வரலாறு படைத்த மெஸ்ஸி

கால்பந்து வரலாற்றில் 1,300 கோல்களில் பங்களித்த முதல் வீரராக லியோனல் மெஸ்ஸி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

தனது கால்பந்து பயணத்தில் மொத்தமாக மெஸ்ஸி 896 கோல்கள், 404 அசிஸ்ட்டுகளைச் செய்து அசத்தியுள்ளார்.

எம்எல்எஸ் தொடரில் இன்டர் மியாமி அணி முதல்முறையாக ஈஸ்டர்ன் கான்ஃபரன்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் மெஸ்ஸி ஹாட்ரிக் அசிஸ்ட், 1 கோல் அடித்து ஆட்ட நாயகன் விருதினை வென்றார்.

மெஸ்ஸி – ரொனால்டோ ஒப்பீடு

இதன்மூலமாக கோல்கள் பங்களிப்பில் 1,300 (896 கோல்கள் + 404 அசிஸ்ட்ஸ்) என்ற மைல்கல்லை எட்டிய முதல் வீரராக வரலாறு படைத்துள்ளார்.

அதிக கோல்கள் அடித்துள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோ 1,213 கோல்கள் பங்களிப்பை (954 கோல்கள் + 259 அசிஸ்ட்ஸ்) நிகழ்த்தியுள்ளார்.

ரொனால்டோவை விட குறைவான போட்டிகளில் மெஸ்ஸி இந்த வரலாற்றை நிகழ்த்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி (38 வயது) பார்சிலோனா கிளப்பில்தான் அதிக கோல்கள் அடித்துள்ளார்.

மெஸ்ஸியின் கோல்கள் பங்களிப்பு விவரங்கள்

பார்சிலோனா – 941 (672 கோல்கள் & 269 அசிஸ்ட்ஸ்)

ஆர்ஜென்டீனா – 117 (114 கோல்கள் & 62 அசிஸ்ட்ஸ்)

பிஎஸ்ஜி – 66 (32 கோல்கள் & 34 அசிஸ்ட்ஸ்)

இன்டர் மியாமி – 117 (78 கோல்கள் & 39 அசிஸ்ட்ஸ்).

nalinda-jayatissa_2025.01

முக்கிய பிரமுகர்களுக்கு விசேட பாதுகாப்பு

July 14, 2026

11 முக்கிய பிரமுகர்களுக்கு விசேட பிரமுகர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ

jud

பிரசன்ன ரணதுங்கவின் வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்

July 14, 2026

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்குவதற்கு கொழும்பு

tru

கப்பல்களுக்கு விதிக்கப்படவிருந்த 20% கட்டண திட்டத்தைக் கைவிட்டார் டிரம்ப்!

July 14, 2026

ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு விதிக்கப்படவிருந்த 20 சதவீதக் கட்டணத் திட்டத்தை அமெரிக்கா கைவிடுவதாக

exa

முக்கிய அறிவித்தல்!

July 14, 2026

2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகளுக்கான மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களைக்

neddd

சிறை மோதலுக்குப் பின்னால் சதித்திட்டமா?

July 14, 2026

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் பின்னணியில் ஏதேனும் சதித்திட்டங்கள் அடங்கிய செயல்பாடுகள் காணப்பட்டதா என்பது குறித்து தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு

e3961bd6498a57a0ecd957375dafe91e

79 வயதுடைய காணாமல் போன முதியவரைத் தேடிவரும் கியூபெக் மாகாண பொலிஸார்

July 14, 2026

செவ்வாய்க்கிழமை காணாமல் போன 79 வயதுடைய முதியவர் ஒருவரைக் கண்டறிய கியூபெக் மாகாண பொலிஸார் அவசரக் கால ‘சில்வர் அலர்ட்’

3efd6adafaa3b0343fd40456085ce23a

வடக்கு எட்மன்டன் அடுக்குமாடி குடியிருப்புத் தீ விபத்தில் ஒருவர் பலி, பலர் காயம்

July 14, 2026

வடக்கு எட்மன்டன் (Edmonton) பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை காலையிலும்

73VXPJ53XZH37J567O52V3QDPU

எஸ்கசோனியில் ஐந்து பேர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு: நோவா ஸ்கோஷியா ஆர்.சி.எம்.பி

July 14, 2026

இந்த மாத தொடக்கத்தில் நோவா ஸ்கோஷியாவின் (N.S.) எஸ்கசோனி (Eskasoni) பகுதியில் இடம்பெற்ற கடுமையான தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஐந்து

745487959_1006299015619928_5107752489134674917_n

விட்பி நீர்க்கரை நடைபாதை அருகே நடந்த வன்முறை -பாலியல் தாக்குதலைத் தொடர்ந்து சந்தேகநபரை பொலிஸார் தேடி வருகின்றனர்

July 14, 2026

விட்பி (Whitby) பகுதியில் உள்ள ‘இரோகுவாஸ் பீச் பார்க்’ (Iroquois Beach Park) பூங்காவிற்கு அருகில், திங்கட்கிழமை இரவு பெண்

748593131_1051673127217505_1132822808804161962_n

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள “அரவணன்” நோய்த் தடுப்பு சிகிச்சை நிலையம் இன்று (14.07.2026) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

July 14, 2026

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள “அரவணன்” நோய்த் தடுப்பு சிகிச்சை நிலையம் இன்று (14.07.2026) உத்தியோகபூர்வமாக திறந்து

arrest1

புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவர்களை தாக்கிய சக மாணவர்கள் மூவர் விளக்கமறியலில்!

July 14, 2026

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரியில் 13.07.2026 அன்று பாடசாலை நேரம் வகுப்பு ஒன்றுக்குள் புகுந்து சக மாணவரை இரும்புக் கம்பியால்

745885172_1779187646407243_2821693291413648739_n

வடக்கு, கிழக்கில் தொல்லியல் விவகாரங்களுக்கு நியாயமான தீர்வு அவசியம் – தொல்லியல் திணைக்களத்துடன் நடைபெற்ற சந்திப்பில் சாணக்கியன் வலியுறுத்தல்

July 14, 2026

வடக்கு, கிழக்கில் தொல்லியல் விவகாரங்களுக்கு நியாயமான தீர்வு அவசியம் – தொல்லியல் திணைக்களத்துடன் நடைபெற்ற சந்திப்பில் சாணக்கியன் வலியுறுத்தல் வடக்கு