மீள ஆரம்பிக்கப்படும் வடக்குக்கான புகையிரத சேவை – முற்பதிவுகள் ஆரம்பம்

டக்குக்கான புகையிரத சேவைகள் எதிர்வரும் ஏப்ரல் 09-ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய பொறுப்பதிகாரி தி. பிரதீபன் தெரிவித்துள்ளார்.

மஹவ முதல் ஓமந்தை வரையிலான புகையிரத பாதையில் ஐந்து பாலங்களை மாற்றியமைக்கவும், யானைகள் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையைப் புனரமைக்கவும் கடந்த ஜனவரி 26-ஆம் திகதி முதல் இந்தச் சேவை இடைநிறுத்தப்பட்டது.

தமிழ் – சிங்களப் புத்தாண்டு காலத்தைக் கருத்தில் கொண்டு, எதிர்வரும் 09-ஆம் திகதி முதல் சேவைகள் மீள ஆரம்பிக்கப்படுகின்றன. புகையிரத பயணங்களுக்கான முற்பதிவுகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு எச்சரிக்கை: சுமார் இரண்டரை மாதங்களுக்குப் பிறகு புகையிரதங்கள் மீண்டும் இயங்கவுள்ளதால், புகையிரதக் கடவைகளைப் பயன்படுத்துபவர்கள் மிகவும் அவதானமாகவும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

7

“தவெக ஆட்சியில் பணவீக்கம், விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடம்” – மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!

October 13, 2026

சென்னை: தவெக ஆட்சி அமைந்த 4 மாதங்களில் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளதாக திமுக தலைவர்

IMG_9407

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்!

October 13, 2026

மட்டக்களப்பில் 2008ஆம் ஆண்டு ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்

IMG_9406

பெற்றோலிய எரிவாயுவை வழங்க அமைச்சரவை அனுமதி !

October 13, 2026

2027ஆம் ஆண்டுக்கான திரவப் பெற்றோலிய எரிவாயுவை (LPG) லிட்ரோ நிறுவனத்துக்கு விநியோகிப்பதற்கான ஒப்பந்தத்தை OQ Trading Limited நிறுவனத்துக்கு வழங்குவதற்கு

IMG_9405

குறிவைக்கப்படும் பெண்கள்; பொலிஸ் விசாரணையில் அம்பலமான அதிர்ச்சி

October 13, 2026

அம்பாறை மற்றும் உகன பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு பெண்களிடம் தங்கச் சங்கிலிகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக

IMG_9404

மகிழ்ச்சிச் செய்தி – நாளை வங்கிக் கணக்குகளில் பணம்!

October 13, 2026

அஸ்வெசும நலத்திட்டத்தின் கீழ் தகுதியுடைய பயனாளிகளுக்கான நிதியுதவிகளை நாளை (14) முதல் வங்கிக் கணக்குகள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என

IMG_9403

யாழில் நடந்த கோரம்; சம்பவ இடத்திலேயே பறிபோன இரு இளைஞர்களின் உயிர்கள்!

October 13, 2026

யாழ்ப்பாணம், கைதடி பகுதியில் இன்று (13) நண்பகல் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

IMG_9402

ஆடம்பர சொகுசு காருக்குள் சிக்கிய மர்மம்

October 13, 2026

நீர்கொழும்பில் 22 மில்லியன் ரூபா பெறுமதியான ஆடம்பர BMW ரக சொகுசு காரை முடக்குவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பாரியளவிலான

41eb7dd9-8c31-4fde-81e4-ef0ef6ef0a14

BGIA – அமைப்பினால் Behind Me Media வுக்கு விருது!

October 13, 2026

Business Global International award அமைப்பு ‘Excellence Award’ என்ற நிகழ்வை யாழ்ப்பாணம் திவ்ய மஹால் மண்டபத்தில் கடந்தவாரம் நடாத்தியிருந்தது.

6

“அ.தி.மு.க-வில் இருந்து த.வெ.க-விற்கு 15 பேர் வரவுள்ளனர்” – அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட ரகசியம்!

October 13, 2026

ஈரோடு: அதிமுகவில் இருந்து 15 பேர் தமிழக வெற்றிக் கழகத்தில் வந்து இணையவுள்ளனர் என்று அமைச்சர் செங்கோட்டையன் ஈரோட்டில் தெரிவித்துள்ளார்.

5

“தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்வது ஏன்?” – அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

October 13, 2026

சென்னை: தமிழகத்தில் மின்வெட்டைத் தவிர்க்கவே தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதாக அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார். மின்பற்றாக்குறைக்கான காரணம்:

4

“அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜிநாமா வழக்கு” – பேரவைத் தலைவர் முடிவு சரிதான் என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

October 13, 2026

சென்னை: அதிமுகவைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் எனச் சென்னை உயர் நீதிமன்றம்

3

“தடையற்ற மின்சாரத்தைக் குறைந்த செலவில் வழங்க நடவடிக்கை வேண்டும்” – சீமான்!

October 13, 2026

சென்னை: தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒரு அலகு மின்சாரத்தை ரூ.35-க்குக் கொள்முதல் செய்யத் தவெக அரசு முடிவெடுத்துள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின்