தரமற்ற உணவுப் பொருட்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

நாட்டில் சிறுவர்களை இலக்காகக் கொண்டு விற்பனை செய்யப்படும் தரமற்ற உணவுப் பொருட்களைக் கைப்பற்றுவதற்கும், அவற்றை விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதார, ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (18) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது தமிழரசுக் கட்சி. சத்தியலிங்கம் எம்பி பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற ஐஸ்கிறீம் விற்பனை செய்த கொழும்பு கொம்பனித்தெருவிலுள்ள விற்பனை நிலையமொன்றை அண்மையில் சுற்றிவளைத்த பொது சுகாதாரப் பரிசோதகர்கள், நீதிமன்ற நடவடிக்கையின் பின்னர் 84,000 ரூபாவை அபராதமாக அறவிட்டுள்ளது.

இவ்வாறான சுற்றிவளைப்புகள் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும், நாடு முழுவதும் சுமார் 2,000 பொது சுகாதாரப் பரிசோதகர்கள் இந்நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவகின்றனர் நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

நாட்டில் சிறுவர்களின் போசாக்குக் குறைபாட்டுப் பிரச்சினை கடந்த சுமார் 15 ஆண்டுகளாக ஒரே மட்டத்தில் நீடித்து வருகிறது,சிறந்த போசாக்கை வழங்கி சிறுவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

1200-675-25117691-thumbnail-16x9-vaiko-aspera

“காவிரி விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் பொய்ப் பிரசாரம்!” – துரை வைகோ குற்றச்சாட்டு!

November 18, 2026

கோவை: காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் வழங்க வேண்டும் என்பதில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மிகத் தெளிவாக உள்ள

202508173484034

“சாட்டை துரைமுருகன் மீது வழக்கு அடக்குமுறையின் உச்சம்!” – தவெக அரசுக்கு சீமான் கடும் கண்டனம்!

November 18, 2026

சென்னை: நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு செய்துள்ள தவெக அரசின் செயல்

photo-collage.png (1)

பூமியில் இருந்து ஒரு ஒளி நாள் தூரத்தைக் கடந்த Voyager -1 விண்கலம்!

November 18, 2026

மனித வரலாற்றை நாம் திரும்பிப் பார்க்கும்போது மனிதர்களுக்கு எப்போதுமே வானம், நட்சத்திரங்கள், விண்வெளி, பிரபஞ்சம் பற்றி ஆர்வமும், கேள்விகளும் இருந்து

nalintha-1 (1)

தரமற்ற உணவுப் பொருட்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

November 18, 2026

நாட்டில் சிறுவர்களை இலக்காகக் கொண்டு விற்பனை செய்யப்படும் தரமற்ற உணவுப் பொருட்களைக் கைப்பற்றுவதற்கும், அவற்றை விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட

kuru

குருந்தூர்மலையில் 300 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் தொல்லியல் திணைக்களத்திற்குரிவை?

November 18, 2026

குருந்தூர்மலையில் 1933ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானியில் 78ஏக்கர் நிலம் தொல்லியல் தளமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.அதன்பின்னர் தொல்பொருளியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம்

sun

தடை செய்யப்பட்டுள்ள 40,000 புனித குர்ஆன் பிரதிகள் 83 அரபுக் கல்லூரிகளின் பதிவுத் தடைகளையும் நீக்க நடவடிக்கை?

November 18, 2026

தடை செய்யப்பட்டுள்ள முஸ்லிம்களின் 40,000 ஆயிரம் புனித குர்ஆன் பிரதிகளையும், 83 அரபுக் கல்லூரிகளின் பதிவுக்கான தடைகளையும் நீக்குவதற்கான அவசர

1200-675-18564993-thumbnail-16x9-dmk

“கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு அமைச்சர்கள் அழுத்தம் கொடுக்கிறார்கள்!” – கனிமொழி எம்.பி. கடும் குற்றச்சாட்டு!

November 18, 2026

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் விவகாரத்தில் அமைச்சர்களே அழுத்தம் கொடுப்பதாக திமுக எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். ஆட்சியருக்கு அழுத்தம்:

5

“தவெகவில் 70 எம்.எல்.ஏ.க்கள் வரை அதிருப்தியில் உள்ளனர்” – முன்னாள் அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி!

November 18, 2026

புதுக்கோட்டை: தவெகவில் 70 எம்.எல்.ஏ.க்கள் வரை அதிருப்தியில் உள்ளனர் என்று தங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதாக திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி

gajendran

நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுத்தமைக்காக செல்வராசா கஜேந்திரனுக்கு பொலிஸ் விசாரணைக்கு அழைப்பு!

November 18, 2026

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அவர்களுக்கு, கோப்பாய் பகுதியில் மாலதி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வை

4

“அழைப்பிதழ் வரவில்லை, வாழ்த்துக் கடிதம் எழுதினேன்” – ராகுல் காந்தி அழைப்பு குறித்து மு.க.ஸ்டாலின் பதில்!

November 18, 2026

சென்னை: சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழா தொடர்பாக ராகுல் காந்தியிடம் இருந்து அழைப்பு வந்ததா என்ற கேள்விக்கு

images (75) - Copy

“அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்!” – சம்மனை ஏற்று விசாரணைக்கு வந்த சி.விஜயபாஸ்கர்!

November 18, 2026

சென்னை: அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ஏற்று சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆஜராகியுள்ளார். அவரிடம் அதிகாரிகள்

1683252-senthil-balaji

“வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்!” – சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு தாக்கல்!

November 18, 2026

சென்னை: வழக்கில் இருந்து விடுவிக்க கோரி திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல்