நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை நாடாளுமன்ற சபையிலிருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் நடவடிக்கைகளை எவ்வித இடையூறுகளுமின்றி சுமுகமாக முன்னெடுத்துச் செல்வதை உறுதிப்படுத்தும் பொருட்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது