“வளமான நாடு அழகான வாழ்க்கை” என்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைய “அனைவருக்கும் இல்லம்” தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைய இறக்குவானை கொட்டலை, பலவின்ன, பிபிலேகம பிரதேசங்களில் குறைந்த வருமனம் கொண்ட குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வீடுளை பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் பங்கேற்புடன் நேற்றைய தினம் (01) பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது.
நிகழ்வின் கொடக்கவெல பிரதேச சபை தலைவர் குலரத்ன தந்தெனிய மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.