பல்கலைக்கழக மாணவர் நீரில் மூழ்கி பலி

பெந்தொட்டை கடற்கரையில் நண்பர்களுடன் நீராடிக்கொண்டிருந்த மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகப் பெந்தொட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த கதிர்காமநாதன் மிதுசன் (25) என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று (19) நண்பர்களுடன் கடலில் நீராடிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கடல் நீர்ச் சுழலில் சிக்கி அவர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, உயிரிழப்பார்ப்புப் பிரிவினர் (Lifeguards) முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையில் மாணவர் மீட்கப்பட்ட […]

உலகப் பொருளாதாரத்தை ஆட்டம் காணச் செய்யும் ஹார்முஸ் ஜலசந்தி

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இதைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து முற்றிலும் சீர்குலைந்தது. இதன் காரணமாக எரிசக்தி விநியோக தடைகளால் உலக பொருளாதாரம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில், யூனிகிரெடிட் (UniCredit) நிறுவனத்தின் முதலீட்டு நிறுவனம் (The Investment Institute), ‘ஹார்முஸ் ஜலசந்தி அதிர்ச்சி’ (The Strait of Hormuz shock) என்ற தலைப்பில் காலாண்டு ஆய்வறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. கச்சா எண்ணெய் […]

கிளிநொச்சி வடமாகாண விளையாட்டு அரங்குகளின் நிலைமைகள் ஆய்வு!

விளையாட்டு அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் அச்சுதன், மாவட்ட அரசாங்க அதிபர், உதவி மாவட்ட செயலாளர்,பிரதம பொறியியலாளர், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்,வட மாகாண விளையாட்டு அரங்க பொறுப்பதிகாரி,விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் உள்ளிட்ட குழுவினர் வடமாகாண விளையாட்டு அரங்கின் நிலைமைகளை ஆராய்ந்தனர். விளையாட்டு அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் அச்சுதன் அவர்கள் கிளிநொச்சி மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தார். இவ் விஜயத்தின் போது மாவட்ட அரசாங்க அதிபர், உதவி மாவட்ட செயலாளர், பிரதம பொறியியலாளர்,மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்,வட மாகாண விளையாட்டு அரங்க […]

திருகோணமலையில் விபத்து: இளைஞர் பலி; பெண் படுகாயம்

திருகோணமலை, கப்பல்துறை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (19) இரவு இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வேனும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த எஸ். நிரோஜன் (36) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஜீவராணி (47) என்பவரின் கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்தவரின் சடலம் […]

பொது வைத்தியசாலையில் லஞ்சம் பெற்ற இருவர் கைது

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் கணக்காளர் மற்றும் மேலாண்மை உதவியாளர் ஆகிய இருவர், 30,000 ரூபாய் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் இந்தச் சோதனையிடல் முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் படுக்கை விரிப்புகளைச் சலவை செய்து தூய்மைப்படுத்தும் ஒப்பந்தத்தை குறித்த தொழிலதிபர் மேற்கொண்டு வந்துள்ளார். இதன்படி, 2026 மார்ச் மாதத்திற்காக […]

புதிதாக பதவியேற்ற யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தின் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக கடந்த (04) ம் திகதி பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் K.J.N.M.P.K பிரியந்த நவரத்ன அவர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம்(20) மரியாதை நிமித்தம் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார். இக் கலந்துரையாடலில் 51 ஆவது பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் M.R. ராசிக், பலாலி பாதுகாப்பு படைகளின் தலைமைப்பீடத்தினைச் சேர்ந்த பிரிகேடியர் ரூவான் பெர்ணாண்டோ, […]

காணி அபகரிப்பு; வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக அமைதிப் போராட்டம்

ஜே/420 கிராம அலுவலர் பிரிவினைச் சேர்ந்த பொது மக்கள் ஒன்றிணைந்து, அரச காணி அபகரிப்புக்கு எதிராகவும், அதற்குத் துணைபோகும் அதிகாரிகளைக் கண்டித்தும் அமைதி வழிப் போராட்டம் ஒன்றை இன்றைய தினம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன் முன்னெடுத்தனர். குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் குடத்தனை வடக்கு மக்கள் காணி அபகரிப்பு மற்றும் துனை போகும் அரச அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக பல பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டத்தின் நிறைவில் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் […]

ஜப்பானில் வடகிழக்குக் கடலோரப் பகுதிகளுக்குச் சுனாமி எச்சரிக்கை

டோக்கியோ: ஜப்பானின் இவாட் (Iwate) மாகாணத்திற்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் இன்று (20) பிற்பகல் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நாட்டின் வடகிழக்குக் கடலோரப் பகுதியின் பெரும் பகுதிகளுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி இவாட் மாகாணத்தின் கடற்கரையிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கு அடியில் பதிவாகியுள்ளது. இதன் தாக்கம் தலைநகர் டோக்கியோ வரை உணரப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்க அளவு: ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆகப் பதிவாகியுள்ளது. சுனாமி […]

​தேமுதிகவுக்கு அள்ளிக் கொடுக்க ஸ்டாலினிடம் சொன்னது நான்தான் – திருமாவளவன்

விருத்தாசலம் தொகுதியில் போட்​டியிடும் தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதாவுக்கு திருமாவளவன் நேற்று வாக்கு சேகரித்​தார்​. விருத்தாசலம் தொகுதியில் போட்​டியிடும் தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதாவுக்கு திருமாவளவன் நேற்று வாக்கு சேகரித்​தார்​. “தே​மு​தி​க​வுக்கு எவ்​வளவு தொகுதி வேண்​டு​மா​னாலும் கொடுங்​கள், எங்​களுக்கு பிரச்​சினை இல்​லை. தேமு​தி​க​வுக்கு அள்​ளிக் கொடுக்​கலாம்” என்று முதல்​வர் ஸ்டா​லினிடம் சொன்​னேன் என திருமாவளவன் தெரி​வித்​துள்​ளார். திமுக அணி​யில் போட்​டி​யிடும் தேமு​தி​க​வுக்கு ஒரு ராஜ்யசபா சீட்​டும் பத்து தொகு​தி​களும் ஒதுக்​கப்​பட்​டன. தேமு​தி​க​வுக்கு அதிக தொகு​தி​கள் கொடுக்​கும்​போது எங்​களுக்கு ஏன் குறைக்க […]

தமிழகம் முழு​வதும் திமுக கூட்டணிக்கு ஆதரவு அதிகரிக்கின்றது

இந்திய கம்யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் மு.வீரபாண்டியன் விழுப்​புரத்​தில் நேற்று செய்​தி​யாளர்​களைச் சந்​தித்​தார் அவர் கூறியதாவது: கடந்த 20 நாட்​களாக தமிழகம் முழு​வதும் மதச்​சார்​பற்ற முற்​போக்​குக் கூட்​டணி வேட்​பாளர்​களுக்​காக பிரச்​சா​ரம் செய்​து​வரு​கிறோம். இந்​தத் தேர்​தலில் திமுக தலை​மையி​லான கூட்​ட​ணிக்கு ஆதர​வான பெரும் அலை வீசுகிறது. தொகுதி மறு​வரையறை தொடர்​பான மசோதா நாடாளு​மன்​றத்​தில் தோல்​வியடைந்த பின்​னர், திமுக தலை​மையி​லான கூட்​ட​ணிக்கு ஆதரவு மேலும் அதி​கரித்​துள்​ளது.தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுககூட்​டணி வரலாறு​காணாத வெற்​றியைப் பெறும். யார் கரம் ஓங்கி விடக்​கூ​டாது […]