37 ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்படும் கந்தளாய் ஜனசக்தி வீதி: மக்கள் விசனம்

கந்தளாய் – பேராறு பகுதியில் அமைந்துள்ள ஜனசக்தி வீதி கடந்த 37 ஆண்டுகளுக்கும் மேலாக புனரமைக்கப்படாமல் அதிகாரிகளாலும், அரசியல்வாதிகளாலும் புறக்கணிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதன்படி, சுமார் 37 வருடங்களாக இந்த வீதி எந்தவிதமான மேம்பாட்டுப் பணிகளுமின்றி சிதைவுற்று காணப்படுகின்றது என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் மார்க்கன் சந்திக்கு பின்னால் அமைந்துள்ள இந்த வீதியை, சுமார் 30 முதல் 40 குடும்பங்கள் தமது அன்றாடத் தேவைகளுக்காகப் பயன்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக, பாடசாலை மாணவர்கள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் இந்த வீதியைப் பயன்படுத்துவதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மழைக்காலங்களில் இந்த வீதி சேறும் சகதியுமாக மாறி போக்குவரத்துக்கு அற்ற நிலைக்குச் செல்வதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக கடந்த காலங்களில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களுக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் பலமுறை எழுத்து மூலம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இருப்பினும், இதுவரை எவ்விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர். “தேர்தல் காலங்களில் மட்டும் வாக்குறுதிகளை வழங்கும் அரசியல்வாதிகள், வெற்றி பெற்ற பின்னர் எம்மைத் திரும்பிப் பார்ப்பதில்லை” என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய அரசாங்கமாவது மக்களின் அவல நிலையை உணர்ந்து, உடனடியாக இந்த ஜனசக்தி வீதியை புனரமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Fuel_1200px_22_10_17

உலக சந்தையில் எரிபொருள் விலை நிலையற்றே உள்ளது: எரிபொருள் மானியம் வழங்கலை இடைநிறுத்த முடியாது

June 25, 2026

எரிபொருள் மானியம் வழங்கலை இடைநிறுத்த எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை. மத்திய கிழக்கில் மோதல் நிலைமை இன்றும் முழுமையாக முடிவுக்கு கொண்டு

socia

தேசிய ஊடகக் கொள்கையை உறுதி செய்யவும் – சமூக நீதிக்கான தேசிய இயக்கம்

June 25, 2026

இலங்கை பட்டய ஊடகவியலாளர் நிறுவனம் தொடர்பிலான சட்டமூலத்தை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு முன், ஊடக துறையுடன் தொடர்புடைய அனைத்து அமைப்புகளுடனும் கலந்துரையாடல்

images (12)

யாழில் 17 வயது இளம் தவில் வித்துவான் எடுத்த விபரீத முடிவு

June 25, 2026

யாழ்.கோப்பாய் வடக்கை சேர்ந்த 17 வயதுடைய பிரசாந் சச்சின் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த கலைஞர் நேற்றையதினம் (24)

anura karunathi

கொழும்பு துறைமுகத்தை இந்தியப் பெருங்கடலின் உலகத்தரம் வாய்ந்த முதன்மை மையமாக மாற்றுவதே அரசாங்கத்தின் முதன்மை இலக்கு

June 25, 2026

கொழும்பு துறைமுகத்தை இந்தியப் பெருங்கடலின் உலகத்தரம் வாய்ந்த முதன்மை மையமாக மாற்றுவதே அரசாங்கத்தின் முதன்மை இலக்கு என்று துறைமுகங்கள் மற்றும்

731147422_994403870139332_1768800714165529515_n

கியூபெக்: மின்னணு கண்காணிப்பு வளையத்தை உடைத்துவிட்டு நபர் தப்பியோட்டம்! கண்டால் நெருங்க வேண்டாம் என பொலிஸார் அவசர எச்சரிக்கை

June 25, 2026

கியூபெக் மாகாணத்தின் ‘சலாபெரி-டி-வல்லிபீல்ட்’ (Salaberry-de-Valleyfield) பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஸ்காட் மெக்கின்ஸ் (Scott McInnes) என்ற நபர், தனது

10

அரசு கல்லூரிகளில் 43% காலிப்பணியிடங்கள் – மாணவர் சேர்க்கை குறித்து அன்புமணி ராமதாஸ் அறிக்கை!

June 25, 2026

சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் கல்வித்தரம் குறித்த அதிர்ச்சிகரமான தகவல்களை பாமக தலைவர்

screenshot-2025-12-19-133643

பிரம்டனில் 14 வயது சிறுமிமாயம்  கண்டுபிடித்துத் தருமாறு பீல் காவல்துறை மற்றும் குடும்பத்தினர் அவசர கோரிக்கை!

June 25, 2026

பிரம்டன் (Peel Region): கனடா, ஒன்டாரியோவின் பிரம்டன் (Brampton) நகரில் வசித்து வரும் 14 வயதுடைய ஏவா (Ava) என்ற

9

அன்பில் மகேஸ் ஊழல் செய்யவில்லை என தைரியமாக கூறுவாரா? – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி

June 25, 2026

சென்னை: முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கின் பிறந்தநாள் நிகழ்வில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுக-வின்

8

சோதனை காலம் முடிந்தது; வசந்தகாலம் வரப்போகிறது! – வைகோ பேச்சு

June 25, 2026

சென்னை: கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் நடைபெற்ற ம.தி.மு.க. நிர்வாகிகள் திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்ட பொதுச்செயலாளர் வைகோ, கட்சியின் அடுத்தக்கட்ட

sana

செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து முழுமையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 409 எலும்புக்கூடுகள் தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்த வேண்டும் – சாணக்கியன்

June 25, 2026

செம்மணி மனிதப் புதைகுழி பகுதியில் இருந்து முழுமையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 409 எலும்புக்கூடுகள் தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்த வேண்டும். இன்னும் எத்தனை

Sajith-Premadasa-2 (1)

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு சிங்கப்பூர் பாணி கடுமையான தண்டனை வழங்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் சஜித் பிரேமதாஸ

June 25, 2026

நாட்டில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராகப் பாரபட்சமின்றி சிங்கப்பூர் பாணியிலான கடுமையான தண்டனைச் சட்டங்களை (Singapore-style punishments) அரசாங்கம்

6

உசுப்பேத்தி விட்டுட்டு உம்முனும், கடுப்பேத்தி விட்டுட்டு கம்முனும் இருக்காதிங்க Bro!! – ஜெயக்குமார் விமர்சனம்

June 25, 2026

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 1 தேர்விற்காக வெறும் 26 காலிப்பணியிடங்களை மட்டும் அறிவித்திருப்பது, அரசுப்