சூரன் போர் நிகழ்வில் பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் வாக்குவாதம்

வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் ஞாயிற்றுகிழமை (15) சூரன் போர் நிகழ்வு இடம்பெற்றது. இதனால் பெருந்தொகையான பொதுமக்கள் ஆலய சுழலில் ஒன்று கூடியிருந்தனர்.

பொலிசாரால் கண்டிவீதியின் ஒரு பகுதி போக்குவரத்திற்காக மூடப்பட்டது. அதே வீதியின் மற்றய பகுதியால் இருவழி போக்குவரத்து செயற்பாடுகள் இடம்பெற்றுவந்தது.

எனினும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துச்சென்றமையால் அந்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்ப்பட்டது. வாகன விபத்து ஒன்றும் ஏற்ப்பட்டது. இதனால் அந்த வீதியை மூடி மாற்று வீதியால் வாகனங்களை அனுமதிக்குமாறு பொலிசாரிடம் பொதுமக்களும் ஆலய தரப்பும் கேட்டிருந்தனர்.

எனினும் பொலிசார் அந்த வீதியால் தொடர்ச்சியாக வாகனங்களை செல்ல அனுமதித்து வந்தனர்.

இதனால் வாகன நெருக்கடி அதிகரித்த நிலையில் பொதுமக்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் குழப்பநிலை ஏற்ப்பட்டது. சற்று நேரத்தின் பின்னர் குறித்த வீதியூடான போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்று பாதையூடாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.

கடந்த முறை இடம்பெற்ற சூரன்போர் நிகழ்வில் குறித்த கண்டீ வீதி முற்றாக மூடப்பட்டு மாற்று பாதையூடாகவே போக்குவரத்து செயற்ப்பாடுகள் இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

dougq

அந்தரங்கப் படங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதால் பாதிக்கப்படுவோருக்குப் பாதுகாப்பளிக்க ஒன்ராறியோவில் புதிய சட்டம் அறிமுகம்

November 17, 2026

சம்மதமின்றி அந்தரங்கப் படங்கள் மற்றும் காணொளிகளை இணையத்தில் வெளியிட்டுத் துன்புறுத்தப்படுவதால் பாதிக்கப்படுவோருக்குப் பாதுகாப்பளிக்கும் வகையிலும், அத்தகைய படங்களை இணையத்தளங்களில் இருந்து

par

தமிழ்த் தேசியத்தின் மூத்த அரசியல்வாதி சிவாஜிலிங்கத்திற்கு சபையில் அஞ்சலி

November 17, 2026

தமிழ்த் தேசியத்தின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கத்திற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன்

hari

வங்கக்கடலில் அக்வான் புயல்

November 17, 2026

வங்கக் கடலில் அக்வான் புயல் உருவானதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம் தற்போது புயலாக மாறியுள்ளது

2027

2027ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் தமிழ் பிரதேச செயலகங்களின் பங்கு?

November 17, 2026

“2027ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் அம்பாறை மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களுக்கென 2,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்,

oli

ஒலிம்பிக் எப்போது நடந்தாலும் அறிவிக்கப்பட்ட பரிசை வழங்குவது உறுதி

November 17, 2026

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறும் ஆண்டு எதுவாக இருந்தாலும், அறிவிக்கப்பட்ட நிதிப் பரிசை அவ்வாறே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என

1688202098-EARTHQUAKE-6

இந்து சமுத்திரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

November 17, 2026

இந்து சமுத்திரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது இன்று (17) அதிகாலை 2.41 மணியளவில் 6.6 மெக்னிடுயிட்டாக

arrest-1

போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது

November 16, 2026

கொழும்பில் இருந்து பொதிகள் போக்குவரத்து சேவை நிறுவனம் மூலம் மொனராகலை பகுதியில் உள்ள வீடொன்றுக்கு மிகவும் சூட்சுமமான முறையில் பயணப்

maha

ஞானசார தேரருக்கு மீண்டும் காவியை அணிவிக்க வேண்டும்!

November 16, 2026

காவி நீக்கப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு மீண்டும் விதிகளுக்குட்பட்டு காவி ஆடையை அணிவிப்பதற்காக, கோட்டை ஸ்ரீ கல்யாணி சமாகிரிதர்ம மகா

death

கத்தரிக்கோலால் கழுத்தில் குத்தப்பட்ட இளைஞர் உயிரிழப்பு!

November 16, 2026

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அச்சேலு பூலசிற்றி பகுதியில் நேற்று (15) இரவு சுமார் 10 மணியளவில் இரு இளைஞர்களுக்கிடையில் ஏற்பட்ட

MediaFile_20261116_124239_035

திட்டமிடப்பட்டிருந்த ஈரான் மீதான தாக்குதல் திட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு – டொனால்ட் டிரம்ப்

November 16, 2026

இணையம் சார்ந்த மோசடிகளை முறியடிப்பதற்காகவும், நாடுகடந்த குற்ற வலையமைப்புகளைச் சீர்குலைப்பதற்காகவும் இலங்கை சட்ட அமுலாக்க அமைப்புகளுடனான தனது ஒத்துழைப்பினை அமெரிக்கா

trump carney 1

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி பெற்றாலும், ட்ரம்பின் இறக்குமதி வரிகளை நீக்குவது கடினம்

November 16, 2026

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி (Democrats) காங்கிரஸின் இரு சபைகளிலும் பெரும்பான்மையைக் கைப்பற்றிய போதிலும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

BH6GQRE6F5DIVMLNX5XJDLVMQA

டொராண்டோவிலுள்ள சீனத் தூதரகம் எதிரே ஃபலூன் கோங் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல்

November 16, 2026

கனடாவின் டொராண்டோவிலுள்ள சீனத் தூதரகத்திற்கு வெளியே ஃபலூன் கோங் (Falun Gong) அமைப்பினர் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவம்