எரிவாயுவை பதுக்கி வைத்த விற்பனையாளருக்கு அபராதம்!

நுகர்வோருக்கு விற்பனை செய்வதற்காக எரிவாயு சிலிண்டர்களைத் தமது வசம் வைத்திருந்தும், எரிவாயு இருப்பில் இல்லை எனக் கூறி விற்பனை செய்ய மறுத்த கண்டி பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு கண்டி நீதவான் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

அத்துடன், சுற்றிவளைப்பின்போது கைப்பற்றப்பட்ட 12.5 கிலோகிராம் நிறையுடைய 28 லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களையும் அரசுடைமையாக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கண்டி, கொட்டுகொடெல்ல வீதியில் அமைந்துள்ள லிட்ரோ எரிவாயு விற்பனை முகவர் நிலையத்திற்கு எதிராகவே இந்தச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

நுகர்வோரிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில், நுகர்வோர் விவகார அதிகார சபையின் கண்டி மாவட்ட விசாரணை அதிகாரிகள் கடந்த  29ஆம் திகதி இந்த விசேட சுற்றிவளைப்பை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது, நுகர்வோர் விவகார அதிகார சபையின் விசாரணை அதிகாரி ஒருவர் மாறுவேடத்தில் வாடிக்கையாளராகச் சென்று, 12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டர் ஒன்றைக் கொள்வனவு செய்யக் கோரியுள்ளார்.

இதற்கு பதிலளித்த மேற்படி  வர்த்தகர், தம்மிடம் எரிவாயு சிலிண்டர்கள் கையிருப்பில் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

எனினும், அதனைத் தொடர்ந்து விசாரணை அதிகாரிகள் மேற்படி விற்பனை நிலையத்தைச் சோதனையிட்டபோது, அங்கு 12.5 கிலோகிராம் நிறையுடைய 28 லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

wome

பெண்கள் உரிமைகள் தொடர்பான ஐ.நா தீர்மானங்கள் வௌியீடு

November 3, 2026

“பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு” பற்றிய ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களின் உத்தியோகபூர்வமற்ற சிங்கள மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புகள்

Namal-Rajapaksa-2

அம்பாந்தோட்டை மேல் நீதிமன்றில் நாமல் ராஜபக்‌ஷ?

November 3, 2026

நல்லாட்சியின் போது அம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு வழங்குவதுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர்

Black july

கறுப்பு ஜூலை துன்பியல் சம்பவ ஆய்வுக்கு விசேட குழு?

November 3, 2026

1983 கறுப்பு ஜூலை துன்பியல் சம்பவம் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து முழுமையான ஆய்வொன்றை மேற்கொண்டு அறிக்கையிடுவதற்கும் தேசிய சகவாழ்வை

IMG_1087

பரபரப்புக்கு மத்தியில் கூடும் நாடாளுமன்றம்

November 3, 2026

வரவு – செலவுத் திட்டக் கூட்டத்தொடருக்கு முன்னதாக, நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 9.30 மணிக்குச் சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது.

IMG_1086

மறு அறிவித்தல் வரை ஆழ்கடலுக்குச் செல்லத் தடை

November 3, 2026

வங்காள விரிகுடாவின் மேற்கு மத்திய பகுதியில் நிலைகொண்டுள்ள ‘முரசு’ (Murasu) தீவிர சூறாவளி காரணமாக, பல ஆழ்கடல் பகுதிகளுக்குச் செல்ல

8d621ae0bea38cb0a53d0090afc9a1e1e7e9142c067ef621d6af6284558c482c

வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னதாக, டீசல் வரிகளை நீக்கவும் செலவுகளைக் குறைக்கவும் கார்னிக்கு பொய்லியேவ் வலியுறுத்தல்

November 3, 2026

பிரதமர் மார்க் கார்னி வியாழக்கிழமை வரவு செலவுத் திட்டத்தை (Budget) தாக்கல் செய்யத் தயாராகி வரும் வேளையில், டீசல் மீதான

IMG_1085

TIN இலக்கத்தைப் பெற வரித் திணைக்களத்தில் அலைமோதும் மக்கள்

November 3, 2026

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பேச்சாளர் நந்தன குமார, பொதுமக்கள் நேரில் வருகை தருவதைத் தவிர்த்து, இணையவழி (Online) முறையைப் பயன்படுத்தித்

IMG_1084

எரிவாயுவை பதுக்கி வைத்த விற்பனையாளருக்கு அபராதம்!

November 3, 2026

நுகர்வோருக்கு விற்பனை செய்வதற்காக எரிவாயு சிலிண்டர்களைத் தமது வசம் வைத்திருந்தும், எரிவாயு இருப்பில் இல்லை எனக் கூறி விற்பனை செய்ய

IMG_1083

நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார் நாமல்!

November 3, 2026

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ, சர்ச்சைக்குரிய கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு விசாரணைக்காக, சிறைச்சாலை

canada fina mi

வரவு செலவுத் திட்டம் 2026 ‘நம்மைப் பற்றியது’, அமெரிக்க வர்த்தகப் போரைப் பற்றியதல்ல: நிதியமைச்சர் தெரிவிப்பு

November 3, 2026

கனடா பிரதமர் மார்க் கார்னி பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை

IMG_1082

ஓட்டோ மீது துப்பாக்கிச்சூடு!

November 3, 2026

திருகோணமலை, கப்பல்துறை பகுதியில் முச்சக்கரவண்டியொன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் கடற்படைச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

hindutamil-prod_2026-11-03_d9e3xi4s_G-17

இரு நாட்களில் Hormuz ஜலசந்தியை திறக்க தயார் – நிபந்தனைகளுடன் ஈரான்!

November 3, 2026

எங்​கள் நிபந்​தனைகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டால் Hormuz ஜலசந்தியை அடுத்த இரண்டே நாட்​களில் மீண்​டும் திறக்​கத் தயார் என ஈரான் வெளி​யுறவு