வெனிசுவேலா நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 1700ஐ தாண்டியது

வெனிசுவேலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 1,700 ஆக உயர்ந்துள்ளது.

அதன்படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,719 என வெளிநாட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

வடக்கு வெனிசுவேலாவின் லா குவைரா மாகாணத்தைத் தாக்கிய இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் இதுவரை 5,034 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும் பல்லாயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெனிசுவேலாவைத் தாக்கிய ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான பெரும் நிலநடுக்கங்களுக்குப் பிறகு, தற்போது 600இற்கும் மேற்பட்ட பின் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.

drowning

வனத்தவில்லுவ களப்பில் படகு கவிழ்ந்து விபத்து: 4 பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாப மரணம்!

June 30, 2026

வனத்தவில்லுவ (Wanathawilluwa), மங்களபுர களப்பில் பூக்கள் பறிப்பதற்காகப் படகில் பயணித்த 4 பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக

4

அந்தமானுக்கு ஒரு நீதி, கர்நாடகத்திற்கு ஒரு நீதியா? மேகதாது விவகாரத்தில் ராகுலுக்கு அன்புமணி கேள்வி

June 30, 2026

‘சென்னை: மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை எதிர்த்துப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாகக்

court-judge-hammer-gavel-696x398

மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா படுகொலை வழக்கு: குற்றவாளியின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்

June 30, 2026

கடந்த 2008 ஆம் ஆண்டு அநுராதபுரத்தில் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா, அவரது மனைவி உட்பட பலரைக் கொன்ற

3

கலெக்டர் அலுவலகத்தில் வேலை கேட்டு கதறி அழுத பஸ் கண்டக்டர்… நெல்லையில் பரபரப்பு

June 30, 2026

நெல்லை: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், அரசுப் பேருந்து நடத்துனர் ஸ்ரீதம்பி துரை கதறி

koth

பிரபல கொத்து உணவக உரிமையாளர் கைதாகிவிடுதலை!

June 30, 2026

பிரபல கொத்து உணவகம் ஒன்றின் உரிமையாளரான தொழிலதிபர் விராஜ் விக்ரமநாயக்க, கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட பின்னர் பிணையில் செல்ல

venizu

வெனிசுவேலா நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 1700ஐ தாண்டியது

June 30, 2026

வெனிசுவேலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 1,700 ஆக உயர்ந்துள்ளது. அதன்படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,719 என வெளிநாட்டு

2

சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் இருவரும் 2-ந்தேதி தவெகவில் இணையவுள்ளதாக தகவல்

June 30, 2026

சென்னை: தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, அதிமுக அதிருப்தி அணியின் முக்கியத் தலைவர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

733964178_2130728880827596_8377232484301458787_n

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்படும் வீதி விபத்துகளைத் தடுத்தல் மற்றும் எதிர்கால சந்ததியினரை நல்வழிப்படுத்தும் விழிப்புணர்வுக் கலந்துரையாடல்

June 30, 2026

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்படும் வீதி விபத்துகளைத் தடுத்தல் மற்றும் எதிர்கால சந்ததியினரை நல்வழிப்படுத்தும் விழிப்புணர்வுக் கலந்துரையாடல், மாவட்ட அரசாங்க அதிபர்

SPSAOATECBCHTCJLUGRJKMIFIY

கனடாவில் 10 பேருடன் மூழ்கிய சுற்றுலாப் படகு: 4 பேரை மீட்ட தம்பதியினர், 6 பேர் நீரில் மூழ்கி பலியானதாக அச்சம்!

June 30, 2026

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) கடற்கரையில் 10 பேருடன் பயணித்த விசேட வாடகைச் சுற்றுலாப் படகு (Charter boat) ஒன்று

YWTATS3P5RDMXB3IJPBOSL4NVE

கனடா பிராம்ப்டனில் நள்ளிரவில் அரங்கேறிய கொடூர வீட்டு அத்துமீறல்: ஒருவர் படுகாயம்!

June 30, 2026

கனடாவின் பிராம்ப்டன் (Brampton) பகுதியில் நள்ளிரவில் இடம்பெற்ற வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த கும்பலின் (Home Invasion) தாக்குதலில் ஒருவர் பலத்த

1

தவெக ஆட்சி கவிழ வாய்ப்பு இல்லை.. 5 ஆண்டுகள் தொடரும் – திருமாவளவன் பேட்டி

June 30, 2026

‘மதுரை: தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், விசிக தலைவர் தொல். திருமாவளவன் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். தவெக

fif

பீஃபா உலகக் கிண்ணம்: வரலாற்றில் திருப்புமுனை

June 30, 2026

சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளன (பீஃபா) உலகக் கிண்ணத் தொடரில், வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியை விளையாட்டு உலகம்