“ஓராண்டுக்கு பிறகும் மறக்காமல் மலைக்கிராமத்திற்குச் சாலை!” – சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் குறித்து அமைச்சர் ஆனந்த் நெகிழ்ச்சி;

சென்னை
சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி மலைக்கிராமத்திற்கு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் மறக்காமல் சாலை வசதி ஏற்படுத்திக் கொடுத்த சம்பவத்தை அமைச்சர் ஆனந்த் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார். இதற்கு திமுக எம்.எல்.ஏ பெரியசாமியும் உடனுக்குடன் பதிலடி கொடுத்ததால் அவையில் சுவாரஸ்யம் ஏற்பட்டது.
மலைக்கிராமச் சாலைகள் – திமுகவின் பெருமிதம்:
விவாதத்தின் போது பேசிய திமுக எம்.எல்.ஏ பெரியசாமி, தங்கள் ஆட்சிக் காலத்தில் மலைக்கிராமங்களுக்கு அதிக அளவில் சாலைகள் அமைத்துக் கொடுத்ததாகவும், வனத்துறை அனுமதி கிடைக்காத காரணத்தால் 5 சாலைகள் மட்டுமே மீதம் உள்ளதாகவும், அதற்காகவே தற்போது ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
படப்பிடிப்பும் முதலமைச்சரின் நினைவாற்றலும்:
இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் ஆனந்த், “கடந்த ஆண்டு மே மாதம் தாண்டிக்குடி பஞ்சாயத்தில் நடந்த படப்பிடிப்பிற்காக எங்கள் தலைவர் (முதலமைச்சர் விஜய்) சென்றிருந்தார். கரடுமுரடான பாதையில் சுமார் ஒரு மணி நேரம் தனியாக நடந்து வந்த அவர், அங்கு 15 ஆண்டுகளாகச் சாலை வசதி இல்லாததைக் கண்டு தனது சொந்தச் செலவிலேயே சாலை அமைக்கலாமா எனக் கேட்டார். அதற்கு நான், ‘நம்மல பேனர் வைக்கவே விடல… இதுல எங்க சார் ரோடு போட விடுவாங்க. நம்முடைய ஆட்சி வந்ததும் சாலை அமைத்துவிடலாம்’ என்றேன். அதைக் கேட்டு அவர் சிரித்தார்.”
பதவியேற்ற 5-வது நாளில் வந்த உத்தரவு:
“நான் பதவியேற்ற 5-வது நாளிலேயே, முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து தாண்டிக்குடி கிராமத்திற்குச் சாலை அமைக்க வேண்டும் என உத்தரவு வந்தது. நான் அதை மறந்துவிட்டேன்; ஆனால் அவர் ஓராண்டுக்குப் பிறகும் நினைவில் வைத்து உத்தரவிட்டார். தற்போது ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டு அதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன,” என அமைச்சர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
திமுகவின் அதிரடிப் பதிலடி:
அமைச்சரின் இந்த விளக்கத்திற்கு உடனடியாக எழுந்து பதிலளித்த திமுக எம்.எல்.ஏ பெரியசாமி, “அமைச்சர் குறிப்பிடுவது கூடம் நகர் சாலை. அந்தச் சாலைக்கு எங்கள் ஆட்சியிலேயே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, வீரக்குமார் என்பவர் டெண்டர் எடுத்தார். அவர் இறந்துவிட்ட காரணத்தால், மீண்டும் டெண்டர் விடப்பட்டு இப்போது பணிகள் நடக்கின்றன. அந்தச் சாலைக்கு டெண்டர் கொடுத்ததே எங்கள் ஆட்சிதான்,” எனத் திட்டவட்டமாகக் கூறினார்.
#ChiefMinisterVijay #ThalapathyVijay #JosephVijay #MinisterAnand #TVKGovernment #TNAssembly #DindigulNews #Kodaikanal #Thandikudi #DMK #TamilNaduNews #ChennaiNews #TNPolitics #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates
trum

நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதாக ட்ரம்ப் கருத்து

October 10, 2026

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால்

WhatsApp Image 2026-10-06 at 23.09.24

Majestic Asian உணவுத் திருவிழா!

October 10, 2026

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக்

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்

mala thiru

மலேஷிய நாடாளுமன்றில் திருக்குறள்!

October 10, 2026

மலேஷிய நாடாளுமன்றில் திருக்குறளை மேற்கோள் காட்டி மலேசிய பார்லியில் அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் உரையாற்றியது, வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.