நாளை (25) இந்தியாவில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை, இந்தியத் தரப்பில் ஏற்பட்ட

IMG_8434

அனோஜன் விவகாரம்!

September 24, 2026

இலங்கை அரசு சவூதியை நாடிய பின்னரே இந்தியா தலையிட முடியும்! அனோஜன் விவகாரம் குறித்து மனோவிடம் இந்தியத் தூதுவர் தெரிவிப்பு

IMG_8433

திலீபன் நினைவேந்தல் ஒலிபெருக்கிகள் பறிப்பு!

September 24, 2026

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஒலிபெருக்கிப் பாவிப்பதற்கு அனுமதி வழங்கப்படாமை மற்றும் பொலிஸாரால் ஒலிபெருக்கிகள்