இந்தியா எப்போதும் தனது குடிமக்களை தவிக்க விடுவதில்லை

இந்தியா எப்போதும் தனது குடிமக்களை வெளிநாடுகளில் சிக்கித் தவிக்க விடுவதில்லை. மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடிக்கு மத்தியில் அங்குள்ள இந்தியர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதை உறுதிசெய்கிறோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

கேரள மாநிலம் கொச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, போர் குறித்த நிலைமையை அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. மேற்கு ஆசியா முழுவதும் வாழும் மற்றும் பணிபுரியும் இந்தியர்களுக்கு உதவுவதற்கான அனைத்து முயற்சிகளையும் ஒருங்கிணைத்து வருகிறோம்.

தற்போதைய பதற்றங்களின்போது வளைகுடா நாடுகள், அங்கு பணிபுரியும் இந்தியர்கள் மீது மிகுந்த அக்கறை காட்டுகின்றன. அதற்காக நான் அவர்களுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

தற்போதைய மேற்கு ஆசிய நெருக்கடியில் அரசியல் விளையாடுகிறது. வெளிநாடுகளில் உள்ள இந்திய குடிமக்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை அரசியலாக்கக் கூடாது என்றார்.

image_9f642e58bb

ஹட்டனில் பேருந்து விபத்து: ஒருவர் பலி, பலர் காயம்

April 29, 2026

ஹட்டன் – டயகம வீதியில் உள்ள படல்கல பகுதியில், தனியார் பயணிகள் பேருந்து ஒன்று சுமார் 35 அடி பள்ளத்தில்

Suresh Salley Arrested-828580

உயிர்த்தஞாயிறு தாக்குதல் வழக்கில் புதிய தகவல்கள்: சுரேஷ் சல்லே மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

April 29, 2026

உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பாகத் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர், ஓய்வுபெற்ற மேஜர்

FB_IMG_1777466129432

ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை கிரிக்கெட் (SLC) மாற்றக் குழு அறிவிப்பு

April 29, 2026

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் (SLC) மாற்றக் குழுவின் (Transformation Committee) தலைவராக, ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) முன்னாள்

canada police26

பிராம்ப்டன் பாலியல் வன்கொடுமை விசாரணை: 17 வயது சிறுவன் கைது

April 29, 2026

பிராம்ப்டனில் (Brampton) நடந்த பாலியல் வன்கொடுமை விசாரணை ஒன்றைத் தொடர்ந்து, 17 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டு அவன்

canada police251

ஹாமில்டன் பள்ளி வெடிகுண்டு மிரட்டல்: 13 வயது சிறுவன் மீது குற்றம் சாட்டப்பட்டது

April 29, 2026

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஹாமில்டனில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக 13 வயது சிறுவன் மீது

30

கனடாவில் பாசறைப் பாணர் தேனிசைச் செல்லப்பாவுக்கு புகழ்வணக்க நிகழ்வு

April 29, 2026

பாசறைப் பாணர் தேனிசைச் செல்லப்பா அவர்களுக்கான புகழ் வணக்க நிகழ்வொன்றை நாளை 30ஆம் திகதி வியாழக்கிழமை கனடா தமிழர் கலைபண்பாட்டுக்

ranil-wickremesinghe

ரணிலின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

April 29, 2026

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜூலை

whea

இன்று முதல் கோதுமை மா விலை அதிகரிப்பு

April 29, 2026

கோதுமை மாவின் விலையை இன்று (29) முதல் அதிகரிப்பதற்கு ப்ரீமா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, ப்ரீமா நிறுவனத்தின் கோதுமை

sc

செம்மணி மூன்றாம் கட்ட அகழ்வு: இரண்டாம் நாள் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்படவில்லை!

April 29, 2026

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 02 ஆம் நாள் அகழ்வுகள் நேற்று (28) நடைபெற்றது. நேற்று

jud

திறைசேரி நிதி மோசடி: 5 அதிகாரிகளுக்கு வௌிநாடு செல்லத் தடை

April 29, 2026

மகா திறைசேரியினால் அவுஸ்திரேலிய அரசாங்க நிறுவனமொன்றுக்கு வெளிநாட்டு கடன் தவணையாக செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, மோசடியாளர்களிடம்

anur

ஜனாதிபதி மற்றும் மகா சங்கத்தினருக்கு இடையில் விசேட கலந்துரையாடல்

April 29, 2026

போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தேரர்கள் குழுவொன்று கைது செய்யப்பட்டமை மற்றும் அது தொடர்பான விசாரணைகள், அதன் பின்னணியில் உருவாகியுள்ள

gam

கம்பளையில் பயங்கர மண்சரிவு

April 29, 2026

கண்டி மாவட்டம், கம்பளை நகருக்கு அருகிலுள்ள கஹட்டபிட்டிய பகுதியில் இன்று (29) காலை பயங்கர மண்சரிவு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.