போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு அடைந்த வெற்றியை கொண்டாட வேண்டியது அவசியம் – சரத் வீரசேகர

30 ஆண்டுகாலமாக நாட்டில் நிலவிய போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு அடைந்த வெற்றியை கொண்டாட வேண்டியது அவசியமானது என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 17 ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். உலகின் மிகக் கொடூரமான பயங்கரவாதிகளை தோல்வியடைய செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இன்னமும் உலகில் சுமார் 32 நாடுகளில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த போர் வெற்றி வெறுமனே கிடைக்கப்பெற்ற வெற்றி கிடையாது என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

சுமார் 29000 படை வீரர்கள் கொல்லப்பட்டதுடன் 14000 படைவீரர்கள் ஊனமுற்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

பெரும் எண்ணிக்கையிலான படைவீரர்களது இளமைப் பருவம் போருக்காக அர்ப்பணிக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

எனவே இந்த போர் வெற்றி கொண்டாடப்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளார். பயங்கரவாத தலைவர்கள் அப்பாவி தமிழ் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தினர் என தெரிவித்துள்ளார்.

அப்பாவி தமிழ் மக்கள் ராணுவத்தினரிடம் சரணடைய முற்பட்டபோது அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு லட்சத்து 95 ஆயிரம் தமிழ் மக்களை படை வீரர்கள் மீட்டு போரில் வெற்றி கொண்டதாக தெரிவித்துள்ளார்.

உலகில் மிகப்பெரிய பணய கைதிகளை மீட்ட சம்பவமாக இது கருதப்பட வேண்டும் எனவும் இது ஓர் உலக சாதனை எனவும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இந்த போர் வெற்றியின் முழு கௌரவமும் எமது படைவீரர்களை சாரும் என தெரிவித்துள்ளார். எனினும் இன்று நாட்டின் ஆட்சியாளர்கள் படை வீரர்களை, படை வீரர்கள் என அழைப்பதற்கு தயங்குவதாகவ அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும் சமாதானத்தை விரும்பும் அனைத்து இலங்கையர்களும் படை வீரர்களை மதிப்பதாகவும் அது படைவீரர் என்ற வகையில் தமக்கு மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் அளிப்பதாகவும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்

mala thiru

மலேஷிய நாடாளுமன்றில் திருக்குறள்!

October 10, 2026

மலேஷிய நாடாளுமன்றில் திருக்குறளை மேற்கோள் காட்டி மலேசிய பார்லியில் அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் உரையாற்றியது, வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

17-2026-10-09-16-04-25

“நான் தளபதி விஜய்யின் தங்கச்சி… உண்மைக்கு கிடைத்த வெற்றி இது!” – மரகதம் குமரவேல்!

October 10, 2026

செங்கல்பட்டு: மதுராந்தகம் இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல், இது உண்மைக்குக் கிடைத்த வெற்றி என

26-6ac8ee4988b7d

“இடைத்தேர்தல் வெற்றி: சட்டசபையில் த.வெ.க. பலம் 109 ஆக அதிகரிப்பு – பெரும்பான்மைக்கு இன்னும் 9 இடங்கள் தேவை!”

October 10, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில், தமிழ்நாடு சட்டசபையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பலம் 109