ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் புதிய பயிற்சியாளர்கள் நியமனம்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் (SLC), தேசிய பந்துவீச்சு பயிற்சியாளராக ரையன் வான் நீகெர்க் (Ryan van Niekerk) என்பவரையும், தேசிய களத்தடுப்பு மற்றும் சுழற்பந்துவீச்சு பயிற்சியாளராக ஜோர்டான் கிரிகோரி (Jordan Gregory) என்பவரையும் நியமித்துள்ளது.

ரையன் வான் நீகெர்க் இதற்கு முன்னர், 2023 முதல் 2026 வரையான காலப்பகுதியில் நெதர்லாந்து தேசிய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகவும், இடைக்கால தலைமை பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார். தனது புதிய பொறுப்பில், தேசிய ஆண்கள் அணி உட்பட அனைத்து தேசிய அணிகளினதும் வேகப்பந்துவீச்சு நடவடிக்கைகளை இவர் கண்காணிப்பார்.

இடைக்கால தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்பதற்கு முன்னர், நெதர்லாந்து ஆண்கள் அணியின் உதவி பயிற்சியாளராகவும் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார். இவரது பதவிக்காலத்தில், 2023 ஐசிசி ஆண்கள் உலகக்கிண்ணம், 2024 மற்றும் 2026 ஐசிசி ஆண்கள் இருபதுக்கு-20 உலகக்கிண்ண தொடர்கள் போன்ற முக்கிய சர்வதேச தொடர்களில் நெதர்லாந்து அணி பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜோர்டான் கிரிகோரி தேசிய களத்தடுப்பு மற்றும் சுழற்பந்துவீச்சுப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளவராவார். முன்னர் நெதர்லாந்து கிரிக்கெட் சபையின் களத்தடுப்பு ஆலோசகராக பணியாற்றியுள்ளார். 2023 ஐசிசி ஆண்கள் இருபதுக்கு-20 உலகக்கிண்ணம் உள்ளிட்ட பல இருதரப்பு மற்றும் சர்வதேச தொடர்களில் இவர் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்.

தனது புதிய பொறுப்பின் கீழ், உயர்திறன் மையத்தில் உள்ள தேசிய ஆண்கள் அணி உள்ளிட்ட அனைத்து தேசிய அணிகளினதும் களத்தடுப்பு மற்றும் சுழற்பந்துவீச்சுப் பயிற்சிகளை இவர் மேற்பார்வையிடுவார்.

இந்த இரு நியமனங்களும் 2026 ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இரண்டு ஆண்டுகால பதவிக்காலத்திற்காக வழங்கப்பட்டுள்ளன.

4

“கூட்டணியை தக்க வைக்க தி.மு.க. முயற்சிக்கவில்லை!” – திருமாவளவன் அதிரடி!

October 12, 2026

விழுப்புரம்: கூட்டணியைத் தக்கவைக்க திமுக முயற்சிக்கவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். திமுக தவறு: திண்டிவனம்

New Project (37)-a4wa4

“அரசு நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரனை அமர வைத்தது தவறான முன்னுதாரணம்!” – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் காட்டம்!

October 12, 2026

மதுரை: பிரதமர் மோடி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அமர வைக்கப்பட்டது தவறான முன்னுதாரணம்

7a6516900cae56f628c7ce9da506af3e

“திருவள்ளுவர் சிலைக்கு காவி உடையா?” – பாஜகவின் செயலுக்குத் தவெக கடும் கண்டனம்!

October 12, 2026

சென்னை: பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், திருவள்ளுவர் சிலைக்குக் காவி உடை அணிவிக்கப்பட்டதற்குத் தமிழக வெற்றிக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

1

“பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம்!” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

October 12, 2026

விழுப்புரம்: அமைச்சர் பதவி போனாலும், பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம் என சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி

images - 2026-10-12T104122.246

“முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சற்றுமுன்னர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி – திடீர் உடல்நலக்குறைவு”

October 12, 2026

கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திடீரென ஏற்பட்ட உடல்நல பிரச்சினை காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய

ano

சவூதி அரேபிய உயர் நீதிமன்றில் அனோஜன் சார்பில் மேன்முறையீடு

October 12, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பாகத் தயாரிக்கப்பட்ட மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நேற்று

war

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

October 12, 2026

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று (11) மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின்

president-1

எரிபொருள் ஒப்பந்தங்கள் திருத்தப்படும் – ஜனாதிபதி

October 12, 2026

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்