முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா அவரது மனைவி ஆகியோருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை கொழும்பு கோட்டை நீதவான் பசான் அமரசே மீளப்பெற்றுக்கொண்டுள்ளார்.
அரவிந்த டி சில்வா அவரது மனைவி சார்பில் ஆஜரான சட்டத்தரணி அரவிந்த டி சில்வாவின் தயாரின் இறுதி நிகழ்வு காரணமாக அவரால் நேற்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என தெரிவித்ததை தொடர்ந்தே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.