ருவான்வெலி மகாசாய வளாகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வணக்கத்திற்குரிய பலாங்கொடை காஸ்ஸப தேரர் உள்ளிட்ட 11 பேர், அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.