காடுகளுக்கு தீ வைப்பவர்களை உடனே கைது செய்யுமாறு கோரிக்கை

நுவரெலியா மாவட்டத்தில் காடுகளுக்கு தீ வைப்பவர்களை உடன் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

காடுகளுக்கு தீ வைக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் பெருமளவான காட்டு வளம் அழிக்கப்பட்டுள்ளன.

அத்தோடு, காடுகளுக்கு தீ வைப்பதனால் பாரிய குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகின்றது.

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரூவன்புர குடாஓயா வீடமைப்பு பகுதியில் அமைந்துள்ள மானா பற்றைக்காட்டுக்கு பகுதிக்கு இனந்தெரியாத விசமிகளால் இன்று பகல் தீ வைக்கப்பட்டுள்ளதனால் அங்குள்ள பெரும் மானா காட்டுப்பகுதி அழிக்கப்பட்டுள்ளதுடன் நீர் குழாங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளன.

வறட்சியாக காலநிலையுடன் காற்றும் வேகமாக வீசுவதனால் தீயினை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவது முடியாதுள்ளது.இதனால் தீ வேகமாக பரவி வருகிறது.

குறித்த பகுதியில் நீர் தட்டுப்பாடு காரணமாக அதிகமானவர்கள் குழாய் கிணறுகளை பயன்படுத்தியே குடிநீரை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இவ்வாறு தீ வைக்கப்படுவதனால் பூமி வெப்பமடைந்து நீர் மேலும் தாழ்வதற்கான வாயப்புக்கள் காணப்படுகின்றன.

இதனால் ஏற்கனவே குடிநீர் பிரச்சினை முகம் கொடுத்து வரும் குறித்த பிரதேசத்தில் குடிநீர் தட்டுப்பாடு உக்கிரமடைவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் இதனால் தீ வைப்பதனை உடன் நிறுத்தப்பட வேண்டும் என பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

அது மாத்திரமன்றி காட்டில் வாழும் வன விலங்குகள் நீர் மற்றும் உணவு தேடி மக்கள் வசிப்பிடங்களை நோக்கி வர கூடிய அபாயமும் காணப்படுகின்றன.

எனவே காடுகளுக்கு தீ வைப்பதனை உடன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் இதற்கு பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

irds

சிறைபிடிக்கப்பட்ட ஈரான் கப்பல்: 06 மாலுமிகள் விடுதலை; 22 பேர் தடுப்பில்!

April 30, 2026

அமெரிக்கக் கடற்படையினரால் ஓமன் வளைகுடாவில் சிறைபிடிக்கப்பட்ட ஈரானிய சரக்குக் கப்பலில் இருந்த 06 மாலுமிகள் விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்பியுள்ளதாக ஈரானின்

dru

சந்திரனைச் சுற்றி வெற்றிகரமாகத் திரும்பிய ஆர்டெமிஸ் II விண்வெளி வீரர்களை வெள்ளை மாளிகையில் வரவேற்றார் ட்ரம்ப்

April 30, 2026

சந்திரனைச் சுற்றி வந்து வெற்றிகரமாகத் திரும்பிய ஆர்டெமிஸ் II விண்வெளி வீரர்கள் புதன்கிழமை வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில்

dci

அரசாங்கத்திற்கு எதிராக சிஐடியில் முறைப்பாடு

April 30, 2026

அரசாங்கத்திற்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் அபிமானி ஜன ஜய கட்சி இன்று (30) வியாழக்கிழமை முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளதுடன், அமெரிக்காவுக்கு

epd

தன்னை ஒரு புனிதராகக் காட்டவே பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா முயற்சிக்கின்றார்

April 30, 2026

தனக்கு எதிரான விமர்சனங்களையும் குற்றங்களையும் மறைப்பதற்கும், தன்னை ஒரு புனிதராகக் காட்டுவதற்குமே பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா முயற்சிக்கின்றார். அதன்

jud

ஊழல் வழக்குத் தீர்ப்பு ஒத்திவைப்பு

April 30, 2026

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட நான்கு

minnal

மின்னல் குறித்த எச்சரிக்கை

April 30, 2026

நாட்டின் 11 மாவட்டங்களுக்குப் பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையானது

ukt

உக்ரைன் போர் நிறுத்த அறிவிப்பு

April 30, 2026

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் ஆகியோர் நேற்று (29) சுமார் 90 நிமிடங்கள்

sana

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி ஒன்றை வாகரையில் அமைக்க ஆலோசனை!

April 30, 2026

வாகரைப் பிரதேசத்தில், தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கு நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அமைப்பதற்கான முன்மொழிவு நேற்று (29) முன்வைக்கப்பட்டது. இந்த

parliment

2.5 மில்லியன் அமெரிக்க டாலர் சைபர் சம்பவம்: நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்க நிதியமைச்சு முடிவு

April 30, 2026

காணாமல் போனதாகக் கூறப்படும் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் விவகாரம் தொடர்பாக, நிதியமைச்சு மே மாதம் 5 ஆம் திகதி

seeman

தமிழர்களின் இன ஓர்மையை சிதைக்கும் இலங்கை இனவாத அரசின் சதியை இருநாட்டு தமிழ் மீனவர்களும் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும்!-சீமான்

April 30, 2026

தமிழர்களின் இன ஓர்மையை சிதைக்கும் இலங்கை இனவாத அரசின் சதியை இருநாட்டு தமிழ் மீனவர்களும் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும்என நாம்

thyity1

அதிகாரிகளின் வார்த்தைகளை நம்பத் தயாரில்லை”: தையிட்டி காணி விவகாரத்தில் உரிமையாளர்கள் காட்டம்!

April 30, 2026

அதிகாரிகளின் வார்த்தைகளை நம்பத் தயாரில்லை”: தையிட்டி காணி விவகாரத்தில் உரிமையாளர்கள் காட்டம்! யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள

iran

இலங்கை கிரிக்கெட் மாற்றக் குழுவின் தலைவராக எரான் விக்ரமரத்ன நியமனம்: புதிய யாப்பு மற்றும் மறுசீரமைப்பு குறித்து அறிவிப்பு

April 30, 2026

இலங்கை கிரிக்கெட் (SLC) மாற்றக் குழுவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எரான் விக்ரமரத்ன, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும்