புதிய பாதுகாப்பு சட்டமூலங்களை மீளப்பெறுங்கள் – நாடாளுமன்றத்திற்கு அருகில் இன்று ஆர்ப்பாட்டம்

முன்னிலைசோசலிசக் கட்சியினால் (FSP) வழிநடத்தப்படும் ஜனக அரகலய இயக்கம்‘(Jana Aragala Movement), பரிந்துரைக்கப்பட்டுள்ள அரசினைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம் (PSTB) மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம்  (POCB) ஆகியவற்றைத் திரும்பப் பெறவும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இரத்து செய்யவும் வலியுறுத்தி இன்று (04) நாடாளுமன்றத்தை நோக்கிப்பேரணியாக செல்லும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.

நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜனக அரகலய  இயக்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த முதலிகே, ஜனநாயகத்தை மதிக்கும் தொழிற்சங்கங்கள், அரசியல் செயல்பாட்டாளர்கள் மற்றும் ஏனையோரை இன்று நண்பகல் நாடாளுமன்றச் சுற்றுவட்டத்தில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் இணையுமாறு கேட்டுக்கொண்டார்.
அரசாங்கம் ஆரம்பத்தில் PSTB மசோதாவை நவம்பர் 04 மற்றும் 05 ஆகிய தேதிகளில் நாடாளுமன்றத்தில்சட்டமூலங்களை நிறைவேற்றத் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் மக்களின் பலமான எதிர்ப்பு காரணமாக அந்த முடிவை ஒத்திவைத்துள்ளதாகவும் முதலிகே தெரிவித்தார்.
பொதுமக்களின் கருத்துக்களுக்குச் செவிசாய்க்கும் முடிவை தங்கள் இயக்கம் வரவேற்பதாகக் கூறிய அவர், அதேநேரம் அரசாங்கம் PSTB மற்றும் POCB ஆகியசட்டமூலங்களை மசோதாக்களை முற்றிலுமாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக மக்கள் எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் எழுப்பும் எதிர்ப்புக் குரல்களை அடக்குவதற்கு அரசாங்கம் இந்த முன்மொழியப்பட்ட சட்டங்களைப் பயன்படுத்த முயல்வதாக முதலிகே குற்றம் சாட்டினார்…
batti land

ஆயிரக்கணக்கான மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்திய அமைச்சர் சந்திரசேகர்.!

November 4, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் நிலப் பிரச்சினைக்குத் தீர்வு கோரியும், நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியும் 2026

dead'

தொடருந்து கடவைக்கு அருகில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட இளம் மருத்துவ மாணவி!

November 4, 2026

காலி, கராபிட்டிய மருத்துவ பீடத்தில் மூன்றாம் ஆண்டு கல்வி பயின்று வந்த 25 வயதுடைய படபெண்டி கவிந்தி யுக்மணி சில்வா

887228215_1544865581002480_9181666431685214934_n

அராலிச் சந்தியில் விபத்து – மின்கம்பத்துடன் முச்சக்கரவண்டி மோதி மூன்று இளைஞர்கள் படுகாயம்!

November 4, 2026

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியின் அராலிச் சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில்

Namal-Rajapaksa-2

கிரிஷ் பணபரிமாற்ற வழக்கில் நாமலுக்கு பிணை – எனினும் தொடர்ந்தும் விளக்கமறியலில்

November 4, 2026

கிரிஷ் பணபரிமாற்ற விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை பிணையில் விடுதலை செய்வதற்கு கொழும்பு

iran ships

ஈரானிய கப்பல் பணியாளர்களை அவர்களது நாட்டிற்கு திருப்பியனுப்பிய விவகாரம் – அமெரிக்க தடைகளை எதிர்கொள்கின்றதா இலங்கை

November 4, 2026

ஐக்கிய நாடுகள் கடல்சட்ட உடன்படிக்கையின் கீழ் ஈரானை சேர்ந்த 40 கப்பல்பணியாளர்களுக்கு மருத்துவ சிகிச்சையை வழங்கிய பின்னர் அவர்களை அவர்களது

Yoshitha-new

பணமோசடி வழக்கில் குற்றச்சாட்டுகளை மறுத்தார் யோஷித

November 4, 2026

வெளிப்படுத்தப்படாத 59 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வங்கி வைப்புத்தொகை தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட பணமோசடி வழக்கின் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை, முன்னாள்

protest11

புதிய பாதுகாப்பு சட்டமூலங்களை மீளப்பெறுங்கள் – நாடாளுமன்றத்திற்கு அருகில் இன்று ஆர்ப்பாட்டம்

November 4, 2026

முன்னிலைசோசலிசக் கட்சியினால் (FSP) வழிநடத்தப்படும் ஜனக அரகலய இயக்கம்‘(Jana Aragala Movement), பரிந்துரைக்கப்பட்டுள்ள அரசினைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம் (PSTB)

THAD

தட்டம்மை தவிர்க்க தடுப்பூசி முக்கியம்!

November 4, 2026

தட்டம்மை என்பது காற்றில் எளிதில் பரவக்கூடிய ஒரு நோய்த் தொற்றாகும். இது கடுமையான சிக்கல்களுக்கும் மரணத்திற்கும் வழிவகுக்கும்.அதிக காய்ச்சல்,புண், சிவந்த

trump

2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இஸ்ரேலுக்கான அமெரிக்க நிதி உதவி நிறுத்தம்

November 4, 2026

இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கி வரும் ஆண்டுக்கு 4 பில்லியன் டொலர் மதிப்பிலான நிதி உதவியை 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள்

CHEMM

செம்மணி விவகாரம் தொடர்பில் சோமரத்ன ராஜபக்ஷ வாக்குமூலத்தில் தீர்வைத் தேடுக!

November 4, 2026

வடக்கில் இடம்பெற்ற காணாமல்போனோர் விவகாரத்திற்குப் பிரதான தீர்வாக, செம்மணி விவகாரம் தொடர்பில் கைதியாகவுள்ள முன்னாள் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவின்

fire

கூடுவலை கடையில் தீ விபத்து: ஏ-9 வீதியின் போக்குவரத்து பாதிப்பு

November 4, 2026

கண்டி – கடுகஸ்தோட்டை, கூடுவலை பகுதியில் அமைந்துள்ள வாகன உதிரிப்பாக விற்பனை நிலையமொன்றில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

a

மதுபானங்களின் விலைகள் அதிகரிப்பு

November 4, 2026

வெற்றுப் போத்தல்களின் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளமையைத் தொடர்ந்து, நவம்பர் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மதுபானங்களின்