2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இஸ்ரேலுக்கான அமெரிக்க நிதி உதவி நிறுத்தம்

இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கி வரும் ஆண்டுக்கு 4 பில்லியன் டொலர் மதிப்பிலான நிதி உதவியை 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் முற்றிலும் நிறுத்த உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஒரு பேட்டியில் ட்ரம்ப் கூறும்போது, “இஸ்ரேலுக்கான நிதி உதவியை இந்த ஆண்டின் இறுதிக்குள் நிறுத்துவது குறித்து அந்த நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் ஆலோசனை நடத்தி ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இனி அமெரிக்கா இஸ்ரேலுக்கு நிதி வழங்கி உதவ வேண்டிய அவசியமில்லை. அவர்கள் தங்களுக்குத் தேவையான அமெரிக்க ராணுவத் தளவாடங்களை நேரடியாக விலைகொடுத்து வாங்கிக்கொள்ள முடியும். இருப்பினும், இஸ்ரேலுக்குத் தேவை ஏற்படும் பட்சத்தில் உதவிகள் வழங்கப்படும்” என்றார்.

மேலும், இந்த நிதி உதவி விவகாரம் குடியரசுக் கட்சிக்கு எதிரான ஒரு முக்கியமான அரசியல் ஆயுதமாக ஜனநாயகக் கட்சியினரால் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, மிச்சிகன் மாநில செனட் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் அப்துல் எல்-சயீத் போன்றவர்கள், அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கும் நிதி உதவியைக் கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்து வருவதை டிரம்ப் சுட்டிக்காட்டினார். இதனால் குடியரசுக் கட்சியினர் வீண் அரசியல் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு கையெழுத்தான 10 ஆண்டுகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில், அமெரிக்கா ஆண்டிற்கு சுமார் 3.8 பில்லியன் டொலர் இராணுவ உதவியை இஸ்ரேலுக்கு வழங்கி வருகிறது. இந்த ஒப்பந்தம் வரும் 2028 ஆம் ஆண்டு முடிவடையும் நிலையில், அதற்கு முன்னதாகவே நிதி உதவியை நிறுத்துவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

2026 அமெரிக்க இடைத்தேர்தலில் பொருளாதாரம், வெளியுறவுக் கொள்கை மற்றும் இஸ்ரேலுக்கான ஆதரவு ஆகியவை முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், ட்ரம்பின் இந்த அறிவிப்பு சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

batti land

ஆயிரக்கணக்கான மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்திய அமைச்சர் சந்திரசேகர்.!

November 4, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் நிலப் பிரச்சினைக்குத் தீர்வு கோரியும், நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியும் 2026

dead'

தொடருந்து கடவைக்கு அருகில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட இளம் மருத்துவ மாணவி!

November 4, 2026

காலி, கராபிட்டிய மருத்துவ பீடத்தில் மூன்றாம் ஆண்டு கல்வி பயின்று வந்த 25 வயதுடைய படபெண்டி கவிந்தி யுக்மணி சில்வா

887228215_1544865581002480_9181666431685214934_n

அராலிச் சந்தியில் விபத்து – மின்கம்பத்துடன் முச்சக்கரவண்டி மோதி மூன்று இளைஞர்கள் படுகாயம்!

November 4, 2026

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியின் அராலிச் சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில்

Namal-Rajapaksa-2

கிரிஷ் பணபரிமாற்ற வழக்கில் நாமலுக்கு பிணை – எனினும் தொடர்ந்தும் விளக்கமறியலில்

November 4, 2026

கிரிஷ் பணபரிமாற்ற விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை பிணையில் விடுதலை செய்வதற்கு கொழும்பு

iran ships

ஈரானிய கப்பல் பணியாளர்களை அவர்களது நாட்டிற்கு திருப்பியனுப்பிய விவகாரம் – அமெரிக்க தடைகளை எதிர்கொள்கின்றதா இலங்கை

November 4, 2026

ஐக்கிய நாடுகள் கடல்சட்ட உடன்படிக்கையின் கீழ் ஈரானை சேர்ந்த 40 கப்பல்பணியாளர்களுக்கு மருத்துவ சிகிச்சையை வழங்கிய பின்னர் அவர்களை அவர்களது

Yoshitha-new

பணமோசடி வழக்கில் குற்றச்சாட்டுகளை மறுத்தார் யோஷித

November 4, 2026

வெளிப்படுத்தப்படாத 59 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வங்கி வைப்புத்தொகை தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட பணமோசடி வழக்கின் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை, முன்னாள்

protest11

புதிய பாதுகாப்பு சட்டமூலங்களை மீளப்பெறுங்கள் – நாடாளுமன்றத்திற்கு அருகில் இன்று ஆர்ப்பாட்டம்

November 4, 2026

முன்னிலைசோசலிசக் கட்சியினால் (FSP) வழிநடத்தப்படும் ஜனக அரகலய இயக்கம்‘(Jana Aragala Movement), பரிந்துரைக்கப்பட்டுள்ள அரசினைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம் (PSTB)

THAD

தட்டம்மை தவிர்க்க தடுப்பூசி முக்கியம்!

November 4, 2026

தட்டம்மை என்பது காற்றில் எளிதில் பரவக்கூடிய ஒரு நோய்த் தொற்றாகும். இது கடுமையான சிக்கல்களுக்கும் மரணத்திற்கும் வழிவகுக்கும்.அதிக காய்ச்சல்,புண், சிவந்த

trump

2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இஸ்ரேலுக்கான அமெரிக்க நிதி உதவி நிறுத்தம்

November 4, 2026

இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கி வரும் ஆண்டுக்கு 4 பில்லியன் டொலர் மதிப்பிலான நிதி உதவியை 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள்

CHEMM

செம்மணி விவகாரம் தொடர்பில் சோமரத்ன ராஜபக்ஷ வாக்குமூலத்தில் தீர்வைத் தேடுக!

November 4, 2026

வடக்கில் இடம்பெற்ற காணாமல்போனோர் விவகாரத்திற்குப் பிரதான தீர்வாக, செம்மணி விவகாரம் தொடர்பில் கைதியாகவுள்ள முன்னாள் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவின்

fire

கூடுவலை கடையில் தீ விபத்து: ஏ-9 வீதியின் போக்குவரத்து பாதிப்பு

November 4, 2026

கண்டி – கடுகஸ்தோட்டை, கூடுவலை பகுதியில் அமைந்துள்ள வாகன உதிரிப்பாக விற்பனை நிலையமொன்றில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

a

மதுபானங்களின் விலைகள் அதிகரிப்பு

November 4, 2026

வெற்றுப் போத்தல்களின் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளமையைத் தொடர்ந்து, நவம்பர் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மதுபானங்களின்