ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவே!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷவை களமிறக்குவதே கட்சியின் இறுதி இலக்கு என அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் எதிர்காலத் தேவைகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தொழில்நுட்ப ரீதியான மாற்றங்கள் மற்றும் நவீன உலகிற்கு ஏற்றவாறு நாட்டை வழிநடத்தக்கூடிய தகுதி நாமல் ராஜபக் ஷவிடமே உள்ளதாகத் தெரிவித்தார்.

குறிப்பாக, இளைஞர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யக்கூடிய மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கக்கூடிய ஒரு தலைவராக அவர் இருப்பார் என நம்பிக்கை வெளியிட்டார்.

இதேவேளை, தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் மாற்று அரசியல் சக்திகளின் போக்குகள் குறித்து தனது அதிருப்தியை வெளியிட்ட சாகர காரியவசம், கடந்த காலங்களில் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்பட்ட பொய்ப் பிரசாரங்கள் காரணமாகவே மக்கள் திசைதிருப்பப்பட்டனர் என குற்றம் சாட்டினார்.

குறிப்பாக ஜே.வி.பி போன்ற கட்சிகள் மக்களிடையே தவறான பிம்பத்தை உருவாக்கி நாட்டை ஸ்திரமற்ற நிலைக்குத் தள்ளியதாக அவர் சாடினார்.

அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதான விமர்சனங்களை நிராகரித்த அவர், தேசத்தைப் பாதுகாத்த ஒரு தலைவருக்கு வழங்க வேண்டிய கௌரவத்தை வழங்குவதை விடுத்து, அரசியல் லாபத்திற்காக அவரைச் சீண்டுவது வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டார்.

சிங்கள புத்தாண்டு போன்ற தேசிய மரபுகளைக் கொண்டாடுவதைக் கூட சிலர் அரசியல் ரீதியாக விமர்சிப்பது நாட்டின் கலாச்சாரச் சீரழிவையே காட்டுவதாகவும், இவ்வாறான சவால்களைத் தாண்டி ராஜபக்ஷக்களின் தலைமையில் மீண்டுமொரு பலமான ஆட்சியை உருவாக்குவதே தமது இலக்கு என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

iran

ஈரானிய துறைமுகங்கள் அமெரிக்காவால் முற்றுகை!

April 18, 2026

ஈரானிய துறைமுகங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளுக்குள் நுழையும் அல்லது வெளியேறும் கப்பல்களுக்கு எதிரான தனது அறிவிக்கப்பட்ட கடல் முற்றுகையை அமெரிக்கா

tour

இலங்கையின் சுற்றுலாத்துறைக்குப் பாரிய வீழ்ச்சி

April 18, 2026

இலங்கையின் சுற்றுலாத்துறை மூலம் ஈட்டப்படும் வெளிநாட்டு செலாவணி வருவாய், 2026 மார்ச் மாதத்தில் 223.7 மில்லியன் அமெரிக்க டாலர்களாகக் குறைந்துள்ளது.

Parliament

இலங்கை நாடாளுமன்ற முறைகேடுகள்: சர்வதேச அமைப்புகளிடம் முன்னாள் எம்.பி.க்கள் முறைப்பாடு

April 18, 2026

நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வரும் நிர்வாக முறைகேடுகள், பழிவாங்கல்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பான நான்கு பிரதான விடயங்களை முன்வைத்து, முன்னாள்

photo-collage.png (12)

கனடாவில் கல்முனை பிராந்திய மக்களின் மரநடுகை விழா

April 18, 2026

இன்றைய தினம்(18) கனடா மிசிஸாக்காவில் கல்முனை பிராந்திய மக்களின் மரநடுகை விழா கனேடிய நேரம் காலை 10 மணி தொடக்கம்

net

நெத்தலியாறு விவசாயிகள் ரவிகரன் எம்.பியிடம் கோரிக்கை

April 18, 2026

தமது சொந்தக் காணிகளிலேயே சிறுபோக நெற்செய்கையை மேற்கொள்வதற்கு அனுமதியைப் பெற்றுத்தருமாறு கல்மடுக்குளத்தின் சிறுபோக நீர்ப்பாசன பங்காளர்களான விசுவமடு மேற்கு கமக்கார

ds

வடக்கு, கிழக்கு சிகையலங்கார நிலைய சம்மேளனங்களை இணைப்பது குறித்து ஆய்வு

April 18, 2026

வடக்கு – கிழக்கு மாகாணத்தில் உள்ள அழகக சம்மேளனங்களை இணைத்து ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வருவது குறித்து ஆராய்ந்து வருகிறோம்

ind

இலங்கை விஜயத்தின் போது இந்திய துணை குடியரசு தலைவர் இந்திய வம்சாவளி தமிழர்களை நோக்கி நேசக்கரம் நீட்டுவார்- இந்திய தூதுவர்

April 18, 2026

பரந்த அளவிலான இராஜதந்திர மற்றும் மக்கள் நலன் சார்ந்த பயணமாக, இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள்

chaco

நிலக்கரி முறைகேடு; அடுத்த வாரம் விசாரணை ஆரம்பம்

April 18, 2026

இலங்கையில் நிலக்கரி இறக்குமதி மற்றும் மின் உற்பத்தி நடவடிக்கைகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின்

cana gu

கனடாவின் நோவா ஸ்கோடியா கிராமப்புற துப்பாக்கிச் சூடு: ஆறாம் ஆண்டு நினைவேந்தல்!

April 18, 2026

கனடாவின் நோவா ஸ்கோடியா கிராமப்புற பகுதியில், பொலிஸ் அதிகாரி வேடமணிந்த நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு இளைஞர்

her

லெபனானில் பிரெஞ்சு அமைதிப்படை சிப்பாய் பலி: ஹிஸ்புல்லா மீது மக்ரோன் குற்றச்சாட்டு

April 18, 2026

தெற்கு லெபனானில் இன்று காலை இடம்பெற்ற தாக்குதலில், சர்வதேச அமைதிப்படைப் பணியில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர்

sea

பொலிஸாரிடமிருந்து தப்பிக்க கடலில் குதித்த நபர் உயிரிழப்பு

April 18, 2026

பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர், பொலிஸாரிடம் சிக்காமல் இருக்க கடலில் குதித்த நிலையில், நீரில்

Parl

இலங்கை அமைச்சரவையில் மாற்றங்கள்?

April 18, 2026

நிலக்கரி கொள்முதல் மோசடி குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் குமார ஜெயக்கொடி பதவி விலகியதைத் தொடர்ந்து, அந்த வெற்றிடத்திற்குத் துறைமுகங்கள் மற்றும் விமான