UK-ல் உள்ள Bushey பகுதியில் £200,000-க்கும் அதிகமான மோசடியில் ஈடுபட்ட மகேந்திரா சர்வேந்திரா மற்றும் அவரது மனைவி மிர்ணாலினி சர்வேந்திரா ஆகியோருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
2022-ஆம் ஆண்டில் மகேந்திரா சர்வேந்திரா தன்னிடம் வந்த the victims-ஐ நம்பவைத்து remortgage ஏற்பாடு செய்து தருவதாகக் கூறி £230,000 வரை ஏமாற்றியுள்ளார்.
அந்தப் பணத்தை ஒரு shop மற்றும் IT business உள்ளிட்ட தொழில்களில் invest செய்வதாகக் கூறிவிட்டு, எங்குமே முதலீடு செய்யாமல் தனது சொந்த luxurious lifestyle-க்காக மட்டுமே செலவழித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு வெறும் £10,000 மட்டுமே திருப்பித் தரப்பட்டுள்ளது.
Serious Fraud and Cyber Unit-ன் தீவிர விசாரணைக்குப் பிறகு, Aldenham Road, Bushey-ஐச் சேர்ந்த மகேந்திரா சர்வேந்திரா (52) மற்றும் அவரது மனைவி மிர்ணாலினி சர்வேந்திரா (51) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். St Albans Crown Court-ல் இவர்களுக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டது:
மிர்ணாலினி விற்கு Fraud by False Representation மற்றும் Proceeds of Crime குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, ஆறு ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மிர்ணாலினி சர்வேந்திராவிற்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, அது மூன்று ஆண்டுகளுக்கு suspended செய்யப்பட்டுள்ளது.
குற்றவாளிகளின் accounts மற்றும் assets-லிருந்து திருடப்பட்ட பணத்தை மீட்க Proceeds de Crime நடவடிக்கை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. Serious Fraud and Cyber Unit-ஐச் சேர்ந்த Detective Constable Laura Varney இதுகுறித்து எச்சரித்துள்ளார்: “மிர்ணாலினி சர்வேந்திரா பாதிக்கப்பட்டவர்களுடன் நட்பாக பேசிவிட்டு ஒரு financial professional போல நடித்து போலியான முதலீடுகள் மூலம் தனது சொந்த வாழ்க்கையை மேம்படுத்திக் கொண்டார்.
Financial investment என்பது மிகவும் கவனமாக கையாள வேண்டிய ஒரு specialised field ஆகும்.
மேலும் பொதுமக்களுக்கு அவர் சில முக்கிய ஆலோசனைகளை வழங்கினார்:
எங்குமே பணத்தை முதலீடு செய்வதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட individuals மற்றும் companies குறித்து நன்றாக research செய்ய வேண்டும்.
Genuine advisors எப்போதுமே qualified ஆகவும், Financial Conduct Authority-ல் registered ஆகவும் இருக்க வேண்டும். அவர்களின் credentials-ஐ www.fca.org.uk என்ற இணையதளத்தில் சரிபார்க்கலாம்.