மிசிசாகாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதி

மிசிசாகா, நவம்பர் 28, 2026

கனடாவின் மிசிசாகா (Mississauga) நகரில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் காயமடைந்த நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கான்ஃபெடரேஷன் பார்க்வே (Confederation Parkway) மற்றும் எக்லிண்டன் அவென்யூ மேற்கு (Eglinton Avenue West) ஆகிய வீதிகள் சந்திக்கும் பகுதியில், இரவு 7.30 மணியளவில் இரண்டு வாகனங்கள் ஒன்றோடொன்று மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து குறித்துத் தகவல் கிடைத்ததையடுத்து அவசரகால மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இவ்விபத்தில் உயிருக்கு ஆபத்தற்ற ஆனால் பலத்த காயமடைந்த மூன்று பேர் அதிதீவிர சிகிச்சை மையத்திற்கு (Trauma centre) கொண்டு செல்லப்பட்டதாகவும், சிறிய காயங்களுக்கு உள்ளான மற்றுமொருவர் அருகிலுள்ள உள்ளூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பீல் (Peel) பகுதி மருத்துவ அவசர உதவிப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

2

“தொகுதி மறுவரையறை மூலம் ஜனநாயகத்தைச் சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி!” – வைகோ கண்டனம்!

November 28, 2026

திருச்சி: தொகுதி மறுவரையறை விவகாரத்தில் ஜனநாயகத்தை மத்திய அரசு சீர்குலைக்க முயற்சிக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

1

“பாஜக பொறியில் திமுக சிக்கிவிடக் கூடாது!” – கி.வீரமணி எச்சரிக்கை!

November 28, 2026

சென்னை: தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பாஜகவின் தேன் கலந்த விஷ உருண்டையை நம்பி திமுக ஏமாறக் கூடாது என்று திராவிடர்

gotta

லலித் – குகன் வழக்கு: கோட்டாபய சாட்சியம் ஒத்திவைப்பு

November 28, 2026

2011ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான

kor

கொரியாவில் உயிரிழந்த இரு இலங்கையர்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் முக்கிய அறிவிப்பு

November 28, 2026

கொரியக் குடியரசியன் ஹ்வாசியோங் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த இரு இலங்கையர்களை உடல்களை நாட்டுக்குக் கொண்டு வருவதற்கு அமைச்சு நடவடிக்கை

fi

இலங்கையின் மீன்பிடித்துறை வீழ்ச்சி?

November 28, 2026

கடல் வெப்பநிலை உயர்வு மற்றும் எரிபொருள் விலையேற்றத்தால் 2026ஆம் ஆண்டு முதல் அரையாண்டில் கடல் மீன் உற்பத்தி 19.0 சதவீதமும்,

GTSRFKBOFBALHD57YA7SLKDICU

ரொறன்ரோவில் பொலிஸ் வாகனத்தின் மீது திருடப்பட்ட கார் மோதிய விபத்து: துப்பாக்கிகளுடன் மூவர் கைது

November 28, 2026

கனடாவின் ரொறன்ரோ நகரில் வீடு புகுந்து கொள்ளையடிப்பவர்களைத் தடுக்கும் விசேட நடவடிக்கையின் போது, திருடப்பட்ட வாகனமொன்று பொலிஸ் ரோந்து வாகனத்தின்

MHRM33CPKVASXIFHDXUDA4DOZM

மிசிசாகாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதி

November 28, 2026

மிசிசாகா, நவம்பர் 28, 2026 கனடாவின் மிசிசாகா (Mississauga) நகரில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் காயமடைந்த நான்கு

toronto police 124

ரொறன்ரோ டி.டி.சி (TTC) பேருந்தில் இடம்பெற்ற கத்திக்குத்து கொலை: சந்தேகநபர் பொலிஸில் சரண்

November 28, 2026

ரொறன்ரோ, நவம்பர் 28, 2026 கனடாவின் ரொறன்ரோ நகரிலுள்ள ஸ்கார்பரோ (Scarborough) பகுதியில் டி.டி.சி (TTC) பேருந்தொன்றில் 34 வயதுடைய

bla

மிகப் பெரும் இன வன்முறையான 1983 கறுப்பு ஜூலை பற்றி விசாரணை நடத்த நாடாளுமன்ற தெரிவு குழு அமைப்பு?

November 28, 2026

இலங்கையின் வரலாற்றில் மிகப் பெரும் இன வன் முறை சம்பவங்களில் ஒன்றாக கருதப்படும் 1983ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை நிகழ்வுகள்

open

மூன்றாவது தடவையாக இலங்கையில் இதய மாற்று சத்திரசிகிச்சை

November 28, 2026

இலங்கையில் வைத்தியசாலையொன்றில் மூன்றாவது தடவையாக மேற்கொள்ளப்பட்ட இதய மாற்று சத்திரசிகிச்சை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்று முன்தினம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

euss

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல்…

November 28, 2026
930356835_10240606695317560_2228221573549696131_n

நீரிழிவு நோயைத் தடுப்போம்! ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவோம்!

November 28, 2026

நீரிழிவு நோய் (சலரோகம்) தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இன்று (28.11.2026) யாழ்ப்பாணத்தில் 5 கிலோமீற்றர் விழிப்புணர்வு