கொல்லப்பட்ட ஈரான் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச் சடங்கிற்கு பின்னரே அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அடுத்த சுற்று மறைமுகப் பேச்சுக்கள் கொல்லப்பட்ட முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கிற்குப் பின்னர் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஜூன் 17 அன்று கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமுல்படுத்துவது குறித்து, கட்டார் தலைநகரான டோஹாவில் இருதரப்பினரும் மறைமுகப் பேச்சுக்களை நேற்று முன்தினம் மேற்கொண்டனர்.

இந்தப் பேச்சுக்கள் மூலம் ஹோர்முஸ் நீரிணையை முழுவதுமாகத் திறப்பது, முடக்கப்பட்டுள்ள ஈரானிய சொத்துக்களை விடுவிப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மேலும், இந்தப் பேச்சுக்களுக்கு கட்டார் மற்றும் பாகிஸ்தான் அரசுகள் மத்தியஸ்தராகச் செயல்பட்டு வருகின்றன.

இதையடுத்து, கட்டார் மற்றும் பாகிஸ்தானிய மத்தியஸ்தர்கள் தனித்தனியாக அமெரிக்கா மற்றும் ஈரான் உடன் நடத்திய ஆலோசனைக் கூட்டங்களை நேர்மறையான முன்னேற்றங்களுடன் நிறைவு செய்துள்ளதாக, பாகிஸ்தான் அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரானிய பிரதிநிதிகள் இடையேயான அடுத்த சுற்று மறைமுகப் பேச்சு கொல்லப்பட்ட ஈரானிய முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கிற்குப் பிறகு நடைபெறும் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரி 28 அன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அவரது உடல் ஜூலை 9 ஆம் திகதி மஷாத் நகரத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

easter bomb

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பூஜித் ஜயசுந்தர, நிலந்த ஜயவர்தன கோரிக்கையை நீதிமன்றம் நிராகரிப்பு

July 3, 2026

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் வழக்குகளில் இருந்து ஆரம்பத்திலேயே தங்களை விடுவிக்குமாறு முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, அரச புலனாய்வுப்

wasantha kara

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு பிணை

July 3, 2026

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவரை பிணையில் விடுவிக்குமாறு இன்று

court-judge-hammer-gavel-696x398

ரகித, சரித, அருண மூவருக்கும் விளக்கமறியல்!

July 3, 2026

ஹரக் கட்டா தரப்பிடமிருந்து 1200 இலட்சம் ரூபா இலஞ்சம் முற்பணமாக பெற்றதாக குறிப்பிடப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, முன்னாள் நீதியமைச்சர்

sumanth

வவுனியா முன்னாள் முதல்வரின் பதவிநீக்கம் தொடர்பான வடக்கு ஆளுநரின் வர்த்தமானிக்கு நீதிமன்றம் தடை உத்தரவு! – ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தெரிவிப்பு

July 3, 2026

வவுனியா மாநகர முன்னாள் முதல்வர் சு.காண்டீபனை பதவிநீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானிக்கு வவுனியா மேல் நீதிமன்றம் எதிர்வரும் ஜூலை 15

737494258_122205306176574891_7579757557796874545_n

தமிழ்தேசிய பேரவை தமிழக முதல்வர் சந்திப்பு

July 3, 2026

தமிழ்தேசிய பேரவை உறுப்பினர்கள் தமிழ்நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டு தமிழக முதல்வரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்

Parliame

07- 10ஆம் திகதி வரை பாராளுமன்ற அமர்வு

July 3, 2026

பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் ஜூலை 07ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூடவுள்ளது. சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி

Dengue

57000 ஐ கடந்தது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

July 3, 2026

வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 57,000 ஐத் கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

Al

கொல்லப்பட்ட ஈரான் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச் சடங்கிற்கு பின்னரே அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை

July 3, 2026

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அடுத்த சுற்று மறைமுகப் பேச்சுக்கள் கொல்லப்பட்ட முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின்

jud

ஒரு குற்றவாளிக்கு இரு முறை மரண தண்டனை?

July 3, 2026

பலப்பிட்டிய மேல் நீதிமன்றத்தால், இலந்தாரி தேவகே பிரசன்னா லலித் என்பவர், இருமுறை கொலைக் குற்றவாளியாக இனங்காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

4

கவர்னர் அர்லேகர் அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளை ஆய்வு நடத்தியது அத்துமீறிய செயல் – வைகோ

July 3, 2026

சென்னை: மதுரை மாவட்ட அரசு விருந்தினர் மாளிகையில், ஆளுநர் அர்லேகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் உள்ளிட்ட உயர்

3

திமுக மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது நியாயமா? – அப்பாவு கேள்வி

July 3, 2026

சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, தி.மு.க. மீது பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக முன்னாள் சபாநாயகர் அப்பாவு குற்றம்

Chennai: V Senthil Balaji after after taking oath as Minister, at Raj Bhavan in Chennai, Saturday, Sept. 29, 2024. (PTI Photo/R Senthilkumar)(PTI09_29_2024_000150B)

ரூ.35 கோடி பேரம் பேசிய வழக்கு: செந்தில் பாலாஜியை கைது செய்ய போலீசார் தீவிரம்

July 3, 2026

சென்னை: தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசிய வழக்கில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும்