“உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை; மதவாதிகளிடம் அதிமுக அடகு!” – ஜவஹர் அலி அதிரடி விலகல்!

சென்னை:

அதிமுக செய்தித் தொடர்பாளரும், சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச் செயலாளருமான ஜவஹர் அலி, அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.

கட்சியிலிருந்து விலகியது குறித்து ஜவஹர் அலி கூறுகையில், “நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சிறுபான்மையினருக்கு ஒரு சீட் கூட எடப்பாடி பழனிசாமி வழங்கவில்லை. ‘முஸ்லிம்கள் அதிமுக-வுக்கு ஓட்டு போடமாட்டார்கள், அப்புறம் ஏன் உங்கள் சமூகத்திற்கு சீட் கொடுக்க வேண்டும்?’ என அவர் கேட்டார். மேலும், அதிமுக வேட்பாளர்களுக்கு முஸ்லிம்களை பூத் ஏஜெண்டுகளாக நியமிக்க வேண்டாம் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.

சமூக நீதிக்காக உருவாக்கப்பட்ட அதிமுக-வை மதவாதிகளிடம் அடகு வைத்ததன் விளைவாக, தலித் சமூகத்தைச் சேர்ந்த திருமாவளவன் தமிழக முதலமைச்சராவதை எடப்பாடி பழனிசாமி தடுத்து நிறுத்தியுள்ளார். உண்மையாக உழைப்பவர்களுக்கு அதிமுக-வில் மரியாதை இல்லை. எனவே, இக்கட்சியில் நீடிக்க விரும்பாமல் விலகுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். அதிமுக-வில் ஏற்கனவே உட்கட்சி மோதல் முற்றியுள்ள நிலையில், ஜவஹர் அலியின் இந்த விலகல் மற்றும் குற்றச்சாட்டுகள் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

#ADMK #JawaharAli #Resignation #EPS #MinorityWelfare #BreakingNews #May15 #TamilNaduPolitics #SocialJustice #AiadmkSplit #Thirumavalavan #PoliticalCrisis #TamilNews #MinorityRights #EdappadiPalaniswami #TN_Election2026 #PoliticalControversy #DalitLeadership #TamilPoliticsUpdate_

trupm

அமெரிக்கா தனது மிகப்பெரிய வர்த்தக பங்காளிகளான சில நாடுகள் மீது புதிய வரி விதிப்பு!

November 25, 2026

அமெரிக்கா தனது மிகப்பெரிய வர்த்தக பங்காளிகளான சில நாடுகள் மீது புதிய இறக்குமதி தீர்வை வரிகளை அறிவித்துள்ளது. உற்பத்தித் துறைகளில்

gl

வாழ்க்கைச் சுமை அழுத்துவதால் அடகு வைத்த நகைகளை மீட்க முடியாமல் மக்கள் திண்டாடுகிறார்கள்…

November 25, 2026

இலங்கையில் வாழ்க்கைச் சுமையை எதிர்கொள்ள முடியாமல், மக்கள் தங்களுடைய தங்க நகைகளை அடகு வைத்து பின்னர் அதனை மீட்க முடியாமல்

raj

ராஜாங்கனே சத்தாரத்ன தேரருக்கு பிடியாணை

November 25, 2026

ராஜாங்கனே சத்தாரத்ன தேரருக்கு எதிராகக் கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (25) பிடியாணை பிறப்பித்துள்ளது. சமூக ஊடகங்களில் மத நல்லிணக்கத்திற்குப்

Chand

மீனவர் பிரச்சினை: புதுடில்லியில் ஜனவரியில் பேச்சு

November 25, 2026

இந்திய – இலங்கை மீனவர்களுக்கு இடையில் நீண்ட காலமாகத் தொடர்ந்துவரும் பிரச்சினைகளுக்குத் தீர்வொன்றைக் காணும் நோக்கில் இரு நாடுகளினதும் அதிகாரிகள்

922781602_1124352817138088_5660692993300676305_n

வடக்கு மாகாணத்தில் தேசிய மகளிர் ஆணைக்குழுவின் அலுவலகம் அமைக்க ஆராய்வு: பெண்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை!

November 25, 2026

வடக்கு மாகாணப் பெண்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் முறைப்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்கும் தேசிய மகளிர்

photo-collage.png (1)

சாவகச்சேரியில் மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோருக்கான மதிப்பளிப்பு

November 25, 2026

மாவீரர் வாரத்தின் நான்காம் நாள் நினைவேந்தலும், மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோருக்கான மதிப்பளிப்பு நிகழ்வும் நேற்று நவம்பர் 24ஆம் திகதி

jo

ஜோன்ஸ்டனுக்கு அபராதமும் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையும்

November 25, 2026

சட்டவிரோதமாக சொகுசு வாகனமொன்றைத் தம்வசம் வைத்திருந்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் தீர்ப்பு

922781602_1124352817138088_5660692993300676305_n

வட மாகாணத்தில் தேசிய மகளிர் ஆணைக்குழுவின் அலுவலகம் அமைக்க ஆராய்வு?

November 25, 2026

வடக்கு மாகாணப் பெண்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் முறைப்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்கும் தேசிய மகளிர்

chemmani-gates

எலும்புக்கூடுகளைத் ‘தொற்றுநோய்’ என மூடிமறைக்கும் அவலம்: செம்மணி புதைக்குழியும் தமிழர்களின் நீதிக்கான நீண்ட காத்திருப்பும்

November 25, 2026

மோகனதாரணி மயூரன்- ஈழ மண்ணின் வரலாற்றில் ஆறாத வடுக்களாகத் தொடரும் மனித உரிமை மீறல்களின் வரிசையில், செம்மணி புதைக்குழி குறித்த

dsfs

முள்ளியவளையில் மாவீரர் பெற்றோர் உரித்துடையோகத்தருக்கான மதிப்பளிப்பு

November 25, 2026

மாவீரர் தினத்தை முன்னிட்டு, தாயக விடுதலைக்காகத் தமது பிள்ளைகளை உகந்தழித்த மாவீரர்களின் பெற்றோர்கள் உரித்துடையோர்களைக் மதிப்பளிப்பு நிகழ்வு நேன்று 24.11.2026

WhatsApp Image 2026-11-25 at 15.36.37

கிளிநொச்சியில் மீண்டும் எழுந்தது மாவீரர் நினைவு வளைவு!

November 25, 2026

கிளிநொச்சி டிப்போ சந்தியில் பொலிஸாரால் இரண்டு நாட்களுக்கு முன்னர் அடாவடித்தனமாகக் கழற்றி எடுத்துச் செல்லப்பட்ட மாவீரர் நினைவு வளைவு, எமது

ipl

2027ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலத்தில் ஏழு இலங்கை வீரர்கள்

November 25, 2026

2027ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) வீரர்கள் ஏலத்தில் ஏழு இலங்கைக் கிரிக்கெட் வீரர்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.