ஓகஸ்ட் மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் விலைகளில் எந்தவித மாற்றமும் செய்யப்பட மாட்டாது என லாஃப்ஸ் கேஸ் (LAUGFS Gas) நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, லாஃப்ஸ் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் தற்போதைய விலைகள் இந்த மாதம் முழுவதும் மாற்றமின்றி தொடரும் என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.