தீலிபன் சிலை அகற்றப்பட்டமைக்கு ஜனாதிபதி முதல் ஒட்டுமொத்த சிங்கள பேரினவாத அரசும் பொறுப்பேற்கவேண்டும் – வேலன் சுவாமிகள்

தியாகதீபம் தீலிபன் ; சிலை அகற்றப்பட்ட செயலுக்கு சர்வதேச சமூகம் உடனடியாக தனது கண்டனத்தை வெளியிட்டு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகிக்கவேண்டு;ம் என சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் சுவாமிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

ஞாயிற்றுக்கிழமை காலை இலங்கை பொலிஸாரால் கடந்த 12 நாட்களாக நாங்கள் நிறுவி வழிபட்ட சிலை எங்களுடைய தியாகதீபம் தீலிபன் அண்ணாவின் சிலை ஒரு அராஜகத்தனமாக அடாவடித்தனமாக அகற்றிவைக்கப்பட்டிருக்கின்றது.
இதனை நாங்கள் அனைவரும் வன்மையாக கண்டிக்கின்றோம்.
தியாகதீபம் தீலிபன் அண்ணா அவர்கள் அடிப்படை உரிமைகளுக்காக ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் தன்னை வருத்தி தனது ஊனை உருக்கி தமிழ் இனத்திற்காக தமிழ் இன விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்த ஒரு பெரும் தியாகி.அப்படிபப்பட்டவருடைய சிலையை நிறுவி அந்த நினைவுத்தூபி அமைந்திருக்க கூடிய இடத்திலே நாங்கள் வழிபாடாற்றுவதும்,எங்களை நினைவேந்தல் செய்வதும், சர்வதேச சட்டங்களின் பிரகாரம் அடிப்படை உரிமை.
அந்த அடிப்படை உரிமையை இலங்கை பொலிஸார் அராஜகமாக வந்து அகற்றி செல்வார்களாகயிருந்தால்,நீதிமன்றத்தின் ஊடாக எந்த வித கட்டளைகளும் பெறப்படவில்லை.
நீதிமன்றம் இந்த விடயத்தில் நாங்கள் தலையிட மாட்டோம் என அறிவித்ததன் பிற்பாடு,இவ்வாறு செயற்படுவார்களாகயிருந்தால் இங்கே சட்டத்திற்கும் நீதிக்கும் எங்கே இடம்.
உள்ளுராட்சி மன்றங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கும்போது யாழ்மாநகரசபை தான் சிலையை அகற்றியிருக்கவேண்டும், மாநகரசபையை மீறி பொலிஸார் சிலையை அகற்றியிருப்பது என்பது உள்ளுராட்சி சபைகளுக்கும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிகளுக்கும் எந்த அதிகாரமோ பலமோ இல்லை என்பதை வெட்டவெளிச்சமாக எடு;த்துக்காட்டுகின்றது.
இவ்வாறான அராஜகங்களை இலங்கை அரசு காலத்திற்கு காலம் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுப்பதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது,இலங்கை அரசினுடைய உயர்மட்ட அனுமதியில்லாமல் இ;ந்த சிலை அகற்றம் ஒருபோதும் இடம்பெற்றிருக்க முடியாது.
இலங்கை அரசுசார்பிலே ஆட்சியிலே இருக்கின்ற ஜனாதிபதி, முதல் அத்தனை பேரும் ஒட்டுமொத்த சிங்கள பேரினவாத அரசும் இதற்கு பொறுப்பேற்கவேண்டும்.
கவனயீர்ப்பு போராட்டங்களை தமிழர் தாயகத்திலும் தமிழகத்திலும் புலம்பெயர் தேசத்திலும் அனைவரும் நடத்தி இதற்கு எதிராக குரல்கொடுக்கவேண்டும்.கண்டன அறிக்கைகளை வெளியிடவேண்டும் கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்தவேண்டும்.
(ரி)

sulo

‘சிக்மா’ – ‘சுலோச்சனா’ பாடல் வெளியீடு!

September 27, 2026

நடிகர் சந்தீப் கிஷன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘சிக்மா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சுலோச்சனா’ எனும் பாடலும், பாடலுக்கான

maalai-malar_2026-09-27_cbqi3z4q_Untitled-design-26

“ஆறாத ரணம்; தீராத வலி!” – கரூர் கூட்ட நெரிசல் பலி முதலாமாண்டு நினைவேந்தல்; முதல்வர் விஜய் உருக்கமான பதிவு!

September 27, 2026

சென்னை: கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர்

moo

மூக்குத்தி அம்மன் 2 வெளியீடு எப்போது?

September 27, 2026

2020-இல் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வரும் நிலையில், அப்படத்தின் வெளியீடு

dailythanthi_2026-05-10_tanja63f_vjierewrewewrwrw

முதலமைச்சரைச் சாடிய உதயநிதி ஸ்டாலினும் தவெக ஐடி விங்கின் பதிலடியும்!

September 27, 2026

திருப்பூர்: தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது முதலமைச்சரைக் கடுமையாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்திருந்த நிலையில், தவெகவின்

images

“நாம் என்ன முடிவெடுத்தாலும் விமர்சிக்க ஒரு கும்பல் உள்ளது; அதிகார வேட்கைக்காக அணி மாறவில்லை!” – திருமாவளவன் அதிரடிப் பேச்சு!

September 27, 2026

சென்னை: யார் என்ன சொன்னாலும் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை என்றும், தாம் என்ன முடிவெடுத்தாலும் அதனை விமர்சிக்க ஒரு கும்பல்

1200-675-27731240-thumbnail-16x9-nirmal-aspera

“பகலிலேயே நிதானம் இல்லாமல் பேசுகிறார் உதயநிதி!” – அமைச்சர் நிர்மல் குமார் சரமாரி விமர்சனம்!

September 27, 2026

மதுரை: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் ஆபாசப் பேச்சு அவருடைய மனநிலையைப் பிரதிபலிக்கிறது என்றும், அவர் பகலிலேயே நிதானம் இல்லாமல்

825267965_122150357097199398_1955019924787694849_n

தியாக தீபம் திலீபன் அவர்களின் உருவச் சிலை நீக்கத்தைக் கண்டித்து நாளை போராட்டம்!

September 27, 2026

யாழ் நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபன் அவர்களின் உருவச் சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினால்

826047743_2538007303334500_2249341759957978704_n

தீலிபன் சிலை அகற்றப்பட்டமைக்கு ஜனாதிபதி முதல் ஒட்டுமொத்த சிங்கள பேரினவாத அரசும் பொறுப்பேற்கவேண்டும் – வேலன் சுவாமிகள்

September 27, 2026

தியாகதீபம் தீலிபன் ; சிலை அகற்றப்பட்ட செயலுக்கு சர்வதேச சமூகம் உடனடியாக தனது கண்டனத்தை வெளியிட்டு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை

IMG_8606

திருச்சியில் கேஸ் சிலிண்டர் விநியோகம் திடீர் நிறுத்தம்

September 27, 2026

திருச்சியை அடுத்த இனாம்குளத்தூரில் சமையல் எரிவாயு சிலிண்டர் நிரப்பும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையிலிருந்து தினமும் லாரிகள் மூலம் கேஸ்

IMG_8605

வலுத்த எதிர்ப்பு: சில மணி நேரத்தில் அரசாணையை ரத்து செய்த த.வெ.க

September 27, 2026

சட்டம் ஒழுங்கு தொடர்பான சில தகவல்கள் இனி தகவல் அறியும் உரிமைச் (RTI) சட்டத்தின் கீழ் வழங்கப்படாது என த.வெ.க

IMG_8604

75 ஆண்டுகளாக நீதிக்காக போராடும் தமிழ் மக்கள் – இந்தியாவிடம் முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கை

September 27, 2026

இந்தியாவின் நலனுக்காக வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் தொடர்ந்து பின் நிற்கும், எனவே எங்களுடைய மக்களின் நிலையான

IMG_8603

பயங்கரவாத தடைச்சட்டத்தை விட பாரதூரமானது புதிய சட்டமூலம்: பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் எச்சரிக்கை

September 27, 2026

பயங்கரவாத தடைச்சட்டத்தை விட பாரதூரமானது புதிய சட்டமூலம்: பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் எச்சரிக்கை நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை காட்டிலும் பாரதூரமான