முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவரை பிணையில் விடுவிக்குமாறு இன்று (3) கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேக நபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளின் சமர்ப்பிப்புகளை பரிசீலித்த கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

2006ஆம் ஆண்டு உரிய தகைமைகளைப் பூர்த்தி செய்யாத யோஷித ராஜபக்‌ஷவை இலங்கை கடற்படையில் நிறைவேற்று உத்தியோகத்தர் கடற்படை மாணவராக இணைத்துக்கொண்டமை மற்றும் அதுவரை நடைமுறையில் இருந்த விதிகளுக்குப் புறம்பாக, அரசாங்கப் பணத்தில் பிரித்தானியாவின் அரச கடற்படை கல்லூரியின் பயிற்சிப் பாடநெறி ஒன்றிற்கு யோஷித ராஜபக்‌ஷவை அனுப்பி வைத்தமை ஆகியவற்றின் மூலம் ஊழல் புரிந்துள்ளார் என்ற சந்தேகத்தின் பேரில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் முன்னாள் கடற்படை தளபதி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

5

தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.180 கோடி: கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்

July 3, 2026

சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க ரூ.180 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, திட்டமிட்ட சதி நடைபெற்றதாகக் கைது செய்யப்பட்டவர்கள்

easter bomb

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பூஜித் ஜயசுந்தர, நிலந்த ஜயவர்தன கோரிக்கையை நீதிமன்றம் நிராகரிப்பு

July 3, 2026

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் வழக்குகளில் இருந்து ஆரம்பத்திலேயே தங்களை விடுவிக்குமாறு முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, அரச புலனாய்வுப்

wasantha kara

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு பிணை

July 3, 2026

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவரை பிணையில் விடுவிக்குமாறு இன்று

court-judge-hammer-gavel-696x398

ரகித, சரித, அருண மூவருக்கும் விளக்கமறியல்!

July 3, 2026

ஹரக் கட்டா தரப்பிடமிருந்து 1200 இலட்சம் ரூபா இலஞ்சம் முற்பணமாக பெற்றதாக குறிப்பிடப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, முன்னாள் நீதியமைச்சர்

sumanth

வவுனியா முன்னாள் முதல்வரின் பதவிநீக்கம் தொடர்பான வடக்கு ஆளுநரின் வர்த்தமானிக்கு நீதிமன்றம் தடை உத்தரவு! – ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தெரிவிப்பு

July 3, 2026

வவுனியா மாநகர முன்னாள் முதல்வர் சு.காண்டீபனை பதவிநீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானிக்கு வவுனியா மேல் நீதிமன்றம் எதிர்வரும் ஜூலை 15

737494258_122205306176574891_7579757557796874545_n

தமிழ்தேசிய பேரவை தமிழக முதல்வர் சந்திப்பு

July 3, 2026

தமிழ்தேசிய பேரவை உறுப்பினர்கள் தமிழ்நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டு தமிழக முதல்வரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்

Parliame

07- 10ஆம் திகதி வரை பாராளுமன்ற அமர்வு

July 3, 2026

பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் ஜூலை 07ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூடவுள்ளது. சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி

Dengue

57000 ஐ கடந்தது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

July 3, 2026

வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 57,000 ஐத் கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

Al

கொல்லப்பட்ட ஈரான் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச் சடங்கிற்கு பின்னரே அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை

July 3, 2026

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அடுத்த சுற்று மறைமுகப் பேச்சுக்கள் கொல்லப்பட்ட முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின்

jud

ஒரு குற்றவாளிக்கு இரு முறை மரண தண்டனை?

July 3, 2026

பலப்பிட்டிய மேல் நீதிமன்றத்தால், இலந்தாரி தேவகே பிரசன்னா லலித் என்பவர், இருமுறை கொலைக் குற்றவாளியாக இனங்காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

4

கவர்னர் அர்லேகர் அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளை ஆய்வு நடத்தியது அத்துமீறிய செயல் – வைகோ

July 3, 2026

சென்னை: மதுரை மாவட்ட அரசு விருந்தினர் மாளிகையில், ஆளுநர் அர்லேகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் உள்ளிட்ட உயர்

3

திமுக மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது நியாயமா? – அப்பாவு கேள்வி

July 3, 2026

சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, தி.மு.க. மீது பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக முன்னாள் சபாநாயகர் அப்பாவு குற்றம்