வடக்கில் வெசாக் நிகழ்வுகளுக்கு தடை?

தன்சல் நடத்துவது தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் போலிச் செய்தி குறித்து வட மாகாண ஆளுநரினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

“கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில், வட மாகாணத்தில் இம்முறை வெசாக் பண்டிகைக் காலத்தில் தன்சல் வழங்குவதற்கும், வெசாக் அலங்காரங்களைச் செய்வதற்கும் வட மாகாண ஆளுநரால் தடை விதிக்கப்பட்டுள்ளதாகப் பரவி வரும் செய்தியானது முற்றுமுழுதாகப் பொய்யானதும் அடிப்படையற்றதுமாகும்.

அவ்வாறான எந்தவொரு தீர்மானமும் ஆளுநர் செயலகத்தால் எடுக்கப்படவில்லை என்பதோடு, இது தொடர்பில் எவ்வித கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை என்பதை மிகவும் பொறுப்புடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

எமது சமூகங்களுக்கிடையே நீண்டகாலமாக நிலவிவரும் இன, மத நல்லிணக்கத்தைச் சிதைத்து, மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் தீய நோக்குடனேயே சில தரப்பினரால் இவ்வாறான போலியான செய்திகள் திட்டமிட்டுப் புனையப்பட்டுப் பரப்பப்படுகின்றன.

இவ்வாறான கீழ்த்தரமான மற்றும் காழ்ப்புணர்ச்சி கொண்ட சமூக வலைத்தளப் பரப்புரைகளுக்கு எதிராக, ஏற்கனவே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, இவ்வாறான அடிப்படையற்ற போலிச் செய்திகளை நம்ப வேண்டாம் எனவும், போலிப் பரப்புரைகளுக்கு ஏமாறாமல் இன, மத நல்லிணக்கத்தையும் அமைதியையும் தொடர்ந்து பேணுமாறு அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.”

w-1280,imgid-01devave8g9pna334x5tpnzexa,imgname-cv

“நான் தவெக-வில் இணையப் போகிறேனா?” – வதந்திகளுக்குத் தனது பாணியில் சி.வி.சண்முகம் கொடுத்த அதிரடி மொட்டையடி பதில்!

May 26, 2026

விழுப்புரம்: “நான் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போவதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் அனைத்தும் 100 சதவீதம்

vikatan_2026-05-26_ai7yodbr_Edappadi-Palanisamy

“குதிரை பேர திசைதிருப்பலே பயிர்க்கடன் தள்ளுபடி நாடகம்!” – முதலமைச்சர் விஜய் மீது எடப்பாடி பழனிசாமி புதிய சாடல்!

May 26, 2026

சென்னை: “கோட்டையில் அரங்கேறிய தட்டிகெட்ட குதிரை பேரக் கலாச்சாரத்தை மூடிமறைக்கவும், ஒட்டுமொத்தத் தமிழக மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவுமே பயிர்க்கடன் தள்ளுபடி

w-1280,h-720,format-jpg,imgid-01jv9dfy74z62wwqf5yw247vwr,imgname-ramadoss-1747294091492

“கோடை வெயில் கொளுத்துகிறது!” – பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என ராமதாஸ் அவசர கோரிக்கை!

May 26, 2026

சென்னை: “தமிழ்நாட்டில் தற்போது முன் எப்போதும் இல்லாத வகையில் வெயிலின் தாக்கம் மிக உக்கிரமாக இருந்து வருவதால், கோடை விடுமுறை

cc

“அதிமுக-விற்கு அடுத்த பலத்த அடி!” – அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா அதிரடி ராஜினாமா? கோட்டை வட்டாரத்தில் பரபரப்பு!

May 26, 2026

நெல்லை: “தமிழக அரசியலில் அதிமுக-வை உலுக்கி வரும் எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா படலத்தின் தொடர்ச்சியாக, நெல்லை மாவட்டத்தின் பலமான முகம் என

1d41621bf66ae8b6d9adccefc061042617797051876481131_original

“இது குதிரை பேரம் அல்ல, கொள்கை ஈர்ப்பு!” – அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தவெக-வில் இணைந்தது குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி பேட்டி!

May 26, 2026

சென்னை: “அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்தது எவ்வித குதிரை பேரமும்

edappadi-palaniswami1-1616033247-1644146497

“கட்சிப் பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அதிரடி நீக்கம்!” – திருப்போரூர் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் மீது தலைமை நடவடிக்கை!

May 26, 2026

சென்னை: “கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதாகத் திருப்போரூர் வடக்கு ஒன்றிய அதிமுக கழகச் செயலாளர் தற்காலிகமாகத் தனது

1200-675-26525735-thumbnail-16x9-anbu-aspera

“தவெக-வின் செயல் ஜனநாயகத்திற்கு எதிரானது!” – 3 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா குறித்து அன்புமணி ராமதாஸ் கடும் சாடல்!

May 26, 2026

சென்னை: “அதிமுக-வைச் சேர்ந்த 3 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்த உடனேயே, அவர்களைத் தமிழக வெற்றிக் கழகம்

1200-675-26700428-thumbnail-16x9-madurai

“தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு மட்டுமே டெண்டர்!” – மின்சாரத் துறையில் வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்த அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்!

May 26, 2026

சென்னை: “தமிழ்நாடு மின்சாரத் துறையில் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, நூறு சதவீதம் வெளிப்படையான நிர்வாகத்தை நடத்துவோம்; இனி வரும் காலங்களில்

46

“குழந்தைகள் பாதுகாப்பைத் தீவிரப்படுத்த வேண்டும்!” – பாலியல் குற்றங்களைத் தடுக்க அரசுக்குத் திருமாவளவன் அவசர வலியுறுத்தல்!

May 26, 2026

சென்னை: “தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் வன்முறைகளைத் தடுக்கவும், பச்சிளம் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி

dailythanthi_2026-05-20_k466c6xt_manikam-thakuur

“பாஜகதான் மீடியேட்டர்; ஸ்டாலினும் இபிஎஸ்ஸும் ரகசிய போன் கால்!” – காங்கிரஸை விமர்சித்த திமுகவுக்கு எம்பி மாணிக்கம் தாகூர் வெடி குண்டு பதிலடி!

May 26, 2026

சென்னை: “தேர்தல் முடிவுகள் வெளியான மே 4-ஆம் தேதி, முதலமைச்சர் விஜய் ஆட்சிக்கு வருவதைத் தடுக்கத் திமுகவும் அதிமுகவும் டெல்லி

tharapuram-9

“சுயநலத்திற்காக அல்ல, சுயமரியாதைக்காக!” – தவெக-வில் இணைந்த 3 முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் பரபரப்பு விளக்கம்!

May 26, 2026

சென்னை: “நாங்கள் எங்களது பதவிகளை ராஜினாமா செய்தது சுயநலத்திற்காக அல்ல; எங்களது தார்மீகச் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளவும், அதிமுக-வை அடகு

Cana

கனடாவில் சர்வதேச ரீதியிலான குற்றங்களுடன் தொடர்புடைய 17 பேர் கைது

May 26, 2026

பீல் பிராந்தியத்தில் உள்ள தென் ஆசிய வணிக உரிமையாளர்களை குறிவைத்து செயல்பட்டதாகக் கூறப்படும் ஒரு சர்வதேச ரீதியிலான குற்றங்களுடன் தொடர்புடைய