தைலாபுரத்தில் இன்று ராமதாஸ்-அன்புமணி சந்திப்பு: கட்டியணைத்து அழுத தந்தை ராமதாஸ்!

திண்டிவனம்:

பாமக-வின் பிளவு மற்றும் ராமதாஸ் – அன்புமணி இடையேயான கருத்து வேறுபாடுகளால் கடந்த சில மாதங்களாக அக்கட்சியின் செயல்பாடுகள் முடங்கியிருந்தன. இந்தச் சூழலில், இன்று ராமதாஸ் – சரஸ்வதி அம்மையாரின் 61-வது திருமண நாளை முன்னிட்டு, சபரிமலை சென்று திரும்பிய அன்புமணி ராமதாஸ் தனது குடும்பத்துடன் தைலாபுரம் தோட்டம் வந்தார். நீண்ட காலத்திற்குப் பிறகு தந்தையை நேரில் பார்த்த அன்புமணி, ராமதாஸ் காலில் விழுந்து வணங்க, அவரை அன்புமணி கட்டித்தழுவி ராமதாஸ் கண்ணீர் மல்க அழுத காட்சி அங்கிருந்த அனைவரையும் நெகிழச் செய்தது.

இந்தச் சந்திப்பு சுமார் 2.30 மணி நேரம் நடைபெற்றது. அதில் சௌமியா அன்புமணி மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவரும் கலந்துகொண்டனர். தேர்தல் தோல்விக்குப் பிறகு எழுந்த சவால்களையும், கட்சிப் பதவிகள் தொடர்பான வழக்கு உள்ளிட்ட விவகாரங்களையும் கடந்து, பாமக-வை மீண்டும் ஒருங்கிணைக்க இந்தச் சந்திப்பு வழிவகுத்துள்ளது. சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, “இனி நல்லது நடக்கும்” என்று கூறி விடைபெற்றார். பல நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இந்தச் சந்திப்பை பாமக-வின் மறுமலர்ச்சியாகப் பார்க்கின்றனர். தந்தை-மகன் இடையேயான மோதல் முடிவுக்கு வந்ததால், பாமக இனி வரும் தேர்தல்களில் மீண்டும் வலுவாகச் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#Ramadoss #Anbumani #PMK #Vijay #ThalapathyVijay #TvkGovernment #TamilNadu #TamilNews #BMNews #PoliticalUpdate #BreakingNewsTN #SofaModelGovernment #Politics2026 #PMKReunion #TamilNaduPolitics #PoliticalHarmony #TamilNaduNews #PoliticalAttack #PositiveGovernance #Assembly #VijayGovernment #Debate #TNPolitics #PoliticalNews #FamilyReunion #AdministrativeReform #GovernmentAccountability #EmotionalMoment #PublicRepresentation #PoliticalClash

Easter Attacks 1-844647

சஹரான் குழுவின் ஆன்மீகத் தலைவர் நெளபர் மௌலவியின் வாக்குமூலம் தன்னிச்சையானது என நீதிமன்றம் தீர்ப்பு

June 24, 2026

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக 24 பிரதிவாதிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் வழக்கில், முதலாவது குற்றவாளியான சஹரானுடன் தொடர்புடைய

Sri Lanka's President Ranil Wickremesinghe (L) along with country's former President Gotabaya Rajapaksa attend the annual Buddhist Navam procession at the Gangaramaya Temple in Colombo on February 5, 2023. (Photo by Ishara S. KODIKARA / AFP) (Photo by ISHARA S. KODIKARA/AFP via Getty Images)

கோட்டாபய ராஜபக்ஷவின் மனு மீதான மேலதிக விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் ஒத்திவைப்பு

June 24, 2026

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் நிமித்தம் தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள்

P6VLDZ2HWFCLTB5VI53TNG7CSY

பிராம்ப்டனில் ஏற்பட்ட தொழில்சார் விபத்தில் ஒருவர் படுகாயம்

June 24, 2026

செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பிராம்ப்டனில் ஏற்பட்ட தொழில்சார் விபத்தொன்றைத் தொடர்ந்து, ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை மையத்திற்கு (Trauma

YGSTQJX7VVEBNAOHQGVMPMEIPY

கடமையின் போது கொல்லப்பட்ட டொராண்டோ போலீஸ் அதிகாரியின் இறுதி ஊர்வலம்

June 24, 2026

இந்த மாத தொடக்கத்தில் கடமையின் போது சுட்டுக் கொல்லப்பட்ட, அவசரப் பணிப் படையின் (ETF) 43 வயதுடைய உறுப்பினர் கான்ஸ்டபிள்

10

”முதல்-அமைச்சர் பேச்சைக் கேட்டு திணறி திமுக வெளியேறியது!” – அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி!

June 24, 2026

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடரில், முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆற்றிய பதிலுரை எதிர்க்கட்சிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது உரையின்போது

9

ரஜினிகாந்தின் ‘தர்மன்’ பட அறிவிப்பு விழா – முதல்-அமைச்சர் விஜய்க்கு ஆதரவா?

June 24, 2026

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 173-வது படத்திற்கு ‘தர்மன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அஸ்வத்

982673

தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வருத்தப்படுகின்றனர் – சென்னை மேயர் பிரியா!

June 24, 2026

சென்னை: சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்த

7

மின் வாரியத்தில் 401 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் விஜய்!

June 24, 2026

சென்னை: கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில், மின்சார வாரியத்திற்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 401 பேருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய்

6

பாஜக+திமுக+அதிமுக எனும் கொள்கை புடலங்காய் சிபிஐ(எம்)-க்கு எப்போதும் இல்லை! – போஸ்டரால் பரபரப்பு

June 24, 2026

சென்னை: தமிழக அரசியல் களத்தில் தவெக அரசுக்கான ஆதரவு விவகாரம் பெரிய பிளவை உருவாக்கியுள்ளது. தவெக ஆட்சியமைக்க ஆதரவு அளித்ததற்காக

5

தைலாபுரத்தில் இன்று ராமதாஸ்-அன்புமணி சந்திப்பு: கட்டியணைத்து அழுத தந்தை ராமதாஸ்!

June 24, 2026

திண்டிவனம்: பாமக-வின் பிளவு மற்றும் ராமதாஸ் – அன்புமணி இடையேயான கருத்து வேறுபாடுகளால் கடந்த சில மாதங்களாக அக்கட்சியின் செயல்பாடுகள்

arrestt

36 கிலோ கிராம்  (Hashish) -கனடா பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

June 24, 2026

சுமார் 35 கிலோ கிராமிற்கும் அதிக எடையுடைய கஞ்சா (Hashish) போதைப்பொருளை இலங்கைக்குள் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் 18 வயதுடைய

730732303_1036117958871627_4138093801309942397_n

பொலிசாருக்கு எதிராக கிளிநொச்சியில் போராட்டம்!!

June 24, 2026

கடந்த 22. 06.2026 அன்றைய தினம் கிளிநொச்சி பொலிஸ் நிலைய முன்பாக பாதசாரி கடவையை கடக்க முற்பட்ட பொழுது அதிவேகமாக