விகாரமகாதேவி பூங்காவில் பௌத்தமதகுருமார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்மதகுருமாரை அங்கிருந்து அகற்றுவதற்கு நீதிமன்ற உத்தரவுடன் பொலிஸார் அந்தபகுதிக்கு சென்றதை தொடர்ந்தே பதற்றமான நிலை உருவாகியுள்ளது.
நீதிமன்ற உத்தரவை வாசித்த பின்னர் பொலிஸார் தற்போதைக்கு அங்கிருந்து சென்றுள்ளனர்