கனடா – ஹமில்டன் பகுதியில் ‘பியர் ஸ்ப்ரே’ பாவித்து சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மேற்கொள்ளும் குற்றங்கள் அதிகரிக்கின்றன?

சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் தொடர்புடைய பியர் ஸ்ப்ரே (Bear Spray) சம்பவங்கள் — குறிப்பாக தாக்குதல் மற்றும் கொள்ளை போன்ற குற்றங்கள் — அதிகரித்து வருவதாக ஹமில்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சில நேரங்களில் இளைஞர்கள் இந்தச் சம்பவங்களைச் செய்பவர்களாகவும், சில நேரங்களில் பாதிக்கப்பட்டவர்களாகவும் உள்ளனர்.

இளைஞர்கள் முதலில் பியர் ஸ்ப்ரேவை எங்கிருந்து பெறுகிறார்கள் என்பதை கண்டறிய விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், காவல்துறையினர் கூட்டங்களை ஏற்பாடு செய்து அதன் தீவிர விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றனர்.

இது உண்மையில் மிகவும் தீவிரமான விஷயம் என்று இன்ஸ்பெக்டர் ஃப்ராங்க் மிஸ்சியோன் தெரிவித்தார். பியர் ஸ்ப்ரே என்பது பெப்பர் ஸ்ப்ரே (Pepper Spray) போன்றதே; இது கண்களில் எரிச்சல், இருமல் மற்றும் சுவாசக் குறைபாடு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என அவர் கூறினார். கரடிகள் மற்றும் பிற காட்டு விலங்குகளை தடுக்க உருவாக்கப்பட்ட இந்த ஸ்ப்ரேயில் காப்சைசின் (Capsaicin) என்ற இரசாயனப் பொருள் உள்ளது. இது மிளகாய் வகைகளில் காணப்படும் ஒரு வேதிப்பொருள். கரடி வாழும் பகுதிகளில் நடைபயணம் அல்லது முகாமிடும்போது இதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

பியர் ஸ்ப்ரே உயிருக்கு ஆபத்தான ஆயுதம் அல்லாததால், அதை ஒருவர்மீது பயன்படுத்துவது கத்தி போன்ற ஆயுதத்தைப் பயன்படுத்துவதற்குச் சமமானதாக சிறுவர்கள் கருதாமல் இருக்கலாம். ஆனால் அது “ஆயுதத்துடன் செய்யப்பட்ட தாக்குதல்” (assault with a weapon) போன்ற குற்றமாகவே கருதப்படும் என மிஸ்சியோன் கூறினார். “இதற்கு மிகவும் கடுமையான சட்ட விளைவுகள் இருக்கின்றன,” என்றும் அவர் எச்சரித்தார்.

குறைந்தபட்சம் 2024 முதல், இளைஞர்கள் ஒருவரை ஒருவர் பியர் ஸ்ப்ரே மூலம் தாக்கும் சம்பவங்கள் குறித்து ஹமில்டன் காவல்துறையினர் எச்சரித்து வந்துள்ளனர். பல நேரங்களில் இவை முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தாக்குதல்களாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு, இத்தகைய சம்பவங்களில் பெரும்பாலானவை பள்ளி நேரம் முடிந்த பிறகு பள்ளிகளுக்கு அருகிலுள்ள பொதுக் கூடங்களில் நடைபெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். ஆனால் சமீப காலங்களில், இவை பள்ளி வளாகங்களுக்குள் அல்லது பள்ளிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறத் தொடங்கியுள்ளன என்பது பேசுபொருளாகியுள்ளது.

2021 முதல் 2025 வரை, பியர் ஸ்ப்ரே தொடர்பான சம்பவங்கள் 115 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஹமில்டன் காவல்துறை சேவை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்ட சம்பவங்களில், 63 சதவீதம் பேர் 10 முதல் 19 வயதுக்குள் உள்ளவர்கள் என்றும், பாதிக்கப்பட்டவர்களில் 42 சதவீதம் பேர் அதே வயது குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

gajendra

ராஜ்சோமதேவ ஒரு சிங்கள பௌத்த தேசியவாதி- ஒருநிகழ்ச்சி நிரலுடன் செயற்படுகின்றார்- நாடாளுமன்றத்தில் கஜேந்திரகுமார்

October 22, 2026

பேராசிரியர் ராஜ்சோமதேவ சுத்தமான சிங்கள பௌத்த தேசியவாதி அவர் ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் செயற்படுகின்றார் என தமிழ்தேசிய மக்கள்

16930815621492431198

பௌத்தமதகுருமார் ஆர்ப்பாட்டத்தில் பதற்றநிலை

October 22, 2026

விகாரமகாதேவி பூங்காவில் பௌத்தமதகுருமார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்மதகுருமாரை அங்கிருந்து அகற்றுவதற்கு நீதிமன்ற

Easter1

உயிர்த்தஞாயிறு தாக்குதலிற்கு முன்னரே சாராஜஸ்மினை கண்காணித்த இராணுவபுலனாய்வாளர்- நீதிமன்றில் தகவல்

October 22, 2026

இராணுவபுலனாய்வு பிரிவை சேர்ந்த ஒருவர் உயிர்த்தஞாயிறு தாக்குதலிற்கு முன்னரே சாராஜஸ்மினை கண்காணித்தார் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தீலீப பீரிஸ்

court-judge-hammer-gavel-696x398

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கான வாய்மூல சமர்ப்பணம் நிறைவு

October 22, 2026

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தை’ சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான வாய்மொழி சமர்ப்பணங்கள்

1200-675-27152847-thumbnail-16x9-kanimozhi

“சமூக ஊடகங்களில் பெண்களைத் தொடர்ந்து அவதூறாகப் பேசும் தவெகவினர்!” – கனிமொழி எம்.பி. கடும் கண்டனம்!

October 22, 2026

சென்னை: சட்டரீதியாகவும், காவல்துறையை வைத்தும், சமூக ஊடகங்கள் மூலமாகவும் பெண்கள் மீது தவெகவினர் தொடர்ந்து வன்முறையைக் கட்டவிழ்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று

admk-whip-appointment-kp-munusamy-edappadi-palaniswami-meeting-cv-shanmugam-2026-05-16-17-43-38

“தவெக சீக்கிரம் காணாமல் போய்விடும்!” – கே.பி.முனுசாமி காட்டம்!

October 22, 2026

தருமபுரி: தமிழக அரசியலில் இருந்து தவெக சீக்கிரம் காணாமல் போய்விடும் என்று அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

94106644181cab18a678116c6d8741f5

“பாரா ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்ற கஸ்தூரி ராஜாமணிக்கு ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை!” – முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

October 22, 2026

சென்னை: பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வலுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை கஸ்தூரி ராஜாமணிக்கு முதலமைச்சர்

1200-675-24979643-thumbnail-16x9-sengottaiyan

உள்ளாட்சித் தேர்தல் தள்ளிவைப்பு ஏன்? – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

October 22, 2026

தமிழ்நாடு: தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான காரணம் குறித்து வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

Sri Lanka's President Ranil Wickremesinghe (L) along with country's former President Gotabaya Rajapaksa attend the annual Buddhist Navam procession at the Gangaramaya Temple in Colombo on February 5, 2023. (Photo by Ishara S. KODIKARA / AFP) (Photo by ISHARA S. KODIKARA/AFP via Getty Images)

பலமான நிலையில் கோட்டாபயவுக்கு எதிரான விசாரணைகள்

October 22, 2026

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணைகள் பலமான நிலையில் உள்ளதாக

Amnesty-900x550

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தால் மனித உரிமைகளுக்கு கடும் பாதிப்பு

October 22, 2026

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம்’ மூலமாக மனித உரிமைகள் கடுமையாக மீறப்படுவதற்கும் உரிமைகள் சவாலுக்குள்ளாவதற்கும் கடுமையான

nurai

நாளை முதல் வழமைக்கு நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் நடவடிக்கைகள்

October 22, 2026

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தி நடவடிக்கைகளை நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்க முடியும் என தேசிய மின்

thethu

நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறப்பு

October 22, 2026

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள பிரதேசங்களுக்கு பலத்த மழை பெய்து வருவதால், அந்த நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகளைத்